புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
165 Posts - 76%
heezulia
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
9 Posts - 4%
prajai
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_m10தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 10:32 pm

தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Vm5

ஆரணி அருகே, அப்பையூர் என்கிற பையூரில் விசாலாட்சி அம்மன் சமேத விருபாக்ஷீஸ்வரர் அருள் புரிகிறார்.

அப்பைய தீட்சிதர்:

மொம்முகுட்டி என்னும் நாயக்கர் மன்னர் இப்பகுதியை ஆட்சி செய்தார். அவரது அரசவையில் அமைச்சராகப் பணிபுரிந்தவர் அப்பைய தீட்சிதர். வேத விற்பன்னரான இவருக்கு மன்னர் தானமாக அளித்த பகுதியே அப்பையூர். இங்கே விசாலாட்சி அம்மன் சமேத விருபாக்ஷீஸ்வரர் ஆலயம் மற்றும் பெருந்தேவி சமேத கரியமாணிக்க பெருமாள் ஆலயத்தை கட்டி திருப்பணி செய்தார் அப்பைய தீட்சிதர்.

விருபாக்ஷீஸ்வரர்:

சுயம்பு மூர்த்தியான விருபாக்ஷீஸ்வரர் நாகராஜாவுடன் காட்சி தருகிறார். இவரை வியாழக் கிழமைகளில் வழிபட நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விசாலாட்சி அம்மன்:

அழகான தோற்றத்துடன் காசி விசாலாட்சிக்கு இணையாக கம்பீரமாகக் காட்சி தருகிறார் விசாலாட்சி அம்மன். எல்லோருக்கும் மங்கலம் நல்கும் அன்னையை வெள்ளிக் கிழமைகளில் வழிபட திருமணத் தடைகள் நீங்கும்.

பிள்ளையார், முருகன், ஐயப்பன், நவக்கிரஹ சந்நிதிகளும் இக்கோயிலில் உள்ளன.

தசரதர் வழிபட்டார்:

இக்கோயிலுக்கு அருகே கமண்டலநாக நதியின் கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. புத்திர வரம் வேண்டி தசரத சக்கரவர்த்தி இங்கு மஹாயாகம் செய்தார். அப்போது அப்பையூருக்கும் வருகை தந்தவர் விருபாக்ஷீஸ்வரரையும் தரிசனம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.

திருப்பணி:

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறையின் ஒத்துழைப்புடன் தற்போது திருப்பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. திருப்பணி குறித்த தகவல் அறிய விரும்புவோர் 9487234797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அமைவிடம்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து 4கி.மீ. தொலையில் உள்ளது பையூர். வேலூர், ஆற்காட்டிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

எஸ்.கோபி.



தசரதர் வழிபட்ட விருபாக்ஷீஸ்வரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக