புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_c10உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_m10உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_c10 
74 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_c10உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_m10உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_c10 
239 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_c10உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_m10உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 9 Jan 2012 - 2:33

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை யாரோ திருடிவிட்டனர். அதே கம்ப்யூட்டிரின் மானிட்டர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகத்தின் வடக்கு பிளாக்கில் உள்ள அறை எண் 203ல் உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸக் மாயமாகியுள்ளது என்பது கடந்த 3ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே கம்ப்யூட்டரின் மானிட்டர் காணாமல் போனது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்.

கடந்த 3ம் தேதி மேலும் ஒரு மானிட்டர் மற்றும் ஹார்டு டிஸ்கும் காணாமல் போகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்தி துறையில் பணிபுரியும் ஈஸ்வர் மெஹ்தோ என்பவர் கடந்த 3ம் தேதி காலை வேலைக்கு வந்தது தனது கம்ப்யூட்டரை ஆன் செய்தும் அது வேலை செய்யவில்லை. அப்போது தான் ஹார்டு டிஸ்க் மாயமானது தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனைப்படி போலீசில் புகார் கொடுத்தார்.

கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி தனது கம்ப்யூட்டர் மானிட்டரை காணவில்லை என்று இதே மெஹ்தோ தான் போலீசில் புகார் கொடுத்தார். கடந்த 3ம் தேதி அந்த அலுவலக்தில் மேலும் ஒரு மானிட்டரும், ஹார்டு டிஸ்கும் மாயமாகியுள்ளது. இது குறித்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தில் பணி்புரியும் யாரோ தான் ஹார்டு டிஸ்க், மானிட்டரை திருடியிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கருதுவதால் அங்கு பணிபுரிபவர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பிறகே வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

முன்பு அலுவலகத்திற்கு உள்ளே வரும்போது மட்டும் தான் எக்ஸ்ரே மெஷின் மூலம் ஊழியர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்படும். தற்போது வெளியே செல்கையிலும் பரிசோதிக்கப்படுகிறது என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 9 Jan 2012 - 10:37

ஏதாவது பெருச்சாலி தூகிக்கிட்டு போயிருக்கும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் 1357389உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் 59010615உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Images3ijfஉள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், மானிட்டர் அபேஸ் Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 9 Jan 2012 - 10:41

ஏங்கப்பா.......மானிடர் இருக்கானு பாக்கவும், டிடெக்டர் மூலமா தான் பாக்கணுமா........இது என்ன கூத்தா இருக்குது..........

இவங்களைலாம் நம்பி உள்துறைல வச்சம்னா, நம்ம நாட்ட வெளிதுறையினர் தான் ஆளவேண்டி வரும்............ என்ன கொடுமை சார் இது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக