ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்

4 posters

Go down

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Empty கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்

Post by முஹைதீன் Mon Jan 09, 2012 6:34 pm



கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்








திங்கட்கிழமை, 09 ஜனவரி 2012










கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Samanthurai290சம்மாந்துறை
கல்லரிசல் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்குத் தாயான 35 வயது
பெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை உயிருடன் புதைத்துள்ள மனதை நெகிழ
வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை குழந்தையொன்றை
வீட்டில் பிரசவித்து வீட்டின் நிலப் பகுதி ஒன்றில் குழிதோண்டி சிசுவை
உயிருடன் புதைத்துள்ள நிலையில் குறிப்பிட்ட பெண் இரத்தப் பெருக்கு
அதிகரித்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



இதன்போது குழந்தையை பிரசவித்து உயிருடன் புதைத்துள்ள சம்பவம்
வைத்தியசாலையில் அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பாக பொலிஸாருக்கு
வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்ததனையடுத்து பொலிஸார் புதைக்கப்பட்ட சிசுவின்
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில்
ஒப்படைத்துள்ளனர். தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்து, தனது காதலனுடன்
இணைந்து வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக புதைத்துள்ளதாக சம்மாந்துறை
பொலிஸார் தெரிவித்துள்ளனர். (படம் நன்றி: தமிழ் வின்)

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Sammanthurai600
!


http://www.srilankamirror.com


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Empty Re: கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்

Post by உதயசுதா Mon Jan 09, 2012 6:40 pm

சே சே அவ பெண்ணே இல்லை. பேய்.எப்படிதான் மனது வந்து ஒரு பச்சை குழந்தையா மண்ணில் புதைக்க மனது வந்ததோ?
அவளையெல்லாம் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்


கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Uகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Dகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Aகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Yகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Aகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Sகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Uகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Dகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Hகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Empty Re: கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்

Post by கேசவன் Mon Jan 09, 2012 7:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  1357389கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  59010615கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Images3ijfகள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Empty Re: கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்

Post by இளமாறன் Mon Jan 09, 2012 11:29 pm

கடவுளே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவர்களுக்கு அறிவு கொடு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்  Empty Re: கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum