புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_c10தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_m10தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_c10 
5 Posts - 63%
heezulia
தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_c10தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_m10தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_c10தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_m10தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?


   
   
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Feb 16, 2012 11:20 am

நண்பர்களே... எனக்கு தனி நபரிடம் அதிக வட்டியில் 2 லட்ச ரூபாய் கடன் உள்ளது...சற்று குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால், இந்த கடனை அடைத்துவிடுவேன்.. மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் வேலை உள்ளது.. குறைந்த வட்டியில் தனியார் வங்கியிலோ, தனி நபரிடமோ கடன் பெறுவதற்கு எதேனும் வழிமுறைகள் இருந்தால் தெரியபடுத்தவும்... நன்றி...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Feb 16, 2012 11:25 am

பதில் அளித்தால் என் மனக்குறை நீங்கி ஆறுதல் அடைவேன்... நண்பர்களே உங்களை விட்டால் யாரிடம் கேட்பேன்...?



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 11:45 am

RAVI KUMAR wrote:பதில் அளித்தால் என் மனக்குறை நீங்கி ஆறுதல் அடைவேன்... நண்பர்களே உங்களை விட்டால் யாரிடம் கேட்பேன்...?
தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள் பொறுமையாக காத்திருங்கள் அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..? Scaled.php?server=706&filename=purple11
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Feb 22, 2012 11:23 am

????????



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 11:38 am

தனி நபருக்கு வங்கிகளில் கடன் பெறுவது அத்துணை எளிதல்ல.
உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.
தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 11:49 am

கொலவெறி wrote:தனி நபருக்கு வங்கிகளில் கடன் பெறுவது அத்துணை எளிதல்ல.உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.
நன்றி முடிந்தால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் முழுதொகையையும் கடனாக(இப்போது கொடுப்பதை விட குறைந்தவட்டியாக இருந்தால்) பெற்று இப்போது உள்ள கடனை அடைக்கவும் அதன் பின் உங்களின் வருமானத்தை வைத்து எப்படி இந்த கடனை எவ்வளவு நாட்களில் அடைக்க முடியும் என்று சிந்திக்கவும்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Feb 22, 2012 1:25 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:தனி நபருக்கு வங்கிகளில் கடன் பெறுவது அத்துணை எளிதல்ல.உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.
நன்றி முடிந்தால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் முழுதொகையையும் கடனாக(இப்போது கொடுப்பதை விட குறைந்தவட்டியாக இருந்தால்) பெற்று இப்போது உள்ள கடனை அடைக்கவும் அதன் பின் உங்களின் வருமானத்தை வைத்து எப்படி இந்த கடனை எவ்வளவு நாட்களில் அடைக்க முடியும் என்று சிந்திக்கவும்.
குறைந்த வட்டியில் கொடுத்து உதவும் மனப்பான்மை இப்போது இல்லையே நண்பா... வட்டி வாங்கி பழகி விட்டவர்களுக்கு வட்டிதான் முக்கியம்... நபர்கள் அல்ல.. எனினும் உங்களின் அறிவுரைக்கு நன்றி..



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 22, 2012 2:14 pm

தனி நபர் கடன் வாங்கும்போது ஒரு தவணை கட்ட தவறினால் வட்டிவிகிதம் இப்ப நீங்க கொடுப்பதை விட அதிகம் செலுத்த வேண்டி இருக்கும் ..

தனியார் வங்கிகளில்தான் சுலபத்தில் தனி நபர் கடன் கிடைக்கும் ஆனால் அவர்கள் வட்டி விகிதம் மற்ற அனைத்தை விட மிக அதிகம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Feb 22, 2012 3:15 pm

நீங்கள் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது சுலபமல்ல !. நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் முயற்சி செய்யுங்கள் .நீங்கள் அரசு பணியாக இருந்தால் சிக்கன கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற முயற்சியுங்கள் ...கடனை அடைக்கும் முன் ...கட்டிய வட்டியை கணக்கு செய்து "அநியாய " வட்டியாக இருந்தால் வட்டியை குறைக்க சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு .. இல்லை என்றால் காவல் நிலையத்தில் முறையிடுங்கள் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 10, 2012 11:02 am

ஆலோசனைகளுக்கு நன்றி நண்பர்களே...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக