ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
பாபுஜியும் கோட்சேயும்  Poll_c10பாபுஜியும் கோட்சேயும்  Poll_m10பாபுஜியும் கோட்சேயும்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபுஜியும் கோட்சேயும்

+3
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
அன்பு தளபதி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty பாபுஜியும் கோட்சேயும்

Post by அன்பு தளபதி Tue Jan 10, 2012 3:28 pm

காந்தியை தான் எல்லோரும் பாபுஜி என குறிப்பிடுகிறார்கள், முதலில் கேடுகெட்ட காங்கிரஸுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும் காரணம் காந்தியை கொலை seitha கொலைகாரன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆன கோட்சேவை பற்றி அறிந்து கொள்ள தூண்டியதர்க்காக,

ஒட்டுமொத்த தேசத்தையே அதிர செய்தவர் கோட்சே அதன் காரணம் காந்திக்கு துப்பாக்கி தோட்டக்களை பரிசளித்ததே , கொலை என்பது தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை அதே சமயம் கோட்சே ஏன் கொலை செய்ய வேண்டும் பாபுஜியை என சிந்தித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்,

காங்கிரஸ்ஸின் அல்வாக்களில் ஒன்று காந்தி சுதந்திரம் பெற்று தந்தார் என்பது உண்மையில் காந்திதான் சுதந்திரம் இந்தியாவிர்க்கு வாங்கித்தந்தாரா, அப்படி அவர்தான் வாங்கித்தந்தார் எனில் ஏன் பாகிஸ்தான் பிரிவினையை தடுக்க முடியவில்லை மேலும் உலகெங்கிலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தேசங்கள் இந்திய விடுதலை பொழுது விடுதலை அடைந்துள்ளது அவற்றிர்க்கும் காரணம் காந்திதானா?

இந்தியாவை கிழித்து வேடிக்கை பார்த்த ஜின்னாவிர்க்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா தரவேண்டியதாக கூறிய பெரும்தொகையை தர கூறி உண்ணாவிரதம் இருந்த இந்த மகான், நவ்க்காளியில் இந்துக்கள் கொன்று குவிக்கபட்டபோதும் பெண்கள் கற்பை இஸ்லாமிய வெறியர்கள் சூறையாடிய போதும் செய்ய முடிந்ததெல்லாம் கொஞ்சம் கண்ணீரும் ஆதரவான வார்த்தையுமே தவிர செய்தவர்களை கண்டித்து பேச நா எழவில்லை ,

காந்தி தன் வழியில் செல்ல கூடியவர் அவரது பேச்சை கேட்க்கவில்லை என்றாள் இருக்கவே இருக்கிறது உண்ணாவிரதம் நடைபயணம் என பல போராட்டங்கள் அவர் போராட்டங்கள் குறித்த அத்தனை நடைமுறைகளையும் அறிந்தவர் காந்தி மட்டுமே,நேதாஜி என்ற மாவீரன் குறித்து காந்திஜி அதிகம் கவலைபட்டதே இல்லை, காரணம் மிக எளிமையானது தான் நேதாஜி தீவிரவாதிகள் என சில மூடர்களால் முத்திரை குத்தபட்டாரே தவிர ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தார் என்பதே,அது மட்டுமொன்றி அனைத்து இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்ததும் காந்தியும் ஆதரவு பெற்ற சீதாராமையர் அவர்களை வெழ்த்தி வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.
பாபுஜியும் கோட்சேயும்  Hindu-women-raped
மலபாரில் நடைபெற்ற பெருமளவிலான தாக்குதலின் போதும் காந்திஜியால் செய்ய முடிந்ததெல்லாம் வாயை மூடிக்கொண்டிருந்தது மட்டுமே காரணம் அதில் ஈடுபட்டு இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் இன்னுமொரு விஷயம் படித்ததை பகிர்கிறேன் காந்திஜியின் ஜி என கூறலாமா வேண்டாமா என்பதை இதை படித்து பின் நீங்கள் சொல்லுங்கள் காந்திஜியின் கூடாரத்திர்க்கு மேல் பரந்த மூவர்ண கொடியை ஒரு இஸ்லாமியர் சொன்னார் என்பதர்க்காக அதனை சுருட்டி உள்ளே வைத்து அந்த இஸ்லாமியற்கு மரியாதை செய்தவர் காந்திஜி, இந்தியாவிர்க்கு என நினைத்தால் அது தவறு.

மற்றுமொன்று வந்தே மாதரம் பாடலை இஸ்லாமியர்களில் சில விரும்பவில்லை என்பதால் காந்திஜி தனது கூட்டங்களில் அதனை பாட அனுமதிக்கவில்லை என்பதும் இங்கே மிக முக்கியமாக கூற விரும்புகிறேன்

"சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் இந்த தேசம் இஸ்லாமிய தேசமாக மாறியிருக்கும்" இது சிவ பவானியில் வரும் பாடல் இது என்ன சிவ பவானி என தலையை சொறியாதீர்கள் காந்திஜியால் தடை செய்யபட்ட மிக அழகான கவிதொகுப்பு மாவீரர் சிவாஜி எப்படி ஹிந்து மக்களை காப்பாற்றினார் என்பது குறித்து ஆனால் காந்திஜி இதனை பாட தடை விதித்தார் ஒரே காரணம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என காந்தி காரணம் கூறினார்.

இதில் முக்கியமாக தியாகம் புரியவேண்டியது முழுக்க ஹிந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் குரான் ஓத சொல்லி மகிழும் மகான், மசூதியில் பகவத் கீதை பாரணயம் செய்ய அனுமதித்ததே இல்லை.
பாபுஜியும் கோட்சேயும்  BangladeshGenocide1
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமெனில் செய்து பாருங்கள் அன்று பெரும்பான்மை மதமான இந்துக்கள் 300000 லக்ஷம் பேர் கொல்லப்பட்டு சிதைக்கபட்டனர் இந்தியாவில் 1946 இல் திப்பேரா மற்றும் நவ்காலியில் அப்படியெனில் எத்தனை கோரமான தாக்குதல் அது என்பதை.
பாபுஜியும் கோட்சேயும்  1971_E_Pakistan-2
இத்தனை கொடூரங்களுக்கும் பிறகும் காந்திஜி இஸ்லாமிய இந்துக்கள் ஒற்றுமை குறித்து பேசி வந்தார், தமிழக அரசியல் கட்சிகள் ஈழ தமிழர் நல்வாழ்வு குறித்து பேசுவதை போல,

இது போல பல சம்பவங்களின் தொகுப்பே கோட்சேவை துப்பாக்கியை எடுக்க சொன்னது,கோட்சேவின் வாக்குமூலத்தில் அவர் குறிப்பிடுவது போல எதிர்கால இந்தியா மற்றும் வரலாற்று அறிஞர்கள் தனது செயலின் நியாயத்தை அறிந்து கொள்வார்கள் என, உங்களால் அறிய முடிகிறதா.


Last edited by maniajith007 on Wed Jan 11, 2012 1:15 pm; edited 1 time in total
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by ந.கார்த்தி Tue Jan 10, 2012 3:46 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா


Last edited by ந.கார்த்தி on Tue Jan 10, 2012 5:38 pm; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாபுஜியும் கோட்சேயும்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by ஜாஹீதாபானு Tue Jan 10, 2012 4:15 pm

சோகம் சோகம்

பகிர்வுக்கு நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by உதயசுதா Tue Jan 10, 2012 5:34 pm

இது போல எத்தனை கட்டுரைகள் வந்தாலும் காந்திஜியின் புகழுக்கு களங்கம் கற்பிக்க முடியாது. சுதந்திரம் அவர் மட்டுமே வாங்கி தரவில்லை. அது போல அவர் இல்லையென்றாலும் இத்தனை எழுச்சியாக மக்கள் போராடி இருப்பார்களா என்றால் அது கேள்வி குறி தான்


பாபுஜியும் கோட்சேயும்  Uபாபுஜியும் கோட்சேயும்  Dபாபுஜியும் கோட்சேயும்  Aபாபுஜியும் கோட்சேயும்  Yபாபுஜியும் கோட்சேயும்  Aபாபுஜியும் கோட்சேயும்  Sபாபுஜியும் கோட்சேயும்  Uபாபுஜியும் கோட்சேயும்  Dபாபுஜியும் கோட்சேயும்  Hபாபுஜியும் கோட்சேயும்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by பிஜிராமன் Tue Jan 10, 2012 5:41 pm

இப்படி உயர்ந்த நிலையை அடைந்தவர்களை, பழித்து கூறுவதால் சிலர் புகழடைய விரும்புகிறார்கள்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by கேசவன் Tue Jan 10, 2012 6:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாபுஜியும் கோட்சேயும்  1357389பாபுஜியும் கோட்சேயும்  59010615பாபுஜியும் கோட்சேயும்  Images3ijfபாபுஜியும் கோட்சேயும்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by அன்பு தளபதி Wed Jan 11, 2012 1:23 pm

பிஜிராமன் wrote:இப்படி உயர்ந்த நிலையை அடைந்தவர்களை, பழித்து கூறுவதால் சிலர் புகழடைய விரும்புகிறார்கள்.


பிஜிராமன் புகழ் குறித்து நான் சிந்தித்து கூட இல்லை அப்படி சிந்தித்து இருந்தால் மற்ற எல்லா தளங்களிலும் நான் எழுதி இருப்பேன். மற்றுமொன்று புகழ்பெற்றவர்கள் தவறு செய்தால் அது தவறாக ஆகாதா,மேலும் இது தவறெனில் தகுந்த ஆதாரங்கள் கொண்டு விளக்கினால் தவறு என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை முக்கியமாக காந்தி என்ற பிம்பத்தை காட்டிலும் எங்களை போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பியது விரும்புவது என்றும் எங்கள் நேதாஜி சுபாஷை மட்டுமே,ஒரு வேலை நேதாஜி இந்திய அரசியலில் இருந்து இருந்தால் சீனா ஒரு அடி மண் கூட கவர்ந்து சென்று இருக்க முடியாது.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by அன்பு தளபதி Wed Jan 11, 2012 1:23 pm

உதயசுதா wrote:இது போல எத்தனை கட்டுரைகள் வந்தாலும் காந்திஜியின் புகழுக்கு களங்கம் கற்பிக்க முடியாது. சுதந்திரம் அவர் மட்டுமே வாங்கி தரவில்லை. அது போல அவர் இல்லையென்றாலும் இத்தனை எழுச்சியாக மக்கள் போராடி இருப்பார்களா என்றால் அது கேள்வி குறி தான்

விடுதலை போராட்டத்தை காந்திக்கு முன் என பார்த்தோமெனில் திலகர் வினோபாபவே போன்ற மகத்தான தலைவர்கள் பின்னணியில் மக்கள் அதிக அளவில் திரண்டனர் அவர்கள் ஒரு குழுவாக போராடினார்கள் காந்தி வழி வேறு அது தனி வழி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by பிஜிராமன் Wed Jan 11, 2012 2:38 pm

பிஜிராமன் புகழ் குறித்து நான் சிந்தித்து கூட இல்லை அப்படி சிந்தித்து இருந்தால் மற்ற எல்லா தளங்களிலும் நான் எழுதி இருப்பேன். மற்றுமொன்று புகழ்பெற்றவர்கள் தவறு செய்தால் அது தவறாக ஆகாதா,மேலும் இது தவறெனில் தகுந்த ஆதாரங்கள் கொண்டு விளக்கினால் தவறு என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை முக்கியமாக காந்தி என்ற பிம்பத்தை காட்டிலும் எங்களை போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பியது விரும்புவது என்றும் எங்கள் நேதாஜி சுபாஷை மட்டுமே,ஒரு வேலை நேதாஜி இந்திய அரசியலில் இருந்து இருந்தால் சீனா ஒரு அடி மண் கூட கவர்ந்து சென்று இருக்க முடியாது


நண்பா நீங்கள் கூறுவது சரி தான், ஆனால் முதலில் அடுத்தவரை குறை கூறுவதே தவறு தான், கனியிருப்ப காய்கவர்ந்தற்று, காந்திஜி எத்தனையோ நல்லவைகளை செய்திருக்கிறார், இதை நான் தான் கூற வேண்டும் என்பதில்லை. வெறுமனே ஒருவரை மகாத்மா என்றும், உலகமே வியந்து புகழ்வதும் நடக்காது. நிச்சயம் அவர் அதற்கு தகுதியானவராக இருந்தால் மட்டுமே இப்படி பட்ட பெரும் புகழும் கிடைக்கும்.

அவரைப் பற்றி அவரே அவரது சுய சரிதையில் கூறி இருக்கிறார், தான் என்ன என்ன தவறுகள் செய்தேன் என்று. நான் இன்னும் அதை முழுமையாக படிக்கவில்லை, படித்த கொஞ்சத்தில் இருந்து கூறுகிறேன்.

அதுபோக, இப்பொழுது காந்தியைப் பற்றி குறை கூறி என்ன ஆகப் போகிறது. நிச்சயமாக அவர் புகழுக்கு எந்த பங்கமும் வரப் போவதில்லை, வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. வேண்டுமென்றால் ஒன்று நடக்கலாம், காந்தியை நல்லவர் என்று நம்பி அவர் காட்டிய வழியில், சென்று கொண்டிருப்போர் மனதை கலைக்கலாம். இப்படி நடப்பதும் அரிது தான். இருந்தும் அதனால் என்ன லாபம்.

நாம் இது போன்ற இறந்தவர்களை வைத்து என்ன செயலாம் தெரியுமா நண்பா......அவர்களுடைய முந்தைய வாழ்வில், அவர்கள் செய்த நல்ல செயல்களை சேகரித்து மக்களுக்கு காட்டலாம், இது நிச்சயம் ஒரு நல்ல வழி காட்டுதலாக இருக்கும். அதை விடுத்து உயர்ந்த மனிதராக நினைத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருப்போர், செய்த அல்லது செய்ததாக சொல்லப்பட்ட விஷய்ங்களை பொறுக்கி போடுவதால், மக்கள் ஓ இவரும் இப்படி தானா, என்று எதிலும் பிடிமானமும் நம்பிக்கையும், ஒழுக்கமும் அற்ற நிலைக்கு தள்ளப் படுவார்கள், அல்லது போவார்கள்.

இதனால் கிடைக்கும் பயன் என்ன ?


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by அன்பு தளபதி Thu Jan 26, 2012 12:29 pm

பிஜிராமன் wrote:

நண்பா நீங்கள் கூறுவது சரி தான், ஆனால் முதலில் அடுத்தவரை குறை கூறுவதே தவறு தான், கனியிருப்ப காய்கவர்ந்தற்று, காந்திஜி எத்தனையோ நல்லவைகளை செய்திருக்கிறார், இதை நான் தான் கூற வேண்டும் என்பதில்லை. வெறுமனே ஒருவரை மகாத்மா என்றும், உலகமே வியந்து புகழ்வதும் நடக்காது. நிச்சயம் அவர் அதற்கு தகுதியானவராக இருந்தால் மட்டுமே இப்படி பட்ட பெரும் புகழும் கிடைக்கும்.
முதலில் இந்த பதிவை நன்றாக வாசியுங்கள் பிஜிராமன் ஒரு வரலாற்று குற்றத்தை எடுத்து சொல்லும்போது கனி வெளியே வந்து விட்டார் ராசா உள்ளே இருக்கிறார் என்ற சொர்க்களுக்கு வேலையே கிடையாது, உலகமே வியந்து பாராட்டுபவர்கள் என கூறுகிறீர்கள் ஹிட்லரை vida மூன்று மடங்கு மக்களை அதிகம் கொன்றது ஸ்டாலின் ஆனால் அவரை இன்று பொதுவுடமை நாயகனாக இந்த உலகம் கொண்டாடுகிறதே தெரிகிறதா ,தெரியாதேனில் ரஷியா வரலாறு படியுங்கள்

பிஜிராமன் wrote:அவரைப் பற்றி அவரே அவரது சுய சரிதையில் கூறி இருக்கிறார், தான் என்ன என்ன தவறுகள் செய்தேன் என்று. நான் இன்னும் அதை முழுமையாக படிக்கவில்லை, படித்த கொஞ்சத்தில் இருந்து கூறுகிறேன்.

உங்களுக்கு இத்தனை காலம் கழித்து மறுமொழி இடுவதன் நோக்கமே காந்தியின் சுயசரியாதை படித்துவிட்டு பிறகு பதில் இடலாம் எனதான் முழுக்க படியுங்கள் ராமன் நடுநிலையாக இருந்து அப்பொழுது தெரியும் மகாத்மாவை பற்றி, என் தவறுகளை naan இன்னும் பத்து வருடம் சென்று ஒத்துக்கொள்வதால் அவை சரியானவை ஆகிவிடுமா
பிஜிராமன் wrote:அதுபோக, இப்பொழுது காந்தியைப் பற்றி குறை கூறி என்ன ஆகப் போகிறது. நிச்சயமாக அவர் புகழுக்கு எந்த பங்கமும் வரப் போவதில்லை, வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. வேண்டுமென்றால் ஒன்று நடக்கலாம், காந்தியை நல்லவர் என்று நம்பி அவர் காட்டிய வழியில், சென்று கொண்டிருப்போர் மனதை கலைக்கலாம். இப்படி நடப்பதும் அரிது தான். இருந்தும் அதனால் என்ன லாபம்.
இணையத்தில் எடுத்த ஒரு ஆய்வில் நூற்றுக்கு நாற்பது per காந்தியை வெறுக்கிறார்கள் அது போக உண்மையான நடுநிலை சுதந்திர வரலாறு வெளிவந்தால் காந்தி அவர்களை எத்தனை மக்கள் எர்ப்பார்கள் என்பதை உறுதியாக கூற இயலாது, காந்தியை நல்லவர் என அவர் வழியில் செல்வார்கள் செய்ததுதான் ஈழ படுகொலைகள் அவர்களுக்கு எந்த பாவமும் புண்ணியமும் இல்லை அப்படியே நீங்கள் அண்ணா ஹஜரேவை அடையாளம் காட்டினால் அந்த என்பது வயது கிழவரை இந்த பாடுபடுத்துகிறீர்களே நீங்களெல்லாம் இளைஞர்கள் தானே உங்களால் முனின்று ஒரு போராட்டத்தை நடத்த முடியவில்லை எனில் பின் எதற்க்கு இத்தனை ஆர்பாட்டம் அந்த வயதாவர் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு
பிஜிராமன் wrote:நாம் இது போன்ற இறந்தவர்களை வைத்து என்ன செயலாம் தெரியுமா நண்பா......அவர்களுடைய முந்தைய வாழ்வில், அவர்கள் செய்த நல்ல செயல்களை சேகரித்து மக்களுக்கு காட்டலாம், இது நிச்சயம் ஒரு நல்ல வழி காட்டுதலாக இருக்கும். அதை விடுத்து உயர்ந்த மனிதராக நினைத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருப்போர், செய்த அல்லது செய்ததாக சொல்லப்பட்ட விஷய்ங்களை பொறுக்கி போடுவதால், மக்கள் ஓ இவரும் இப்படி தானா, என்று எதிலும் பிடிமானமும் நம்பிக்கையும், ஒழுக்கமும் அற்ற நிலைக்கு தள்ளப் படுவார்கள், அல்லது போவார்கள்.

இதனால் கிடைக்கும் பயன் என்ன ?

வரலாறு ஒன்றுக்கு மட்டும் ஒரு உரிமை உண்டு தவறு நிகழ்ந்து எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் செய்தவர் சட்டையை பிடித்து உலுக்கும் அதிகாரம் அதை விடுத்து இதனால் என்ன பயன் என அதன் முன் கேள்விகளை கேட்டு நிற்பதால் பயன் ஏதுமில்லை, நாம் இருவருக்கும் ஒரே ஒரு வேற்றுமைதான் நான் நேதாஜியை பற்றி கேட்டு வளர்ந்த பாமரக்குடி உங்கள் காந்தி குழுவினரால் முத்திரை குத்தபட்ட தீவிரவாதிகள் தலைவரை போற்றுபவர்கள் நீங்கள் காந்திஜி அதாவது தன்னை தானே மிதவாதியாக பாவித்து கொண்ட குழுவினர் இருவரும் எதிர் எதிர் துருவம் இது மேலும் தொடரவேண்டாம் என நினைக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாபுஜியும் கோட்சேயும்  Empty Re: பாபுஜியும் கோட்சேயும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum