ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

+2
பிஜிராமன்
முஹைதீன்
6 posters

Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by முஹைதீன் Mon Jan 09, 2012 6:52 pm

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு


Jan
9, 2012



ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு S2jpgthumb

ஜெட்டை
விட அதிக வேகமாக பறக்க கூடிய பறவை ஒன்றை
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தினர்

பறவைகள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வின்
மூலம் கண்டு பிடித்துள்ளனர்.



ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Anna7jpegthumbj
ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு S8jpegthumb


Hummingbird
(
ஓசனிச்சிட்டு) எனப்படும் பறவை இனத்தின்
ஆண்பறவைகள் தன்னுடைய துணையை

கவருவதற்காக எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும் பறக்கக் கூடியது என அந்த ஆய்வின்
மூலம்
தெரியப்படுத்தப் பட்டுள்ளது.
speed. 10 சென்ரி மீட்டர் அளவுள்ள இந்த பறவை சாதாரணமாக மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது.இதன் சிறப்பம்சம் என்னவெனில்
தன்னுடைய வேகத்தை
இது அதிகரிக்கும் போது
தன் உடலை (இறகை) வினாடிக்கு 383 தடவைகள் அசைத்து
வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது.

ஆனால் ஒரு ஜெட் வினாடிக்கு 207 தடவைகள் தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி வேகத்தை அதிகரித்துக்
கொள்கிறது.



http://vinothaulagu.blogspot.com/2012/01/blog-post_09.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty Re: ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by பிஜிராமன் Mon Jan 09, 2012 10:54 pm

அருமை........பகிர்விற்கு நன்றிகள் நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty Re: ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by கோவிந்தராஜ் Mon Jan 09, 2012 10:58 pm

நன்றி பயனுள்ள தகவல் ! சூப்பருங்க


ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 599303
ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty Re: ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by இளமாறன் Mon Jan 09, 2012 11:20 pm

இந்த சின்ன உடலுக்குள் எவ்வளவு வேகம் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty Re: ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by சிவா Mon Jan 09, 2012 11:26 pm

ஆச்சரியமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்!


ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty Re: ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 11:58 pm

கடவுளின் சிருஷ்டிப்பை கண்டு அவரை போற்றுங்கள்.

கடவுளின் விநோத படைப்புகள் விண்ணிலும் மண்ணிலும் ஏராளம் உண்டு. அதை ஆராய மனிதனுக்கு ஆயுள் போதாது. ஆகவே,

கடவுளின் சிருஷ்டிப்பை கண்டு அவரை போற்றுங்கள்.


ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு Empty Re: ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum