ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

+6
உமா
உதயசுதா
kitcha
மகா பிரபு
ஜாஹீதாபானு
ரா.ரா3275
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by ரா.ரா3275 Tue Jan 10, 2012 3:12 pm

First topic message reminder :

நகரா அரிசியில்
நகரும் அரிசி
புழு!

***
ஒழுகும் குடிசைக்குள்
ஒழுகா குடிசை
குருவிக் கூடு!

***
ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுப்போகிறதே மீன்?

***

புருவங்களையே
மீசையாய்க் கொண்ட
அம்மா...


--------பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதியவை-------


Last edited by RaRa3275 on Tue Jan 10, 2012 3:47 pm; edited 2 times in total


பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 224747944

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Rபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Aபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Emptyபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Rபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by ரா.ரா3275 Tue Jan 10, 2012 3:57 pm

ஹாஹா...நல்ல ஆலோசனை...பார்க்கலாம்...


பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 224747944

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Rபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Aபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Emptyபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Rபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by உதயசுதா Tue Jan 10, 2012 5:25 pm

நல்லா இருக்கு கபிலனோட கவிதைகள். ஆனா அவர் அந்த அளவுக்கு பிரபலம் ஆகாதது வருத்தம் தான்


பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Uபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Dபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Aபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Yபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Aபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Sபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Uபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Dபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Hபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by உமா Tue Jan 10, 2012 5:26 pm

ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுப்போகிறதே மீன்?

மிக மிக அருமை....
என்ன ஒரு சிந்தனை வரிகள்.
நன்றி பகிர்வுக்கு. பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by பிஜிராமன் Tue Jan 10, 2012 5:26 pm

அருமை அருமை மிகவும் அருமை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by ரா.ரா3275 Tue Jan 10, 2012 6:43 pm

உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...
ஆசை ஆசை இப்பொழுது...
மச்சான் பேரு மதுர...
ஆல்தோட்ட பூபதி நானடா...
வாடியம்மா ஜக்கம்மா...
ஆடுங்கடா என்ன சுத்தி...
கண்ணும் கண்ணும் நோக்கியா...
எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது...
யம்மா யம்மா காதல் பொன்னம்மா...
கரிகாலன் காலப்போல கறுத்திருக்கு குழலு...
புலி உறுமுது புலி உறுமுது...
கத்தாழக் கண்ணால குத்தாத முன்னால...
சென்னப் பட்டணம் எல்லாம் கட்டணம்...
நான் அடிச்சா தாங்கமாட்டா நாளும் மாசம் தூங்கமாட்ட...
கண்ணதாசன் காரக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி...
கன்னித்தீவு பொண்ணா கட்டழகுக் கண்ணா...
என இப்படி எத்தனையோ பிரபலமான பாடல்களை எழுதியவர் அண்ணன் கபிலன்...
இன்றளவும் அனைத்து இயக்குனர்களும் விரும்பி அழைக்கும் தகுதியான பாடலாசிரியர் அவர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...



பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 224747944

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Rபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Aபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Emptyபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Rபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Jan 10, 2012 8:17 pm

ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுப்போகிறதே மீன்?

என்னைக் கவர்ந்த வரிகள்.. அருமை.. சூப்பருங்க

ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு கபிலன் பேனா முள்ளிடம்
சிறைபட்டதே இக்கவிதை?


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by கேசவன் Tue Jan 10, 2012 8:35 pm

சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 1357389பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 59010615பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Images3ijfபாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by அல்கெனா ரிஷி Tue Jan 10, 2012 8:38 pm

அருமையிருக்கு


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்   - Page 2 Empty Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum