புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
Page 1 of 1 •
பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
#710045- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக இந்தியா முழுவதும் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்ஷேக் மற்றும் அவனது நெருங்கிய கூட்டாளி மார்ஜன் ஆகிய இருவரும் சிக்கினர்.
இவர்களிடம் ரூ. 27 ஆயிரம் கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டது. இவர்களிடம் அதிரடி விசாரணை நடத்திய போது மாணிக்ஷேக் அனுப்பிய ஆட்கள் கள்ள நோட்டுகளுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்து புழக்கத்தில் இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டன. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை எஸ்களத்தூர் லேபர் காலனியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளிகள் போர்வையில் பதுங்கி இருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த மண்டல் ஆகிய 3 பேர் சிக்கினர். இவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து கட்டுகட்டாக கள்ள நோட்டுகளையும் புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். இவர்களைப் போல டெல்லியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தமிழகத்தில் 2 மாதங்களில் மட்டும் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. கள்ள நோட்டு கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய், 500 ரூபாய், 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை விமானம் மூலம் வங்காளதேசத்துக்கு கடத்தி வருவார்கள். வீசுவார்கள் பின்னர் அந்த நோட்டுகளை வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வீசி விடுவார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள மார்ஷலும் அவனது உதவியாளர்களும் அவற்றை பொறுக்கி எடுத்து நாடு முழுவதும் உள்ள அவர்களது ஏஜெண்டுகளிடம் கொடுத்து அதனை புழக்கத்தில் விடுவார்கள். ரெயில் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கள்ள நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. மேற்கு வங்காள மாநிலம் மால்டாவைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கட்டிட தொழிலாளர்கள் போல் நடிக்க வைத்து கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்துள்ளனர்.
உள்ளூர் தரகர்கள் மூலம் பெரிய சந்தைகள், மதுக் கடைகள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகள் நல்ல நோட்டுகளாக மாற்றப்பட்டன. இதில் ஒரு பகுதியை தரகர்கள் எடுத்துக் கொண்டு மீதி தொகையை கள்ள நோட்டு கும்பல் தலைவனின் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டுக்கு மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் ரூ. 49 ஆயிரம் வரை மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்துள்ளன. `பான்' மற்றும் வருமான வரி பிரச்சினைகளில் இருந்து தப்பவே கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் இப்படி செய்துள்ளனர். இப்படி வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை மால்டாவில் உள்ள `ஏ.டி.எம்.' மையத்தில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி கரன்சிகளை புழக்கத்தில் விட்டு சம்பாதித்துள்ளனர்.
இந்த கும்பல் தீவிரவாத அமைப்புகளின் பிரதி நிதிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டை பலமிழக்கச் செய்வதே, தீவிரவாதிகள் மற்றும் அவர்களை சார்ந்த கும்பலின் குறிக்கோளாக இருந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் இவர்களின் நோக்கம். தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் போலி கள்ள நோட்டு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர்.
வங்கி மற்றும் ஏ.டி.எம்.மில் மேற்கொண்ட பணப்பறிமாற்ற விவரங்களும் பெறப்பட்டுள்ளன. கள்ள நோட்டு கும்பலின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடை பெற்ற வேட்டையில் புலனாய்வு அமைப்பின் டி.எஸ்.பி. சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்ட ராமன்,
சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். தென்மண்டல டி.ஐ.ஜி. டாக்டர் ரவிசங்கரின் மேற்பார்வையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளன.
மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
#710054- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
பாகிஸ்தானிலோ , வங்கதேசத்திலோ நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உளவாளிகள் இல்லை . ஆனால் இந்தியாவில் தான் காசுக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்து காவு கொடுக்கும் அயோக்கியர்கள் தான் இந்தியாவில் அதிகம் .
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
#710059- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
#710245- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டுகளவாணிகள்.
நாட்டின் நிதிநிலைமையை சீரழிக்க முற்படும் இப்படிப்பட்டவா்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
நம்நாட்டிற்கு கேடு விளைவிக்க நினைத்து பாகிஸ்தானிற்கு உதவி செய்த இவா்களை அந்நாட்டிற்கே நாடு கடத்தினால் என்ன?

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
#710298- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
#0- Sponsored content
Similar topics
» காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 25 லட்சம் கள்ள நோட்டு: பாகிஸ்தானியர் நேபாளத்தில் கைது
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1