புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
102 Posts - 74%
heezulia
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
267 Posts - 76%
heezulia
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_m10மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 11:17 am

மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா?

நான் தனியாக மெடிக்ளைம் பாலிசி எடுத்திருக்கிறேன். இந்நிலையில் எனது சம்பளத்தில் பிடிக்கப்படும்இ.எஸ்.ஐ. பணத்தை நிறுத்த வழி இருக்கிறதா?
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? P51a
- வில்லியம்ஸ், திருச்சி.

சென்னை இ.எஸ்.ஐ.சி. அதிகாரிகளிடம் பேசியதிலிருந்து...
''குறைவான ஊதியம் பெறும் பணியாளர்களுக்கான மருத்துவ பயன்கள் இ.எஸ்.ஐ. மூலம் கிடைக்கிறது. 15 ஆயிரம் ரூபாய்க்குள் ஊதியம் பெறும் பணியாளராக இருந்தால் இ.எஸ்.ஐ. பிடிப்பதிலிருந்து விலக்கு இல்லை. பணியாளர் ஊதியம் 15 ஆயிரத்துக்கும் மேற்படும்போது இதற்கான தொகையைப் பிடிக்கமாட்டார்கள்.
உங்கள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கிற தெனில், நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந் தாலும் எடுக்காவிட்டாலும் இ.எஸ்.ஐ.க்கான பணத்தைக் கட்டியே ஆகவேண்டும்.''
---------------

2001-ல் குறைந்த விலைக்கு நான் வாங்கிய இடத்தை 2011-ல் அதிக விலைக்கு விற்றேன். லாபமாக கிடைத்த பணத்தில் வேறொரு இடம் வாங்கி இருக்கிறேன். இதை வருமான வரி கணக்கில் காட்ட வேண்டுமா?
-சதீஸ்ராஜ், சென்னை.

சத்யநாராயணன், ஆடிட்டர்.
''வருமானமாக வரக்கூடிய எந்த தொகையையும் வருமான வரிக் கணக்கு தாக்கல் அறிக்கையில் காட்ட வேண்டும். நிலத்தை விற்று வந்த லாபத்தை இரண்டு வருடத்துக்குள் வீடு கட்ட பயன் படுத்தினாலோ அல்லது ஆறு மாதத்துக்குள் வீடு/ ஃபிளாட் வாங்க பயன்படுத்தினாலோ அதற்கு வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், வீடு வாங்கிய தற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி இல்லை எனில், பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20 சதவிகித பணத்தை வரியாக கட்ட வேண்டும்.''
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? P52

எனது மகனுக்கு 18 வயது. அவன் சேமித்த 40 ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்?
-ம.பி.அனுராதா, திருச்சிராப்பள்ளி.

ரா.கணேஷ், நிதி ஆலோசகர்.
''மகனுக்கு 18 வயதுதான் என்பதால் அந்தத் தொகையை நீண்ட கால முதலீட்டுக்கு திட்ட மிடலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்தவரையில் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அல்லது ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது முதலீட்டுக் காலமாக வைத்துக் கொள்ளவும்.''
மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? P52a

நான் கடந்த நான்கு வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். சென்ற வருடம் ஊருக்கு வந்த போது எனது பெயரில் டீமேட் கணக்கு தொடங்கி முதலீடும் செய்தேன். திரும்ப வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். நான் தொடர்ந்து அதே கணக்கில் முதலீடு செய்ய முடியுமா?
-எஸ்.தினகரன், துபாய்.

எஸ்.வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ, சென்னை.
''அந்த டீமேட் கணக்கு செயல்பாட்டில் இருக்கும்பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யலாம். ஆன்லைனின் மூலமாக நமது பணமதிப்பின் அடிப்படையில் பங்கு முதலீடு செய்யலாம்.''
எனது வயது 35. குழந்தைகளின் திருமணம் மற்றும் எனது ஓய்வு காலத்துக்காக எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 6,000 ஆயிரம் வீதம் 20 வருடங்களுக்கு முதலீடு செய்ய எண்ணுகிறேன். இதற்கு எந்த மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்கலாம்?
-எம். சத்தியமூர்த்தி, ஈரோடு.
வி.சங்கர், நிதி ஆலோசகர்.
''நீண்ட கால முதலீடு என்பதால் ஈக்விட்டி டைவர்சிஃபைட் அல்லது குறிப்பிட்ட சில செக்டார் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் எனில் ஹெச்.டி.எஃப்.சி. 200, டி.எஸ்.பி. பிளாக்ராக் 100, டெம்பிள்டன் புளூ சிப் போன்ற ஃபண்டுகளையும், செக்டார் ஃபண்டுகளில் பேங்கிங் மற்றும் எஃப்.எம்.சி.ஜி. செக்டார் ஃபண்டுகளையும் தேர்ந்தெடுக்கலாம். முதலீடு செய்வதற்கு முன் ஒரு ஆலோசகரோடு கலந்தாலோசிக்கவும்.''

மனைவியின் இடத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? P53

எனது மனைவி பெயரில் இடம் வாங்கியுள்ளேன். அந்த இடத்தில் வீடு கட்ட என் பெயரில் வங்கிக் கடன் கிடைக்குமா? வரி சேமிப்புக்குரிய வழிகள் அதில் உள்ளதா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், - ஏ‌ஆர்‌ஆர்‌கே‌ஏ‌ஒய் நன்றி - நாணய விகடன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 11:36 am

இந்த பதிவின் தலைப்பில் உள்ள கேள்விக்கு உள்ளே பதில் இல்லையே பிரசன்னா அநியாயம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 11:41 am

ராஜா wrote:இந்த பதிவின் தலைப்பில் உள்ள கேள்விக்கு உள்ளே பதில் இல்லையே பிரசன்னா அநியாயம்

எனது மனைவி பெயரில் இடம் வாங்கியுள்ளேன். அந்த இடத்தில் வீடு கட்ட என் பெயரில் வங்கிக் கடன் கிடைக்குமா? வரி சேமிப்புக்குரிய வழிகள் அதில் உள்ளதா?

-முஜீப், சென்னை.

முரளி, ஆடிட்டர்.

''உங்களது மனைவி பெயரில் உள்ள இடத்தை ஒரு தான பத்திரம் மூலம் உங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டால், அந்த இடத்தில் வீடு கட்ட வங்கிகள் கடன் கொடுக்கும். வீடு உங்களது சொந்த உபயோகத்தில் இருந்தால் வீட்டு கடனுக்காக கட்டப்படும் வட்டியில் ஓராண்டில் 1.50 லட்சம் வரையிலும், கட்டப்படும் அசலில் ஒரு லட்சம் வரையிலும் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு முழுவதுமாக வரி விலக்கு பெற முடியும். ஆனால், வாடகையை வருமானமாக காட்டி இருக்க வேண்டும்.''

என்.ஆர்.ஐ. கணக்கு தொடங்குவதால் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன?

-கண்ணன், சவுதி.

கணேசன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.

''வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடங்கும் என்.ஆர்.ஐ. கணக்குகளுக்கு நம் அரசாங்கம் பல சலுகைகளை தந்திருக்கிறது. முக்கியமாக, என்.ஆர்.ஐ. கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 முதல் 9.75 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும்; டி.டி.எஸ். பிடித்தம் கிடையாது மற்றும் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி போன்றவை என்.ஆர்.ஐ கணக்குகள் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களாக சொல்லலாம். மேலும், வட்டி வருமானத்தை என்.ஆர்.ஐ.-கள் தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு தாராளமாக எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.''

நன்றி - நாணய விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 11:59 am

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக