Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
+2
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
கோலாலம்பூர் : மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். அடுத்த ஒரு மணி நேரத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், மலேசியாவில் பதற்றம் நிலவுகிறது. மலேசிய பிரதமராக 1981 முதல் 2003 வரை இருந்தவர் மகாதிர் முகமது. அரசியலில் 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தினகரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
இது மலேசிய ஆளும் கட்சியின் கீழறுப்பு வேலையாக இருக்குமென
நம்பப்படுகிறது. மேலும், அன்வார் இப்ராஹிம் அவர்களது தீர்ப்பு வெளியான பிறகு இந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் யாரைன்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் முன்னுதாரணமாக அமையலாம். மலேசியாவில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பதை இங்குள்ள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.
வாழ்க மலேசிய தமிழ் மக்கள்

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
அங்கேயும் ஆறமிச்சுட்டாங்களா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
சிவா wrote:பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
அது பட்டாசு இல்லீங்க சிவா அங்கிள், உண்மையாகவே அது சின்ன சக்தி கொண்ட சொந்தமாக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு. பெர்காசா மற்றும் பெக்கிடா ஆதரவாளர்களின் வேலை என்னு பேசிக்கிறாங்கஃ.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
மலேசிய போலிசார் கூறியுள்ள அந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த அடுத்த வினாடி எடுக்கபட்ட புகைப்படம் இதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
ராஜா wrote:ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க
இங்குள்ள அரசாங்கம் மக்களை மாபெரும் முட்டாள்களாக அடக்கி வைத்துள்ளது. அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுப்புக் கூறக் கூடாது. இங்கு நான் எழுதியுள்ள இந்தக் கருத்துக்களுக்கே என்னை ISA -ல் கைது செய்து விசாரணையின்றி எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்.
பிரதமர் ISA சட்டம் நீக்கப்பட்டது என்பார், அடுத்த வாரத்தில் இந்தச் சட்டத்தில் பலர் கைது செய்யப்படுவார்கள். கேட்டால் நீக்கப்பட்டது எனக் கூறினோம் ஆனால் இன்னும் நீக்கப்படவில்லை எனப் பதில் வரும். அதைக் கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும், இல்லையென்றால் அவரும் கைது செய்யப்படுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» மும்பை குண்டுவெடிப்பு வ்ழக்கு.....
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 11 மாணவிகள் பலி.
» புட்டபர்த்தியில் பதற்றம்!!!
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» மும்பை குண்டுவெடிப்பு வ்ழக்கு.....
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 11 மாணவிகள் பலி.
» புட்டபர்த்தியில் பதற்றம்!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|