புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
20 Posts - 45%
heezulia
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
1 Post - 2%
prajai
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
7 Posts - 2%
prajai
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 09, 2012 9:18 pm

நூலின் பெயர் குடத்து விளக்கு
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்
அணிந்துரை கவிஞர் இரா .இரவி
கவிஞர் பரந்தாமன் அவர்கள் கோழி தன் முட்டைகளை அடைகாப்பதுப்போல ,தனுது கவிதைகளை அடை காத்து இன்று நூலாக்கி இருக்கிறார்கள். மணி விழா காணும்போது மணியான கவிதைகளைத் தொகுத்து கவிமாலை ஆக்கி உள்ளார்கள் . குடத்து விளக்காக இருந்து தன் கவிதைகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை , உள்ளத்து உணர்வு கவிதை,சொற்களின் நடனம் கவிதை.நூலின் முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார்கள் .
தமிழுக்கு யாருண்டு ?
விண்ணுக்கு முகிலுண்டு அழகைத் தீட்ட
விளக்கிற்கு ஒளியுண்டு இருளைப் போக்க
கண்ணுக்கு இமையுண்டு காவல் காக்க
கன்னித்தமிழுக்கு யாருண்டு புகழைச்சேர்க்க !
உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு புகழைச்சேர்க்க வாருங்கள் என்று அழைக்கின்றார்.
ஒரு சுவர் பெண்ணாகிறது !
நாலஞ்சு வருசமா நானிருந்தேன் நிம்மதியா
நாட்டில் தேர்தல் வந்தா நாந்தானா அகப்பட்டேன் .
சுவரின் மனதைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் I.பரந்தாமன்.
பெண்கள் படும்பாடு !
விடிஞ்சு எந்திருச்சா வெளக்குமாற எடுக்கனும்
வீடு பூரா சுத்தம் பண்ணி ,வெந்நீரும் போடனும் .
பெண்கள் படும் இன்னலை கவிதையில் நன்கு வடித்துள்ளார் .பட்டங்கள் படித்து பாரினைப் பெண்கள் ஆண்டபோதும் ,மிகப்பெரிய பதவிகளை அடைந்தபோதும் ,விமானப்படையில் பெண்கள் இடம் பெற்றபோதும் ,வீட்டில் இன்னும் அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள் .பெண்களுக்கு விடுதலை ஏட்டில் எழுத்தில் கொடுத்தோம் .நாட்டில், வீட்டில் நடைமுறையில் தந்தோமா ? என்று சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்.
பெண்கள் பார்க்கும் வேலையை ஆண்களும் பகிர்ந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றார் .இதுபோன்ற விழிப்புணர்வுக் கவிதைகள் நூலில் பல உள்ளது .
குழந்தைப் பாட்டு !
கோழி கோழி ,குஞ்சுக் கோழி
குருவி குருவி குஞ்சுக்குருவி
பட்டு விரலால் அதைத் தொட்டுப்பார் -- அவை
பறக்கும் அழகை ரசித்துப்பார் !
மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் குழந்தைப்பாட்டும் பாடி உள்ளார் .
பாரதி இட்ட தீ
தனிமனிதனுக்கு உணவில்லைஎன்றால்
ஜெகத்தினை அழிக்கச் சொன்னாய் !
அழித்து விட்டார்கள் !
ஜெகத்தினை அல்ல மனிதர்களை !
இந்தக் கவிதையைப் படித்தப்போது ஈழத்திலே பல்லாயிரம் மக்களை அழித்த கொடுமையான நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
என்றுமே காந்திதான் !
ஆண்டு மகாத்மாவின் அஹிம்சையும் உண்ணா நோன்பும் ஆட்சியை மாற்றிக்காட்டியது !
இன்றும் மகாத்மாவின் படம் அச்சிட்ட காகிதம் கூ ட
(ரூபாய் நோட்டு ) ஆட்சியை ம மாற்றும் வல்லமை படைத்தது .
ஓட்டுக்கு நோட்டுக் கொடுக்கும் பழக்கத்தை சாடும் கவிதையாக உள்ளது . M.P., M.L.A.விலைபோவதையும் குறிப்பிடுவதாக உள்ளது .
நிலம்
கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !
பணம்
இல்லாதவனுக்கு இறைவன்
இருப்பவனுக்கு அடிமை !
இது போன்று சுவைமிக்க துளிப்பாக்களும் நூலில் உள்ளது .
உரைகல் !
தோல்வி எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால்
முயற்சித்தவன் தான் தோல்வி அடைகிறான்.
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதையாக உள்ளது . அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதிவிடக் கூடாது .என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .கவிதையில் தமிழ் உணர்வு, காதல் உணர்வு ,தத்துவம் ,விழிப்புணர்வு , தன்னம்பிக்கை என அனைத்தும் உள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்ற என் ஆவலைச் சொல்லி முடிக்கின்றேன்.வாழ்த்த வயதில்லைவணங்கி மகிழ்கின்றேன் .

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக