ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் களம் !

2 posters

Go down

தகவல் களம் ! Empty தகவல் களம் !

Post by முஹைதீன் Mon 9 Jan 2012 - 20:32

தகவல் களம் !





சுத்தம் சோறு போடும்




அமெரிக்காவில் பொதுவாக திங்கட் கிழமையை 'ப்ளூ மன்டே' (Blue Monday) என்றழைக்கிறார்கள். அன்று தம் வீட்டை சுத்தம் செய்யும்
நாளாகத்
தேர்ந்தெடுக்கிறாகள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
ஆட்டம்
, பாட்டம், கொண்டாட்டம் என அமைந்து விடுவதால், அந்தக் களேபரங்களை
சுத்தம் செய்ய
அடுத்த
நாளான திங்கட் கிழமைதான் அவர்களுக்கு
சரிப்படுகிறது.







ஊரும் அதன் வரலாறும்




தமிழ்நாட்டில் சில ஊர்களின்
பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். ஒரு
உதராணம் : திருவையாறு. திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருஐஆறு.
அதாவது திருவையாறு. அந்த ஆறுகள் : காவேரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு.






தொல்லைக்காட்சி



தொலைக்காட்சி ஒளிப்பரப்பின்
போது கூர்ந்து கவனித்தால் கோடு போன்று பிரிவது
தெரியும். உண்மையிலேயே ஒரு படத்தை பல கோடுகளாகப் பிரித்துத்தான் ஒளிப்பரப்புகிறார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நம்
நாட்டில் ஒரு
படத்தை 625 கோடுகளாகவும், பிரான்சில் 819 கோடுகளாகவும், இங்கிலாந்தில் 405 கோடுகளாகவும் பிரித்து ஒளிப்பரப்புகிறார்கள்.






இரட்டை வேடம்





ஒரேயொரு இந்திய நகரம் தனி
யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது

சண்டிகருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமையாகும். இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர அந்தஸ்தும், தனி யூனியன்
பிரதேச அந்தஸ்தும் கிடைக்க

பெற்ற ஒரே இந்திய நகரமும் சண்டிகர்
மட்டுமே.




தகவல் : வித்யுத், டி.கார்த்திக்.


http://mellathamizhini.blogspot.com/2012/01/blog-post_08.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by முஹைதீன் Mon 9 Jan 2012 - 20:35

ரத்தத்தின் ரத்தமே



மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது சிவப்பு
நிறமிப் பொருளாகும்.
இவற்றின் வாழ்நாள் வெறும்
4
மாதங்கள் மட்டுமே. பின்னர்
இவை பெரும்பாலும்
மண்ணீரலில் சிதைவுறுகின்றன. சிதைவுற்ற அழிந்து போகும் உயிரணுக்களை ஈடுகட்ட புதிய
சிவப்பணுக்கள்
எப்போதும்
உருவாகிக் கொண்டிருக்கும்.


நிமிர்ந்த கோபுரம்




உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து (Pisa
tower)
சாய்ந்த கோபுரம்
1990
-ல் தான் சாய ஆரம்பித்தது. இதன் சாய்வை தடுத்து நிறுத்த 50 செ.மீ. வரை
சாய்ந்த கோபுரத்தின் வடப்புறத்தில் நிலத்தைத் தோண்டி
70 டன் மண்
எடுக்கப்பட்டது. மண்ணைத் தோண்டி எடுத்த
பிறகு
48 செ.மீ. அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டது. 800 ஆண்டு கால
சரித்திரத்தில் அது நிலையாக நிற்க

ஆரம்பித்திருப்பது இப்போதுதான்.






தங்கமே தங்கம்



916 கே.டி.எம்.(K.D.M) என்பது ஒரு கிராம்
ஆபரண தங்கத்தில்
91.6 சதவிகிதம் சுத்தமான தங்கத்தை குறிப்பதாகும். இதைதான் 24 கேரட் தங்கம் என்று
அழைக்கிறார்கள். மீதி 8.4 சதவிகிதம் செம்பும், வெள்ளியும்
கலந்திருக்கும்.






கட்டற்ற கலைக்களஞ்சியம்




உலகிலேயே பெரிய கணினி கலைக்களஞ்சியம்
விக்கிபீடியா
(Wikipedia). இதில் 20 லட்சம் கட்டுரைகள் உள்ளன.
200 மொழிகளில் விபரங்களைப் பெற முடியும். ஒவ்வொரு நாளும் புதிதாக
5000
கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன. 'விக்கி' என்ற சொல் ஹவாய் மொழி சொல். அதன் பொருள் விரைவு.



தகவல் : டி.கார்த்திக்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by இளமாறன் Tue 10 Jan 2012 - 0:56

நல்ல தகவல் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தகவல் களம் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by முஹைதீன் Wed 11 Jan 2012 - 15:00


கம்பி வடத் தொலைக்காட்சிச் சேவை (Cable
Tv)
அறிமுகப்படுத்தப்பட்ட
முதல் இந்திய மாநிலம் மிசோரம்.




இந்தியாவின் முதல் மின்சார புகைவண்டியின்
பெயர்
'டெக்கன் குயின்'
(Deccan Queen).



தமிழ்த் தாய் வாழ்த்து
மோகன ராகத்தில் பாடப்படுகிறது.



தகவல் : சி.பரத்.


http://mellathamizhini.blogspot.com/2012/01/blog-post_10.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum