ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக் காரின் விலை ரூ.3000!

+2
உதயசுதா
முஹைதீன்
6 posters

Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty புதுக் காரின் விலை ரூ.3000!

Post by முஹைதீன் Mon Jan 09, 2012 7:30 pm


புதுக் காரின் விலை ரூ.3000!






அந்த
விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் அந்த மனிதர்.அவரைப் போலவே அதைப்
பார்த்தவர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டி ருப்பார்கள் என்று அவர்
எண்ணினார். அச்சுப்பிழையாக இருக்குமோ என்றும், ஒரு வேளை இது வெறும்
முட்டாளாக்கும் ஒரு வேலையோ என்றும் கூட எண்ணினார்.அப்படி என்ன இருந்தது
அந்த விளம்பரத்தில்?



“2011
ஆம் ஆண்டு மாடல் செவர்லே ஸ்பார்க் கார்.3000 கிலோ மீட்டர்களே ஓடியது.ஷோ
ரூம்இல் இருப்பது போல் மெருகு குலையாத வண்டி,விற்பனைக்கு.விலை ரூ.3000.
உடன் தொடர்பு கொள்ள –தொலை பேசி எண்—xxxxxxxx”



இதுவே அந்த விளம்பரம்.அவர் யோசித்தார்.பின் பேசித்தான் பார்ப் போமே என்று தொலை பேசினார்.


“ஹலோ!உங்கள் விளம்பரம் பார்த்தேன்.உண்மையிலேயே புது வண்டியா?”


மறு முனையில் பெண்குரல்”ஆம்”


“மூவாயிரம் கி.மி.தான் ஓடியிருக்கிறதா?


“ஆம்”


”விலை?”


”அதுதான் விளம்பரத்தில் போட்டிருந்தேனே!ரூ.3000.”


”காரில் ஏதும் பிரச்சினையா?”


“ஒன்றும் இல்லை.உண்மையில் நீங்கள் ஒருவர்தான் இதுவரை பேசியவர்.எல்லோரும் இது ஜோக் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.”


அவர் போய்ப் பார்த்தார் .ஓட்டிப் பார்த்தார்.பிடித்திருந்தது.3000 ரூபாயைக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்டார்.


பின் கேட்டார்”நீங்கள் இதை 3 லட்சத்துக்கு விற்றிருக்க முடியும்.ஏன் 3000க்கு விற்றீர்கள்?”


அவள்
சொன்னாள்”இது என் கணவரின் சென்ற பிறந்த நாளுக்கு நான் பரிசாகக் கொடுத்த
கார்.போன மாதம் அவர் வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டார்.நேற்று
டார்ஜீலிங்கில் இருந்து அவர் ஒரு தந்தி அனுப்பியிருந்தார்.கையில்
பணமில்லாததால் காரை விற்றுப் பணம் அனுப்பச் சொல்லியிருந்தார்.காரை விற்று
விட்டேன்.3000 அனுப்பி விடுவேன்!”



இது தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள அப்பெண் தேர்ந்தெடுத்த வழி.


இவ்வாறு சிலர் செயலில் தீர்த்துக் கொள்கிறார்கள்
சிலர் காத்திருத்தலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
சிலர் பழிதீர்த்துத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
சிலர் சண்டை மூலம் முடிவு கட்டுகிறார்கள்.


ஆனால் இவையெல்லாம் மேலும் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.


பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.


உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.


எல்லாம் சரியாகும்.

http://chennaipithan.blogspot.com/2012/01/3000.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty Re: புதுக் காரின் விலை ரூ.3000!

Post by உதயசுதா Mon Jan 09, 2012 7:34 pm

முஹைதீன் wrote:[b]


உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.


எல்லாம் சரியாகும்.

http://chennaipithan.blogspot.com/2012/01/3000.html

இப்ப எல்லாம் உண்மையா பேசினா பைத்தியம் என்று சொல்றாங்க அப்புறம் எங்க இருந்து தெளிவா பேசுறது.
இருந்தாலும் கடைபிடிக்கவேண்டிய விஷயம் தான் இது முகைதீன். நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


புதுக் காரின் விலை ரூ.3000!  Uபுதுக் காரின் விலை ரூ.3000!  Dபுதுக் காரின் விலை ரூ.3000!  Aபுதுக் காரின் விலை ரூ.3000!  Yபுதுக் காரின் விலை ரூ.3000!  Aபுதுக் காரின் விலை ரூ.3000!  Sபுதுக் காரின் விலை ரூ.3000!  Uபுதுக் காரின் விலை ரூ.3000!  Dபுதுக் காரின் விலை ரூ.3000!  Hபுதுக் காரின் விலை ரூ.3000!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty Re: புதுக் காரின் விலை ரூ.3000!

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 9:15 pm

எது எப்படியோ.

காா் வாங்கியவா் அதிா்ஷ்டக்காரா்.

ம்... நமக்குத்தான் காா் வாங்க கொடுத்து வைக்கலை


புதுக் காரின் விலை ரூ.3000!  154550புதுக் காரின் விலை ரூ.3000!  154550புதுக் காரின் விலை ரூ.3000!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புதுக் காரின் விலை ரூ.3000!  154550புதுக் காரின் விலை ரூ.3000!  154550புதுக் காரின் விலை ரூ.3000!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty Re: புதுக் காரின் விலை ரூ.3000!

Post by கேசவன் Mon Jan 09, 2012 9:27 pm

சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதுக் காரின் விலை ரூ.3000!  1357389புதுக் காரின் விலை ரூ.3000!  59010615புதுக் காரின் விலை ரூ.3000!  Images3ijfபுதுக் காரின் விலை ரூ.3000!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty Re: புதுக் காரின் விலை ரூ.3000!

Post by கோவிந்தராஜ் Mon Jan 09, 2012 11:52 pm

நான் அந்த விளம்பரத்தை பார்க்காமல் விட்டுவிட்டேனே சோகம்


புதுக் காரின் விலை ரூ.3000!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதுக் காரின் விலை ரூ.3000!  599303
புதுக் காரின் விலை ரூ.3000!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதுக் காரின் விலை ரூ.3000!  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty Re: புதுக் காரின் விலை ரூ.3000!

Post by இளமாறன் Tue Jan 10, 2012 12:14 am

சிரி 3000 ரூபாய்க்கு புது கார் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதுக் காரின் விலை ரூ.3000!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதுக் காரின் விலை ரூ.3000!  Empty Re: புதுக் காரின் விலை ரூ.3000!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum