ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையில் 'உதித்த' காதல் !

4 posters

Go down

இயற்கையில் 'உதித்த' காதல் ! Empty இயற்கையில் 'உதித்த' காதல் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Jan 08, 2012 10:30 pm

விதவையாய் நின்ற வானவளை
விடியல்முதல் கண் சிமிட்டாமல்
கதிரவன் கண்டதாலே உண்மைக்
காதல் நெஞ்சிலுத்திட்டது போலும்,

இழந்தவாழ்வைத் திரும்பத் தரவெண்ணி
இளஞ் செஞ்சேலை ஆசையைக் கொடுத்து
குங்குமம்மாய் அவனே நெற்றிப்
பொட்டில் நின்றான்,

காதல் சின்னமாய்க் கண்ணாமூச்சியாட
காதலனுக்கு விட்டுக் கொடுப்பதாய்த் தன்
கண்ணைக் கறுப்புத் துணியால்கட்ட,

வெய்யோன் வயல் வரப்பின் மேலோடி,
வானுயர்ந்த மலை பின்னோடி ஒழிய,
காட்டிக் கொடுக்க அங்கே வந்த
விண்மீன் கூட்டத்தைத் துரத்தி
வெண்ணிலவங்கே அரணாய் நிற்க
விடுகதையாய் அவளுக்கு இரவோட,

அதிகாலை இன்னொரு சூரியன் உதிக்கையிலே,
அவனுக்கஞ்சி மேற்கே இருளோட – அங்கே
ஒளிந்திருந்த சூரியனை பாசமாய் சூழ
சூரிய வானக் காதலின் சுபம் !
உண்மைக் காதலுக்கு ஓர் உவமையாய் !


Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Mon Jan 09, 2012 12:31 pm; edited 1 time in total


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

இயற்கையில் 'உதித்த' காதல் ! Empty Re: இயற்கையில் 'உதித்த' காதல் !

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 10:44 pm

இயற்கையாம் சூரியன் சந்திரன் விண்மீன்
வியக்கிறேன் நானிங்கு விண்ணையே கூட்டிவந்த
உன்னுடைய இன்பமாய் உள்ளத்தில் அண்டிய
இன்பக் கவியினைக் கண்டு



நல்ல கவிதை கார்த்திக்.......மெருகேரும் உன் வரி கண்டு மகிழ்கிறேன்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இயற்கையில் 'உதித்த' காதல் ! Empty Re: இயற்கையில் 'உதித்த' காதல் !

Post by இளமாறன் Mon Jan 09, 2012 1:39 am

வெய்யோன் வயல் வரப்பின் மேலோடி,
வானுயர்ந்த மலை பின்னோடி ஒழிய,
காட்டிக் கொடுக்க அங்கே வந்த
விண்மீன் கூட்டத்தைத் துரத்தி
வெண்ணிலவங்கே அரணாய் நிற்க
விடுகதையாய் அவளுக்கு இரவோட,

அதிகாலை இன்னொரு சூரியன் உதிக்கையிலே,
அவனுக்கஞ்சி மேற்கே இருளோட – அங்கே
ஒளிந்திருந்த சூரியனை பாசமாய் சூழ
சூரிய வானக் காதலின் சுபம் !
உண்மைக் காதலுக்கு ஊர் உவமையாய் !


அருமை அருமை சூப்பருங்க

கடைசி வரியில் ஓர் உவமை ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இயற்கையில் 'உதித்த' காதல் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இயற்கையில் 'உதித்த' காதல் ! Empty Re: இயற்கையில் 'உதித்த' காதல் !

Post by கோவிந்தராஜ் Mon Jan 09, 2012 8:35 am

அருமை சூப்பருங்க
கார்த்தி நானும் இவைகளை வைத்து கவிதை ஒன்று எழுதினேன் !
அதையும் இன்று இடுகிறேன் எப்படி உள்ளதென்று கூறு !!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இயற்கையில் 'உதித்த' காதல் ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இயற்கையில் 'உதித்த' காதல் ! 599303
இயற்கையில் 'உதித்த' காதல் ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இயற்கையில் 'உதித்த' காதல் ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

இயற்கையில் 'உதித்த' காதல் ! Empty Re: இயற்கையில் 'உதித்த' காதல் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Jan 09, 2012 12:38 pm

பிஜிராமன் wrote:நல்ல கவிதை கார்த்திக்.......மெருகேரும் உன் வரி கண்டு மகிழ்கிறேன்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
எல்லாம் தங்களாலே.. நன்றி..புன்னகை
இளமாறன் wrote:
அருமை அருமை சூப்பருங்க

கடைசி வரியில் ஓர் உவமை ?
ஓர் ஊராய் இருந்தால் நன்று தான்..
இங்கு பிழைதான் அண்ணா..
நன்றி புன்னகை
கோவிந்தராஜ் wrote:அருமை சூப்பருங்க
கார்த்தி நானும் இவைகளை வைத்து கவிதை ஒன்று எழுதினேன் !
அதையும் இன்று இடுகிறேன் எப்படி உள்ளதென்று கூறு !!!
நன்றி கோவி.. பதியுங்கள் பதியுங்கள்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

இயற்கையில் 'உதித்த' காதல் ! Empty Re: இயற்கையில் 'உதித்த' காதல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum