Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
+4
நேரு
ஹர்ஷித்
wessleyin
பிரசன்னா
8 posters
Page 1 of 1
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
முதல்வர் ஜெயலலிதாவால் சசிகலா குடும்பமே வெளியேற்றப்பட்ட நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த உப கதாபாத்திரங்கள் தொடர்பாகத்தான் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த உப கதாபாத்திரங்கள் எல்லாமே காட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்த மெயின் கதாபாத்திரம் சசிகலா தொடர்பாக அவ்வளவாக தகவல் வெளியாவதில்லை.
அவருக்கு என்ன நடக்கிறது?
போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியபின் ஒரே வீட்டில் தொடர்ந்து தங்காமல் மாறிமாறி தங்கி வருவதாகத் தெரிகிறது. இரு தடவைகள் பாண்டிச்சேரிக்கு சென்று வந்ததாகவும் தகவல் உள்ளது.இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வெளியானபோது, அதில் தனது பெயரும் இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார்கள். மற்றையவர்களைக் கட்டம் கட்டினாலும், நட்பு காரணமாக தனது பெயரை ஜெயலலிதா அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று அவர் நினைத்திருக்கலாம்.
எல்லாமே சில தினங்களில் சரியாகிவிடும் என அவர் நினைத்திருந்தார் என்கிறார்கள். “அக்கா கோபத்தில் அப்படிச் செய்திருக்கிறார். சில நாட்களில் எல்லாமே ஓகேயாகிவிடும்” என்று தனக்கு ஆறுதல் தெரிவிக்க தொடர்பு கொண்டவர்களிடம் இவரே சொல்லியிருக்கிறார். மீண்டும் போயஸ் கார்டனுக்குள் போய்விடலாம் என்று அந்தளவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
ஆனால், அதன்பின் தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கவே மிகவும் உடைந்து போய் உள்ளார் என்கிறார்கள்.
தனது நிலையை விளக்கி சசிகலா எழுதிய இரண்டு கடிதங்கள் ஜெயலலிதாவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பதில்தான் வரவில்லை.
அரசியல் மற்றும் கட்சிக்கு வெளியே சசிகலாவுக்கு ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அபவ்-அவரேஜாக ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நட்பு வட்டாரம் அது. ஜெயலலிதா அறிவிப்பு வெளியான பின்னரும் ஓரிரு நாட்கள் இந்த நட்பு வட்டாரம் சசிகலாவுடன் தொடர்பில் இருந்தது. சில கோவில்களில் சசிகலா பெயரில் அபிஷேகங்களும் இந்த நபர்களால் செய்யப்பட்டன. அத்தோடு சரி.
அதன்பின் சிறிதுசிறிதாக அவர்களும் விலகத் தொடங்கி விட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா தொடர்பான மறைமுக அறிவிப்புடன், இந்த நட்பு வட்டாரம் முழுமையாகவே காணாமல் போய்விட்டது. போன் நம்பர்களும் மாறிவிட்டன.
ஆரம்பத்தில் சசிகலா உறவுகள் என்று செல்வாக்குப் பெற்ற தினகரன், திவாகரன் போன்றவர்கள் அகலக்கால் வைத்ததில்லை. நிலைமை சிக்கலாகிறது என்று தெரிந்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொள்வார்கள். சசிகலா பெயரைச் சொல்லி காரியம் செய்து பிரச்னைகளை கொண்டுவந்தது இருவர்தான். ஒருவர் நடராஜன். மற்றையவர் சுதாகரன்.ஆனால் இம்முறை ராவணன் முதல்கொண்டு பலரும் கண்களை மூடிக்கொண்டு புகுந்து விளையாடி விட்டார்கள். அவர்கள் தொட்ட பல விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை என்பதைத் தெரிந்துதான் செய்தார்களா, அல்லது அறியாமையில் செய்தார்களா தெரியாது. ஆனால், பல தடவைகள் பயமில்லாமல் நெருப்போடு விளையாடினார்கள்.
இந்த விபரமெல்லாம் இப்போதுதான் சசிகலாவுக்கு மற்றைய குடும்ப உறவுகளால் ஓரளவுக்கு சொல்லப்பட்டு வருகிறது.சசிகலா குடும்பத்தோடு நெருக்கமானவராக மாயவரம் பக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் இருந்தார். (இந்த நபர் சசிகலாவின் உறவுக்காரர் என்றும் சிலர் சொல்கிறார்கள்) இவர் அவ்வப்போது பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதும் நபர். முன்பு இவருடன் அரசியல் விஷயங்கள் தொடர்பாக சசிகலா பேசுவதுண்டு. கடந்த சில வருடங்களாக இவராக ஒதுங்கியோ, அல்லது ஒதுக்கப்பட்டோ இருந்தார்.
நீண்ட நாட்களின்பின் இவரைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.
அப்போதுதான், சசிகலா உறவினர்கள் யார்யார் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டார்கள் என்று இந்த நபர் விலாவாரியாக விளக்கம் கொடுத்தாராம்.சசிகலா உறவினர்களில் இருவர், இம்முறை அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபின் தொழில் ரீதியாக இடைஞ்சல் கொடுக்க முயன்ற சில தொழிலதிபர்களின் பெயர்களையும், அந்தத் தொழிலதிபர்களுடன் உறவு முறையில் உள்ள வேறு சில நபர்களின் பெயர்களையும் கூறிவிட்டு, “இவர்கள் யார், இவர்களது பின்னணி என்ன என்றாவது உங்க ஆட்களுக்கு தெரியுமா” என்று சொன்னபோது, சசிகலா தலையில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருநதாராம்!
மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், - ARRKAY, நன்றி - viruvirupu.com

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
தலையில் வைத்த கையை கழுத்தில் வைக்காமல் விட்டாரே அதுவே நல்லது
wessleyin- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 07/01/2012
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!
கண் கெட்ட பிறகு எதற்க்கு சூரிய நமஸ்காரம்!
கண் கெட்ட பிறகு எதற்க்கு சூரிய நமஸ்காரம்!
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
திராவிடர்கழகம் திமுக அதிமுக பெரியார் அண்ணா வழி நின்று இயக்கம் தொடங்கினார்கள் இடையில் சசிகலா கும்பலால் வழிமாறி அதிமுக ...ஆரிய திமுகவாகா மாறிவிட்டது ! மீண்டும் அண்ணாவும் பெரியாரும் பிறந்தாலும் திராவிடம் சாத்தியமில்லை !
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
நல்லது நடக்கட்டும்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
இதுவரை நடந்தவைகளுக்கு சசிகலா காரணம் என்று அனைத்தையும் அவர் தலையில் கட்டிவிட்டார், இனிமேல் நடப்பவைகளுக்கு யார் பலியாகப் போகிறார்களோ!
இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமையாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
கூறு போட்டு இவர் என்ன பண்ண போகிறார் , அந்த குடும்பத்தை போல சொந்தம்ன்னு 400 / 500 பேரா இருக்காங்க இவருக்குசிவா wrote:இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமைதியாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
ராஜா wrote:கூறு போட்டு இவர் என்ன பண்ண போகிறார் , அந்த குடும்பத்தை போல சொந்தம்ன்னு 400 / 500 பேரா இருக்காங்க இவருக்குசிவா wrote:இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமைதியாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
நான் நினைத்தேன் 40/50 பேர்தான் என்று? ஆனால் 400/500 பேர் என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்!
(மறுபடியும் ஒரு நள்ளிரவுக் கைது வரும் என ஆவலுடன் காத்திருக்கிறேன், ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையே)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
அட விடுங்கப்பா.இன்னிக்கு எதிரி நாளைக்கு தோழி.இன்னிக்கு தோழி நாளைக்கு எதிரி. இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» சொன்னதும் கேட்டதும் - உணவு-
» சிந்தை மயக்கும் கண்ணன் பாடல்கள்...
» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
» பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி
» 'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum