ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Poll_c10 
heezulia

E KUMARAN

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

+6
இளமாறன்
உதயசுதா
அல்கெனா ரிஷி
kitcha
உமா
ஜாஹீதாபானு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு Mon Jan 09, 2012 1:37 pm

First topic message reminder :

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே
வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
நன்றி தமிழ்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹைய்யோ .....ஹைய்யோ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு Mon Jan 09, 2012 6:03 pm

சிவா wrote:////ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!////

இது நீங்க போட்ட காபியா மாமி!

ஹைய்யோ... ஹைய்யோ....!!!
மாமா ........................................ கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் :farao: :farao: :farao:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by முஹைதீன் Mon Jan 09, 2012 6:05 pm

இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!
இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 403484 இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 403484 இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 403484 இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 403484 இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 403484
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by கேசவன் Mon Jan 09, 2012 8:32 pm

பாட்டி இன்னைக்கு கதை சொலுகிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டீர்கள்.இந்த கதையும் சூப்பர் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 1357389இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 59010615இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Images3ijfஇன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 9:59 pm

வயிறு குலுங்க சிாிக்க வைத்த நகைச்சுவை கதை. இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 2825183110
இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 168300 இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 678642

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 154550இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 154550இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 154550இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 154550இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு Tue Jan 10, 2012 11:43 am

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum