புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
29 Posts - 60%
heezulia
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
194 Posts - 73%
heezulia
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
8 Posts - 3%
prajai
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ரொம்ப பயந்துட்டான்ல” !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 12:53 pm

”ரொம்ப பயந்துட்டான்ல” !

‘மளுக்’ என்று குழாயை திறந்துவிட்ட மாதிரி கண்ணீர் வரும் ராஜேந்தருக்கு! எந்த சந்தர்பத்தில் அழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. “நான்லாம் ஊர்ல இருக்கும் போது ஒரு வேளை சோ...” என்று ஆரம்பிக்கும்போதே தாரை தாரையாக கண்ணீர் ஓடும். சிறு பிள்ளைகள் மாதிரி, இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார். அந்த வாக்கியத்தை முடிப்பதுக்குள்ளாகவே அடுத்த சம்பவத்திற்கு தாவி, ‘நானெல்லாம்...” என்று இரண்டு கைகளாலும் சிட்டிகை போட்டுக்கொண்டே சென்னை பாஷையை சிதறு தேங்காயாக்குவார்.

”ரொம்ப பயந்துட்டான்ல” !  Rajendar
சிரிக்க ஆரம்பித்தார் என்றால், பக்கத்து பில்டிங்குகள் கூட கிடுகிடுக்கும். அப்படியொரு சிரிப்போற்சவம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ராஜேந்தரை உலுக்குகிற அந்த நிகழ்ச்சியும் நடந்தது. வயதான அம்மாள் ஒருவர் வாசலில் நின்று கொண்டு, “என் ராசா... நீதான் இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்கணும்” என்றார் பெருங்குரலெடுத்து!

அப்போது இவர் பூங்கா நகர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. அந்த வயதான அம்மாளும் பூங்கா நகரிலிருந்து தான் வந்திருந்தார். சினிமாவில் வருவது போல் “என்னாச்சும்மா... அழாமச் சொல்லு. நான் இருக்கேன்ல” என்று ஆறுதல் கூறிய ராஜேந்தர், அந்த அம்மா ‘சொன்ன கதையை கேட்டு ஒரு புறம் கண்ணீர் வழிய, மறுபுறம் நெஞ்சைப் புடைத்துக் கொண்டு ஒரு பெரும் போருக்கு ஆயத்தமானார்.

அவர் சொன்னது இதுதான். “அய்யா... என் புள்ளையத் திருட்டு கேஸ்ல போலீஸ் புடிச்சிட்டுப் போயிடுச்சு. குத்துயிராக் கிடக்கிறான். பெரிய ஆஸ்பத்திரியிலே சேர்த்துருக்கோம். ஆனா ஒரு டாக்டரும் வைத்தியம் பார்க்க மாட்டேங்குறான். புள்ள துடியா துடிக்கிறான். கொஞ்சம் வந்து பாருங்களேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா...” ன்னாங்க. அந்த கடைசி வரியில் தனது அத்தனை வருட பொறுமையையும் தொலைத்துவிட்ட டி.ஆர். “யேய், எட்றா வண்டிய” என்றார். அந்த அம்மாளையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டது பீரங்கி! (இருக்கிற நிலைமையை பார்த்தால் அது காராகப் படவில்லை என் கண்களுக்கு!)

சென்ட்ரல் ரெயில்வே நிலையத்திற்கு எதிரே இருக்கிறதே, அதே ஜி.எச்.தான். காரை விட்டு கீழே இறங்கிய டி.ஆர். “எங்கேஇருக்கான் உம் புள்ள? முதல்ல அவனக் காட்டு. அப்புறம் காட்றேன் இவனுங்களுக்கு” என்றார் அந்தம்மாளிடம். கண்ணீரும் கம்பலையுமாக அந்தம்மாள் வழி காட்ட, தன்னிகரில்லா தனது தளபதிகளுடன் வேக வேகமாக வார்டுகளை கடக்க ஆரம்பித்தார் ராஜேந்தர்.

”ரொம்ப பயந்துட்டான்ல” !  T.Rajendar-reel-28

“யேய், ராஜேந்தருடா...” என்று முகத்திலும் குரலிலும் ஆச்சர்யம் காட்டியபடி ஒவ்வொரு பேஷண்ட்டாக எழுந்து இவர் பின்னாலேயே ஓடி வர, மேற்படி பையனை நாங்கள் அடைவதற்குள் எங்களுக்கு பின்னால், சுமார் ஐநூறு அறுநூறு பேர் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் திரண்டிருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்ததும் ஜல்லிக்கட்டுக் காளை இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு துள்ளியது. “டேய், யாருடா இவனை அடிச்சது?” என்று படத்தில் வருவது போலவே.

அன்றைக்குப் பார்த்து எந்தக் கோட்டான் முகத்திலே முழிச்சாரோ, அந்த பையனை அடித்த இன்ஸ்பெக்டரும் அந்த பேஷன்டுக்கு அருகில்தான் நின்றிருந்தார். பையனின் அம்மா, “இவருதாங்க அடிச்சாரு” என்று இன்ஸ்பெக்டரை காட்ட, நரம்புகள் புடைக்க கத்த ஆரம்பித்தார் டி.ஆர். “யோவ்... ஒரு பச்ச மண்ண(?) இப்படி அடிச்சிருக்கியே, உனக்கெல்லாம் ‘தம்பி தங்கச்சி இருக்காங்களாய்யா? இவன் செத்துப் போயிருந்தா என்னய்யா பண்ணுவே? இவன் திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அடிச்சே? வா, எங் கூட சண்டை போடு. யூனிபார்மை கழட்டிட்டு வா...” என்று சொல்லிக் கொண்டே, தன் சட்டை பித்தான்களை சரக் சரக்கென்று கிழித்துத் தள்ளினார். இந்த கோப வார்த்தைகளை அவர் முடித்திருந்தபோது, ராஜேந்தரின் வெள்ளை சட்டையில் ஒரு பட்டன் கூட இல்லை. அநேகமாக முக்கால் வாசி சட்டையை கழற்றியிருந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த நாங்கள் பாய்ந்து சென்று மேற்கொண்டு அவர் சட்டையை கழற்றாமல் பார்த்துக் கொண்டோம்.

”ரொம்ப பயந்துட்டான்ல” !  E7c59906-66ed-40c0-88aa-3c9a44c220bc_S_secvpf

இல்ல சார்... என்ன செஞ்சான்னு...? இன்ஸ் ஆரம்பிக்கும் போதே குறுக்கிட்டு, “என்ன வேணாச் செய்யட்டும்யா? கொல கூட பண்ணட்டும். அவனை அடிக்கிற அதிகாரம் உனக்கு இருக்கா? சட்டம் தெரியுமா உனக்கு? இபிகோ”ன்னு ஆரம்பிச்சு மறுபடியும் யாருக்கும் புரியாத விஷயங்களை எடுத்துவிட்டார். “ நானும் லாயருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டவந்தான், தெரியுமா” என்றார் மூச்சு வாங்க...

அதற்குள், ஆஸ்பிட்டல் டீன் பதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்தார். “சார், வாங்க நம்ம ரூம்லே போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று அவர் அழைக்க, சிங்கம் மறுபடியும் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பையனின் அம்மா கையெடுத்து கும்பிட்டார். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. “இந்த பையனைக் காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு” என்று உறுதியளித்தார் டீன்.

“யோவ் போங்கய்யா அவங்கவுங்க வார்டுக்கு” என்று வேடிக்கை பார்த்தவர்களை டீனே துரத்தியடித்தது வேடிக்கையாக இருந்தது.

காரில் திரும்பும்போது, “கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா” என்றார் டி.ஆர். ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், “ரொம்ப பயந்துட்டான்ல” என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. “ நாங்களும்தான்...” என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு “ஆமாண்ணே...” என்றோம் கோரசாக!

கடைசிவரை அந்த பையன் என்ன தப்புப் பண்ணினான்னு யாருமே கேட்கலே? அது என்னதான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியலே...

- ஆர்.எஸ். அந்தணன் (பளபள உலகம் கலகல பார்வை)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Thagaval Pakirvu - .tamilleader.in
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 2:13 pm

மகிழ்ச்சி நல்ல நகைச்சுவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 3:52 pm

இன்ஸ்பெக்டரும் சட்டையைக் கழட்டியிருந்தால் என்ன சார் செஞ்சிருப்பீங்க...!!!!


நீங்க ரொம்ப பயந்திருப்பீங்கல்ல....!!! சிரி சிரி



”ரொம்ப பயந்துட்டான்ல” !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 3:56 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
படத்தில காமெடி பண்றது போதாதுன்னு நிஜத்திலும் காமெடி பண்ணி இருக்காரே



”ரொம்ப பயந்துட்டான்ல” !  U”ரொம்ப பயந்துட்டான்ல” !  D”ரொம்ப பயந்துட்டான்ல” !  A”ரொம்ப பயந்துட்டான்ல” !  Y”ரொம்ப பயந்துட்டான்ல” !  A”ரொம்ப பயந்துட்டான்ல” !  S”ரொம்ப பயந்துட்டான்ல” !  U”ரொம்ப பயந்துட்டான்ல” !  D”ரொம்ப பயந்துட்டான்ல” !  H”ரொம்ப பயந்துட்டான்ல” !  A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 09, 2012 3:59 pm

காரில் திரும்பும்போது, “கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா” என்றார் டி.ஆர். ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், “ரொம்ப பயந்துட்டான்ல” என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. “ நாங்களும்தான்...” என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு “ஆமாண்ணே...” என்றோம் கோரசாக!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக