ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

+2
ஹர்ஷித்
பிரசன்னா
6 posters

Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by பிரசன்னா Mon Jan 09, 2012 12:17 pm

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Vadivelu06 மாட்டு சாணியை எடுத்து மருதாணின்னு அப்பிக் கொண்டால், விரலும் சிவக்காது.மனசும் ரசிக்காது. வடிவேலுவின் நிலைமையும் கிட்டதட்ட அப்படிதான் ஆகிவிட்டது. மீண்டும் வடிவேலுவின் சகாப்தம் ஆரம்பம் என்று எழுதித்தள்ளுகிற அத்தனை நியூஸ்களும் இப்படி ஒரு மருதாணி மோசடி மாதிரியே முடிந்து போவதில் வருத்தமோ வருத்தமாம் மனுஷருக்கு.


ஏதோ தனக்கு வாய்ப்பு தருகிற மாதிரியே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்பதுதான் அவரது இந்த தீராத துயரத்திற்கும் காரணமாக இருக்கிறது. அப்படியென்ன நடந்ததாம்? வடிவேலுவை தன் படத்தில் நடிக்க வைக்க முதலில் சம்மதித்த தனுஷ், இப்போது அது தேவையா என்கிறாராம் சிம்பு தேவனிடம்.

மாரீசன் பட பஞ்சாயத்து இது என்றால், மற்ற படங்களுக்கும் இதே மாதிரி ஒரு அரைகுறை அபிப்ராயத்தை சொல்லி சொல்லி வடிவேலுவின் ரீ என்ட்ரி கேட்டை மூடுகிறார்களாம் எல்லா ஹீரோக்களும்.மேலிடத்தை பகைத்துக் கொள்வதா என்ற அச்சம்தான் இதற்கெல்லாம் காரணம். இப்படி முட்டு சந்தில் சிக்கிக் கொண்டு மூச்சு திணறுவதைவிட, பட்டென்று தோட்டத்து கதவையே தட்டிவிட்டால் என்ன என்று ஐடியா கொடுக்கிறார்களாம் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள்.

இப்படிதான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணமாக்குகிறார்கள் கட்டபுள்ளைய...

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY - நன்றி tamilcinema.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by ஹர்ஷித் Mon Jan 09, 2012 12:24 pm

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by உமா Mon Jan 09, 2012 12:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. சோகம்

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by இளமாறன் Mon Jan 09, 2012 12:40 pm

சினிமா துறையில் ஆரம்பத்தில் இருந்தே இப்படி தானே பலர் இருந்தார்கள் சிவாஜி எம்ஜியார் போன்றவர்கள் கூட இந்த நிலையில் இருந்தவர்கள் தானே சோகம்

சினிமாவில் இருந்து அரசியல் வரும் பொது எல்லாருமே கடக்கும் நிலை தான் இது ... சோகம் இந்த நிலையில் இருந்தவர்கள் தானே அந்த அம்மாவும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by ஜாஹீதாபானு Mon Jan 09, 2012 12:44 pm

இவர் பேசும்போதே இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்தது தானே என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 12:54 pm

இளமாறன் wrote:சினிமா துறையில் ஆரம்பத்தில் இருந்தே இப்படி தானே பலர் இருந்தார்கள் சிவாஜி எம்ஜியார் போன்றவர்கள் கூட இந்த நிலையில் இருந்தவர்கள் தானே சோகம்

சினிமாவில் இருந்து அரசியல் வரும் பொது எல்லாருமே கடக்கும் நிலை தான் இது ... சோகம் இந்த நிலையில் இருந்தவர்கள் தானே அந்த அம்மாவும்
நீங்கள் சொல்வது மிகவும் சரி...இந்த விஜயகாந்த் இந்த அம்மாவை எவ்வளவு கேவலமாகப் பேசினார்? பின்பு இருவரும் எப்படிக் கூட்டுச் சேர்ந்தனர்? வடிவேலு என்ன அப்படி ஓர் இமாலயத் தவறு செய்துவிட்டார்? சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by Guest Mon Jan 09, 2012 1:30 pm

அந்த வேலைக்கு இவர் சரி பட்டு வர மாட்டார் .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்? Empty Re: வருத்தத்தில் வடிவேலு வர வைத்தார் தனுஷ்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum