ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_m10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10 
heezulia
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_m10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10 
mohamed nizamudeen
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_m10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10 
mini
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_m10இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab

2 posters

Go down

இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Empty இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab

Post by முஹைதீன் Mon Jan 09, 2012 6:13 pm


இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab




இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Kima2






இறால் மட்டன் கீமா கபாப்




தேவையானவை



இறால் - 100 கிராம்
மட்டன் கீமா (கொத்திய ஆட்டுகறி) - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு.
வெஙகாயம் - ஒன்று பெரியது
தேங்காய் துருவியது - முன்று மேசை கரண்டி
கொத்துமல்லி தழை - கால் கப்


முட்டை - ஒன்று
பொட்டு கடலை பொடி - கால் கப்




இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Kima1




1.கொத்திய கறியை சுத்தம் செய்து டீ வடிகட்டியில் தண்ணீரை வடிக்கவும்.
இறாலில் முதுகிலும் வயிற்றிகும் உள்ள அழுக்கை எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.

2.கறியையும் இறாலையும் ஒன்றாக சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள்
மஞ்ச்ள் தூள்,கரம் மசாலா தூள் துருவிய தேங்காய்,தயிர், கொத்துமல்லி
தழை,பச்சமிளகாய், வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து 10 நிமிடம்
சுருளவிடவும்.

3.எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வரட்டியதும் கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும்.

4.கடைசியாக முட்டையை நன்கு அடித்து கலவையுடன் சேர்த்து , பொட்டுகடலை பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

5.வேண்டிய வடிவில் உருண்டையாகவோ, நீளவாக்கிலோ தட்டி தோசை தவ்வாவில் எண்ணையை
ஊற்றி பொரித்து எடுக்கவும். கிரில் வசதி கொண்டவர்கள் கிரில் செய்தும்
எடுக்கலாம்.

சாதத்துடனும் சப்பாத்தி குபூஸுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.




http://www.chennaiplazaik.com/


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab Empty Re: இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 6:19 pm

ரொம்ப நன்றி சகோ.முகைதின் அவா்களே.

அசைவப்பிரியரான என் போன்றோா்களுக்கு மிக பிரயோஜனம்.

தொடா்ந்து தங்களது அசைவ வாசனை வீசப்பண்ண மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550 இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550 இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550


இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum