புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
38 Posts - 66%
heezulia
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
8 Posts - 14%
Guna.D
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
201 Posts - 74%
heezulia
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
8 Posts - 3%
prajai
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_m10நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed 30 Sep 2009 - 0:13

"செவ்வாய் கிரகத்துக்கு பூமியிலிருந்து நேரடியாக செல்வதை விட, நிலவில் இறங்கி, பின்னர் அங்கிருந்து செல்லும் திட்டம் பரிசீலனையில் உள்ளது' என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் - 2 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

நிலவில் தண்ணீர் இருப்பது தொடர்பாக சந்திரயான்- 1 கண்டுபிடிப்பை தொடர்ந்து, தினமலர் இதழுக்கு அவர் தெரிவித்தது: சந்திரயான் -1 அனுப்பியதன் மூலம்,தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. அங்கு தண்ணீர் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதன் மூலம், அறிவியல் ரீதியிலும் நமக்கு பயன் கிடைத்துள்ளது. நிலவின் துருவப்பகுதியில் மட்டுமல்லாது பிற பகுதியிலும் தண்ணீர் இருக்கிறது என்பதையே சந்திரயான் அனுப்பிய தகவலில் தெரியவந்திருக்கிறது. நிலவில் தரையின் மேற்புறத்தில் மூலக்கூறு வடிவில் தண்ணீர் உள்ளது. இது துருவப்பகுதியை நோக்கிச் செல்ல செல்ல அதன் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அங்கு தண்ணீர் எவ்வளவு இருக்கிறது, உடனடியாக பயன்படுத்த முடியுமா என்பதைப் பற்றி இப்போது ஏதும் சொல்ல முடியாது. ஆனால் 40 ஆண்டு தேடலுக்குப் பின், தண்ணீர் இருக்கிறது என்ற கண்டுபிடிப்புதான் இப்போது முக்கியம்.

தண்ணீர்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால், இன்னும் அதிகமாக தண்ணீர் கிடைக்கக்கூடிய இடம் இருக்கிறதா என்பதையும் தேடிவருகிறோம். பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருந்தால் அது எளிதில் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். நிலவின் தரைப்பகுதியில் தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அவை சூரிய ஒளியால் ஆவியடைந்து மேலே செல்லக்கூடும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நிலவின் தரைப்பகுதியில் உள்ள ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் இணைந்து அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் உருவாகியிருக்கலாம். எனவே நமக்கு மழை மூலம் தண்ணீர் கிடைப்பது போல், நிலவில் சூரிய ஒளி மூலம் தண்ணீர் மூலக்கூறுகள் கிடைக்கின்றன என்றுதான் கூற வேண்டும். அப்படியானால் "சூரிய ஒளியே' நிலவில் தண்ணீர் கொண்டு வரும் "மழை' யாக இருக்கிறது என்று கூறலாம்.

2013ம் ஆண்டு வாக்கில் நாம் சந்திரயான் -2 விண்கலனை அனுப்ப இருக்கிறோம். அதில் ரோவர் அனுப்பப்படும். அந்த ரோவர் சந்திரனில் தரை இறங்கி, ஆய்வு நடத்தி தகவல்களை பூமிக்கு அனுப்பி வைக்கும். அப்போது நமக்கு இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நிலவில் உள்ள கனிமங்கள் மற்றும் தண்ணீர் மூலக்கூறுகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நிலவிலுள்ள கனிம இருப்பிட வரைபடத்தை தயாரிக்கும் பணியில் சந்திரயான் - 1 ஈடுபட்டிருந்தது. 95 சதவீத நிலவு பகுதிகளை அது ஆய்வு செய்து முடித்துவிட்டது. சந்திரயான் அனுப்பியுள்ள தகவல்களை ஆய்வு செய்து அதன் கண்டுபிடிப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே சந்திரயான் அனுப்பிய தகவலின் படி டைட்டானியம் ஆக்சைடு இருக்கும் இடங்கள் அறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில், எதிர்காலத்தில் மின் உற்பத் திக்கு தேவைப்படும் ஹீலியம்-3 எனும் அரிய கனிமம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவில் நீர் மூலக்கூறுகள் இருக்கும் இடம். ஹீலியம்-3 உள்ள இடம், சூரிய ஒளி கிடைக்கக்கூடிய இடம் மற்றும் சமவெளியான பகுதி அமைவிடம் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அல்லது, அருகருகில் இருக்கக்கூடிய இடம் எது என்பதை அறியும் முயற்சி தற்போது நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. சந்திரயான் -2 திட்டத்திலும் இது முக்கியமாகக் கொள்ளப்படும். அப்படி ஓர் இடம் அங்கு கண்டறியப்பட்டால் அந்த இடம் ஹீலியம்-3 எடுத்து வருவதற்கு உகந்த இடமாக - அதாவது நிலவிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும். சந்திரயான் திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து சில விஷயங்களில் சாதித்துள்ளன. இது எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாகவே அமையும். குறிப்பாக அவர்கள் சந்திரனுக்கு கலன் அனுப்பும் போது, அதில் நம் கருவிகள் இடம்பெற அனுமதிக்கலாம். சந்திரன் ஆய்வை தனித் தனியாக மேற்கொள்வதை விட, மற்றநாடுகளுடன் இணைந்து கூட்டாக மேற் கொள்வது நல்லது என்ற பொதுவான கருத்து ஏற்படவும் சந்திரயான் திட்டம் வழிவகுத்துள்ளது என்றே கூறலாம்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் இருக்கிறது. தற்போது, நிலவுக்கு மனிதர்களை அனுப்பினால் அங்கிருந்து முக்கிய கனிமப் பொருட்களை கொண்டு வரும் நிர்பந்தம் உள்ளது. அத்துடன், நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வழிகள் பற்றியும் அப்போது அவர்கள் ஆய்வு செய்வார்கள். பூமியிலிருந்து நேரடியாக செவ்வாய்க்கு மனிதர்கள் செல்வதை விட, அவர்கள் நிலவுக்கு சென்று பின்னர் செவ்வாய் செல்லும் திட்ட சாத்தியக்கூறுகள் தொடர் பாகவும் அவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். அடிப்படை அறிவியல் ஆய்வுக்கான நிரந்தரமான ஒரு ஆய்வுக்கூடம் அமைப்பது தொடர்பான வழிமுறைகள் பற்றியும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்றார்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 30 Sep 2009 - 0:24

இங்கு அவலப் படும் மக்களுக்கு உதவணும் என்ற நினைப்பில்லை..நிலவுக்கு மனிதர்களை அனுப்பி என்னத்தை கிழிக்க போறாங்களோ..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed 30 Sep 2009 - 0:26

புதியதோர் உலகம்!!!!!!!!

(புத்தகத்தை குறிப்பிடவில்லை)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக