புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுகலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வில் மெகா மோசடி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி : டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) நடந்த நுழைவுத் தேர்வில், மோசடி செய்தது தொடர்பாக டாக்டர் மற்றும் இரண்டு எம்.பி.ஏ., மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத முதுகலை படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப, எய்ம்ஸ் மூலம் 156 மையங்களில் நேற்று முன்தினம் நுழைவுத் தேர்வு நடந்தது. டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக செய்தி கேள்விப்பட்டு போலீசார், உஜ்ஜெயின் மருத்துவக் கல்லூரி மாணவர் மொகித் சவுத்ரி என்பவரை கைது செய்தனர். இவரைத் தொடர்ந்து டாக்டர் அமித் புனியா, 23, எம்.பி.ஏ., மாணவர்கள் கபில் குமார், 27, கிரிஷன் பிரதாப் சிங், 27, பீஷ்மா சிங், 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மோசடி விவரம் : இதுகுறித்து டில்லி குற்றப்பிரிவு துணை கமிஷனர் அசோக்சந்த் கூறியதாவது: முதுநிலை படிக்க விரும்பும் எம்.பி.பி.எஸ்., மாணவர்களை குறி வைத்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது. இதற்காக எம்.பி.ஏ., மாணவர்கள் கபில் குமார், பிரதாப் சிங் ஆகியோரை எம்.பி.பி.எஸ்., படித்த மாணவர்களைப் போல விண்ணப்பிக்கச் செய்து, பதிவு எண் பெற்ற பின், "ஹால் டிக்கெட்' பெற்று, நொய்டாவில் உள்ள தேர்வுக் கூடத்துக்கு அனுப்பியுள்ளனர்.
கேமராக்கள் மூலம் சதி : தேர்வு துவங்கியதும் அதிநவீன கேமராக்கள் கொண்ட மொபைல் போன் மூலம் வினாத்தாள்களை படம் எடுத்து, இ-மெயில் மூலம் இருவரும், பிரகதி மைதானத்தில் உள்ள மொகித் சவுத்ரிக்கு அனுப்பியுள்ளனர். அங்கு பட்டதாரியான பீஷ்மா சிங் உதவியுடன் வினாத்தாள்களை டவுண்லோடு செய்து, குறுகிய காலத்தில் அந்த வினாக்களுக்குரிய விடைகள், "ப்ளுடூத்' மூலம் சொல்லப்பட்டுள்ளன.
எம்.பி.ஏ., மாணவர்கள் தங்கள் மொபைல் போனை சட்டையில் மறைத்து வைத்து, வினாத்தாள்களை படம் எடுத்து அனுப்பியுள்ளனர். இதே போல விடைகளை பெறுவோரும் தங்கள் சட்டை பையில் மொபைல் போனை மறைத்து வைத்துக் கொண்டு, மைக்ரோ போன் மூலம் விடைகளைப் பெற்று தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு துவங்கிய அரை மணி நேரத்திற்குள் வினாத்தாள் வெளியாகிவிட்டது.
ரூ.35 லட்சம் வசூல் : விடைகளை வினியோகிப்பதற்காக ஒவ்வொரு எம்.பி.பி.எஸ்., மாணவரிடமிருந்தும், 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட இருந்தது. முதுநிலை படிப்பில் சீட் கிடைத்த பிறகு பணம் தந்தால் போதும் என்ற அடிப்படையில், இந்த சதித் திட்டங்கள் அரங்கேறியுள்ளன. விடைகளை பயன்படுத்திய மாணவர்கள் ஏமாற்றி விடுவர் என்பதால், இந்த மோசடிகாரர்கள், அந்த மாணவர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களை தங்கள் வசம் வாங்கி வைத்துள்ளனர்.
ஒரிஜினலுடன் ஒப்பீடு : பிரகதி மைதானத்தில் மொகித் சவுத்ரியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வினாத்தாள்களை பறிமுதல் செய்து, எய்ம்ஸ் மையத்துக்கு சென்று, அங்கிருந்த ஒரிஜினல் வினாத்தாள்களுடன் ஒப்பிட்டு பரிசோதனை நடத்தியுள்ளனர். இரண்டு வினாத்தாள்களும் ஒத்து போகவே, தேர்வு மையத்துக்குச் சென்ற போலீசார் அங்கிருந்த எம்.பி.ஏ., மாணவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கபில் குமார், ஜாமியாமிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் பட்டம் முடித்தவர். அங்கு பிஎச்.டி., படிக்க திட்டமிட்டிருந்தார். பீஷ்மா சிங், மீரட்டில் உள்ள ஐ.எம்.டி.,யில் எம்.ஏ., பொது நிர்வாகவியல் பட்டம் பெற்றவர். எனினும், இந்த மோசடியில் எய்ம்ஸ் அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. இவ்வாறு அசோக்சந்த் கூறினார்.
தினமலர்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மேக அருமையான திட்டம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…
» தீவிரப் படிப்பு, எழுத்துப் பயிற்சியே ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெறக் காரணம்: ஆர். லலிதா
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|