புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
20 Posts - 45%
heezulia
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
3 Posts - 7%
Raji@123
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
1 Post - 2%
prajai
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
7 Posts - 2%
prajai
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_m10பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் மருத்துவம் : சொத்தைப் பல்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 9 Jan 2012 - 18:06

பல் மருத்துவம் : சொத்தைப் பல்

பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 White-teeth

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய விஷயம் சிரிப்பு தான்... ஏனென்றால் மனிதர்களுக்கு மட்டுமே இந்த வரத்தை கடவுள் கொடுத்துருக்கார். ஆனா ஓர் மனிதனின் சிரிப்பு அழகா இருக்கணும்னா பற்கள் பளிச்னு இருக்கறதோட வரிசையா இருந்தாதான் அழகா இருக்கும். அப்படி இருக்கும் பற்களை எப்படி பாதுகாக்கலாம்?

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி… என்று பழமொழி சொல்லுவார்கள். நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள 32 பற்களை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனதுபோகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்

“பல் போனால் சொல் இல்லை” என்று தமிழில் சொல்வார்கள். ஆனால் பேசுவதற்கு உதவுகின்ற பல்லை நாம் எப்படி பாதுகாக்கின்றோம் என்று யோசித்தால் தினமும் ப்ரஷ் பண்றோம் என்று தான் பதில் வரும்.. ஆனால் நாள் முழுக்க சாப்பிடரோம், பேசரோம், சிரிக்கரோம் ஆனால் காலையில ஒரே ஒரு வேளை ப்ரஷ் பண்றது போதுமா? போதும்னா ஏன் பல் சொத்தை, பல் கூச்சு, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகிறது. இதுல குழந்தைகளேர்ந்து பெரியவங்க வரைக்கும் பொதுவா பல் சொத்தை ஏற்படுகிறது.

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?

எதற்கு ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.

பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும்.

தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.
2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.
4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.

பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.

பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Brushing

ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.

ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம் என்று யோகா நிபுணர்கள் கூறுகின்றனர். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.

பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 __

மருத்துவத்தின் வளர்ச்சியில் த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை ரூட் கெனால் (Root canal) வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

தற்போது பிரபலமாகி வரும் ஆயில் புல்லிங் செய்வதும் நல்லது. ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

மேலும் தீயபழக்கங்கள் மது, புகைப்பிடிப்பது, பான்பராக் போன்ற பாக்கு வகைகளை உபயோகிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த தீய பழக்கத்தினால் வாய்ப் துர்நாற்றம், கரை படிதல், ஈறுகளில் ரத்தம் வடிதல் கடைசியில் புற்று நோய், நுரையீரல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்.

நோய்கள் வந்த பின் அவதிபடுவதை விட வரும்முன் காப்பதே சாலச் சிறந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - .tamilleader.in
~~~~~~~~~~~~~~~~~~~~

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Jan 2012 - 18:19

சிறந்த கட்டுரை பிரசன்னா! அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 9 Jan 2012 - 20:06

நல்ல பயனுள்ள பகிா்வு. பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550 பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550 பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550

“ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன்.
வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள்
ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.” பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 224747944

பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 224747944 பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 678642



பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 9 Jan 2012 - 22:06

நல்ல பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 1357389பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 59010615பல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Images3ijfபல் மருத்துவம் : சொத்தைப் பல்		 Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக