Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி
3 posters
Page 1 of 1
நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி
பெங்களூரு : நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி, கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது சகாக்களும் இணைந்து அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் அரசு அதிகாரிகள் சிலருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக விற்கப்பட்ட இந்த நிலங்கள், வளர்ச்சி பணிகளுக்காக அரசு நிர்ணயித்திருந்த இடங்களாகும். அரசியல்வாதிகள் பலரால் பங்கீட்டு விற்பனை செய்யப்பட்ட இந்த நிலங்கள் சுமார் 1275 ஏக்கர் என பெங்களூரு வளர்ச்சி கழகம் மதிப்பிட்டுள்ளது.
பெங்களூரு வளர்ச்சி கழகம் அளித்துள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில் இந்த மெகா நில மோசடியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் என ஒரு பெரிய குழுவே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு வருவாய்த்துறை துணை கமிஷ்னர் ராமகாந்த், குறிப்பிட்ட நிலங்கள் வாங்குவதற்கான மனு எங்களிடம் வந்த போது நாங்கள் அதை நிராகரித்ததுடன் பெங்களூரு வளர்ச்சி கழகத்தின் என்.ஓ.சி., சான்றிதழையும் கேட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்
நன்றி : தினமலர்
பெங்களூரு வளர்ச்சி கழகம் அளித்துள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில் இந்த மெகா நில மோசடியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் என ஒரு பெரிய குழுவே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு வருவாய்த்துறை துணை கமிஷ்னர் ராமகாந்த், குறிப்பிட்ட நிலங்கள் வாங்குவதற்கான மனு எங்களிடம் வந்த போது நாங்கள் அதை நிராகரித்ததுடன் பெங்களூரு வளர்ச்சி கழகத்தின் என்.ஓ.சி., சான்றிதழையும் கேட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்
நன்றி : தினமலர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி
இவங்கள யாராலயும் தண்டிக்க முடியாதா? தவறு செய்யும் இதுமாதிரி அரசியல் வாதிகளுக்கு பேச்சுரிமையை தடை செய்யனும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» தேவகோட்டை அருகே ஆள் மாறாட்டம் செய்து 11 1/2 ஏக்கர் நிலம் மோசடி
» மிகப் பெரிய குழப்பம்
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» உலகின் மிகப் பெரிய திருவிழா!
» உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை
» மிகப் பெரிய குழப்பம்
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» உலகின் மிகப் பெரிய திருவிழா!
» உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|