ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

+4
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
yarlpavanan
இளமாறன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by இளமாறன் Tue Jan 10, 2012 2:18 am

கணவரின் மனதை கொள்ளை கொள்ள எந்த மனைவிக்குத் தான் விருப்பம் இருக்காது. பெண்களை திருப்தி படுத்துவது தான் கடினம். ஆனால் கணவன்களை கவிழ்த்து தங்களது வழிக்குக் கொண்டு வர மனைவிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.

உங்கள் அவரின் மனதைக் கொள்ளை கொள்ள சில வழிகள்:

மாமனார், மாமியார் மீது அன்பு செலுத்துங்கள். ஆமா கிடக்குதுங்க கிழவன், கிழவி என்று முகத்தை சுளிக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவர் இல்லை. உங்கள் பெற்றோரைக் கவனிப்பது போன்று நினைத்து மாமனார், மாமியாரையும் அன்பாகப் பார்ததுக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை அவர்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள்.

உங்கள் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை அடிக்கடி சமைத்து அசத்துங்கள். அவர் வயிறு நிறையும்போது மனமும் நிறையும். அடடா என் மனைவி எனக்கு பிடித்த உணவையே சமைக்கிறாளே என்று பெருமிதப்படுவார்.

அவர் ஆபீசுக்கு கிளம்புகிறாரா? அவரது உடை, ஷூ, பேக் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து கொடுத்து உதவுங்கள். அது அவரின் மனதை இலேசாக்கும். என் மனைவி பார்த்து, பார்த்து பணிவிடை செய்கிறாள் என்று கூறி பெருமைபடுவார்.

அவர் பணிக்கு செல்லும்போது நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். அவ்வாறு செய்தால் அன்றைய நாள் அவருக்கு இனிய நாளாக இருக்கும். பணி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மீண்டும் நெற்றியில் முத்தமிடுங்கள். அது மாலைப் பொழுதை இனிமையாக்கும்.

அவருக்கு பிடித்த மாதிரி உடை அணியுங்கள். குண்டானவரா, உடம்பைக் குறைக்கும் வழியைப் பாருங்கள். கணவரின் கண்ணுக்கு சிக்கென்று தெரியும்படி இருங்கள்.

பேச்சைக் குறைத்து அவரைப் பேசவிட்டு கேளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் தொண, தொணத்தாலும் ஆண்களுக்கு பிடிக்காது. அது அவர்களை எரிச்சலடையச் செய்யும்.

படுக்கை அறையில் அவர் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்...! நீங்க ரெடியா ...????

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by yarlpavanan Tue Jan 10, 2012 5:23 am

சிறந்த உளநல வழிகாட்டலும் மதியுரையும்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by மாணிக்கம் நடேசன் Tue Jan 10, 2012 6:52 am

ஐயையோ, போச்சி எல்லமே போச்சி, அப்படி இப்படின்னு மனைவிகிட்ட கொஞ்சம் டுபாக்கூரு பண்ணிகிட்டு இருக்கிறோம்ங்க. இப்படி அவுங்களுக்க சொல்லிக்கொடுத்து எங்க தலையில மண்ண போட்டிடாதிங்க. அப்புறம் எங்க பாச்சா எல்லாம் பலிக்காம போயிடும சார்.
மிகவும் மன்றாடி கேட்டுகிறேன். என்ன மாதிரி இளிச்சாவாய் கணவன்மார்கள் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.
மனைவிகளுக்கு இந்த மாதிர ஐடியா எல்லாம் சொலுலித் தராதீங்க. உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by உதயசுதா Tue Jan 10, 2012 11:52 am

அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது


கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Uகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Dகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Aகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Yகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Aகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Sகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Uகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Dகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Hகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by ஜாஹீதாபானு Tue Jan 10, 2012 12:10 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
உண்மை தான் சுதா சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by ரா.ரா3275 Tue Jan 10, 2012 12:16 pm

சில நேரங்களில் எந்த வித்தையும் வேலைக்காகாது...
மனைவி என்றால் மாய மந்திரம்...


கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? 224747944

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Rகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Aகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Emptyகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Rகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by இளமாறன் Tue Jan 10, 2012 12:23 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது

வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு சிரி திறமை பத்தலையா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by உதயசுதா Tue Jan 10, 2012 12:28 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது

வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு சிரி திறமை பத்தலையா
இரண்டு பேருமே ஒரே சமயத்தில் வேலைக்கு போறோம்,ஒரே சமயத்துல திரும்பி வரோம். அதுல இதெல்லாம் கவனிச்சு செய்ய நேரமும் இருக்கறதில்லை, பொறுமையும் இருக்கறதில்லை. இருக்கிற சமயத்துல சண்டை போட்டுக்காம உண்மையான அன்போட,எதையும் மறைக்காம பேசிட்டு இருந்தாலே போதுமானது.
நீங்க சொல்லி இருக்கறதுக்கு திறமை தேவை இல்லை. கொஞ்சமா நடிக்க தெரியணும். அது எனக்கு வராது.


கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Uகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Dகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Aகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Yகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Aகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Sகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Uகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Dகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Hகணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by இளமாறன் Tue Jan 10, 2012 12:35 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது

வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு சிரி திறமை பத்தலையா
இரண்டு பேருமே ஒரே சமயத்தில் வேலைக்கு போறோம்,ஒரே சமயத்துல திரும்பி வரோம். அதுல இதெல்லாம் கவனிச்சு செய்ய நேரமும் இருக்கறதில்லை, பொறுமையும் இருக்கறதில்லை. இருக்கிற சமயத்துல சண்டை போட்டுக்காம உண்மையான அன்போட,எதையும் மறைக்காம பேசிட்டு இருந்தாலே போதுமானது.
நீங்க சொல்லி இருக்கறதுக்கு திறமை தேவை இல்லை. கொஞ்சமா நடிக்க தெரியணும். அது எனக்கு வராது.

கொஞ்சமா நடிக்க சொல்லல

கொஞ்சி அன்போட வாழ சொல்றேன் சிரி ஜான்சி ராணி போல நிமிர்ந்து நிற்பது விட அன்போடு இருந்தால் இன்னும் இனிமையாய் இருக்குமே அவ்வ்ளவுதான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by kitcha Tue Jan 10, 2012 2:42 pm

கொள்ளை அடிக்கலாம் என்ற வார்த்தை மட்டும் நிஜம் ஆனால் அது மனதா என்பது அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? Empty Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum