ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

4 posters

Go down

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Empty நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by இளமாறன் Tue Jan 10, 2012 2:22 am

புதுடில்லி: "நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? இது தொடர்பான சுருக்கமான குறிப்பை கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என, பரவலாக கோரிக்கை எழுந்ததை அடுத்து, கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், விசேஷ குழு ஒன்றை நியமித்தார்.

இந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், நதிகள் இணைப்பை இரண்டு பிரிவாக மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், நாட்டில் உள்ள நதிகளை இணைத்தால், 2050ம் ஆண்டிற்குள், 16 கோடி ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பெரிய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், நதிகள் இணைப்பு தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாட்டில் உள்ள நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ளது என்ன? இது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி வரும் வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார், ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு முன், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பெரும் பொருட் செலவாகும். மத்திய அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படும். எனவே, செலவுகள் குறித்த அறிக்கை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பெரிய அளவில் செலவாகும் என, தெரிந்தால், கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Empty Re: நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by கேசவன் Tue Jan 10, 2012 8:13 am

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்: மாநிலத்துக்குள் உள்ள நதிகளை இணைத்தால், தமிழகம் வளமான மாநிலமாக மாறும். தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் எழாது.

டவுட் தனபாலு: சும்மா இருங்க... "நதி நீர் இணைப்பு தேசியப் பேரழிவு'ன்னு 25ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி ராகுல் சொல்லியிருக்காரு... அவருக்கு ஏட்டிக்கு போட்டியா, "நதி நீர் இணைக்கிறது தான் நல்லது'ன்னு சொல்லிட்டிருந்தீங்கன்னா, இளைஞர் காங்கிரசார் கொந்தளிச்சுடுவாங்க, ஆமா...!


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் 1357389நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் 59010615நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Images3ijfநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Empty Re: நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by பேகன் Tue Jan 10, 2012 10:22 am

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Jayalalitha_cho_500
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Empty Re: நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by உதயசுதா Tue Jan 10, 2012 11:40 am

நதி நீர் இணைப்பு என்று இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் பேசிட்டு மட்டும் தான் இருப்பாங்க. இருக்கிற நதி எல்லாம் இணைச்சுட்டா அப்புறம் எங்க இருந்து போராட்டம் நடத்த பிரச்சினை கிடைக்கும்.
அதனால செய்வாங்க, ஆனா செய்ய மாட்டாங்க


நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Uநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Dநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Aநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Yநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Aநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Sநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Uநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Dநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Hநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் Empty Re: நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருமானம் பல மடங்கு உயர்ந்த எம்.எம்.ஏ., - எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum