புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல் மருத்துவம் : சொத்தைப் பல்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பல் மருத்துவம் : சொத்தைப் பல்
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய விஷயம் சிரிப்பு தான்... ஏனென்றால் மனிதர்களுக்கு மட்டுமே இந்த வரத்தை கடவுள் கொடுத்துருக்கார். ஆனா ஓர் மனிதனின் சிரிப்பு அழகா இருக்கணும்னா பற்கள் பளிச்னு இருக்கறதோட வரிசையா இருந்தாதான் அழகா இருக்கும். அப்படி இருக்கும் பற்களை எப்படி பாதுகாக்கலாம்?
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி… என்று பழமொழி சொல்லுவார்கள். நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள 32 பற்களை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனதுபோகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்
“பல் போனால் சொல் இல்லை” என்று தமிழில் சொல்வார்கள். ஆனால் பேசுவதற்கு உதவுகின்ற பல்லை நாம் எப்படி பாதுகாக்கின்றோம் என்று யோசித்தால் தினமும் ப்ரஷ் பண்றோம் என்று தான் பதில் வரும்.. ஆனால் நாள் முழுக்க சாப்பிடரோம், பேசரோம், சிரிக்கரோம் ஆனால் காலையில ஒரே ஒரு வேளை ப்ரஷ் பண்றது போதுமா? போதும்னா ஏன் பல் சொத்தை, பல் கூச்சு, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகிறது. இதுல குழந்தைகளேர்ந்து பெரியவங்க வரைக்கும் பொதுவா பல் சொத்தை ஏற்படுகிறது.
பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?
எதற்கு ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.
பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும்.
தாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை கண்டிப்பாக வரும். அதனை தவிர்க்க முடியாது. அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால் குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.
2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.
4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.
மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.
பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.
பல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல. வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
ஈறு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் குறையும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
அறுவை சிகிச்சை செய்வதற்குக் கூட சொத்தைப் பல் இருப்பவர்களுக்கு சில அறுவை சிகிச்சைகளை செய்ய மாட்டார்கள். சொத்தைப் பல்லை நீக்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.
சாப்பிடும் போது நன்கு மென்று திண்பதால் உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதேப்போல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்து அந்த நீரை துப்பிவிடக் கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.
அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை பாக்கு போடுவார்கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பிவிடக் கூடாது.
பல்சொத்தைக்கு சர்வாங்காசனம், சிரசாசனம் செய்தால் பிரச்சினை குறையும் என்று யோகா நிபுணர்கள் கூறுகின்றனர். சிரசாசனம் செய்யும் போது பல் சொத்தை மாறுவது கண்கூடாகத் தெரியும். பொதுவாக பற்களை பிடுங்கக் கூடாது என்பார்கள். கீழ்ப் பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்கவேக் கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.
மருத்துவத்தின் வளர்ச்சியில் தற்போது சொத்தைப் பற்களின் வேர்களுக்கு சிகிச்சை அளித்து சொத்தையை சரி செய்யும் முறை ரூட் கெனால் (Root canal) வந்துள்ளது. அதில்லாமல் ஒரு பல்லைப் புடுங்கிவிட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்துவதும் நல்லது. ஏன் எனில் கீழ்ப்பல்லைப் பிடுங்கிவிட்டால் அதனால் மேல் பல் இறங்கும் நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவே செயற்கைப் பல் பொருத்தப்படுகிறது.
பற்களுக்கு பச்சைக் காய்கறிகளை அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
தற்போது பிரபலமாகி வரும் ஆயில் புல்லிங் செய்வதும் நல்லது. ஆயில் புல்லிங் என்பதும் பற்களுக்கு நன்மை தரக்கூடியதுதான். வெறும் நல்லெண்ணையில் கூட செய்யலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நல்லது.
மேலும் தீயபழக்கங்கள் மது, புகைப்பிடிப்பது, பான்பராக் போன்ற பாக்கு வகைகளை உபயோகிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த தீய பழக்கத்தினால் வாய்ப் துர்நாற்றம், கரை படிதல், ஈறுகளில் ரத்தம் வடிதல் கடைசியில் புற்று நோய், நுரையீரல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்.
நோய்கள் வந்த பின் அவதிபடுவதை விட வரும்முன் காப்பதே சாலச் சிறந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - .tamilleader.in

சிறந்த கட்டுரை பிரசன்னா! அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல பயனுள்ள பகிா்வு.
“ஆயில் புல்லிங் என்பதும் பற்களுக்கு நன்மை தரக்கூடியதுதான்.
வெறும் நல்லெண்ணையில் கூட செய்யலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள்
மட்டுமே ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நல்லது.”

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1