Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கையில் 'உதித்த' காதல் !
4 posters
Page 1 of 1
இயற்கையில் 'உதித்த' காதல் !
விதவையாய் நின்ற வானவளை
விடியல்முதல் கண் சிமிட்டாமல்
கதிரவன் கண்டதாலே உண்மைக்
காதல் நெஞ்சிலுத்திட்டது போலும்,
இழந்தவாழ்வைத் திரும்பத் தரவெண்ணி
இளஞ் செஞ்சேலை ஆசையைக் கொடுத்து
குங்குமம்மாய் அவனே நெற்றிப்
பொட்டில் நின்றான்,
காதல் சின்னமாய்க் கண்ணாமூச்சியாட
காதலனுக்கு விட்டுக் கொடுப்பதாய்த் தன்
கண்ணைக் கறுப்புத் துணியால்கட்ட,
வெய்யோன் வயல் வரப்பின் மேலோடி,
வானுயர்ந்த மலை பின்னோடி ஒழிய,
காட்டிக் கொடுக்க அங்கே வந்த
விண்மீன் கூட்டத்தைத் துரத்தி
வெண்ணிலவங்கே அரணாய் நிற்க
விடுகதையாய் அவளுக்கு இரவோட,
அதிகாலை இன்னொரு சூரியன் உதிக்கையிலே,
அவனுக்கஞ்சி மேற்கே இருளோட – அங்கே
ஒளிந்திருந்த சூரியனை பாசமாய் சூழ
சூரிய வானக் காதலின் சுபம் !
உண்மைக் காதலுக்கு ஓர் உவமையாய் !
விடியல்முதல் கண் சிமிட்டாமல்
கதிரவன் கண்டதாலே உண்மைக்
காதல் நெஞ்சிலுத்திட்டது போலும்,
இழந்தவாழ்வைத் திரும்பத் தரவெண்ணி
இளஞ் செஞ்சேலை ஆசையைக் கொடுத்து
குங்குமம்மாய் அவனே நெற்றிப்
பொட்டில் நின்றான்,
காதல் சின்னமாய்க் கண்ணாமூச்சியாட
காதலனுக்கு விட்டுக் கொடுப்பதாய்த் தன்
கண்ணைக் கறுப்புத் துணியால்கட்ட,
வெய்யோன் வயல் வரப்பின் மேலோடி,
வானுயர்ந்த மலை பின்னோடி ஒழிய,
காட்டிக் கொடுக்க அங்கே வந்த
விண்மீன் கூட்டத்தைத் துரத்தி
வெண்ணிலவங்கே அரணாய் நிற்க
விடுகதையாய் அவளுக்கு இரவோட,
அதிகாலை இன்னொரு சூரியன் உதிக்கையிலே,
அவனுக்கஞ்சி மேற்கே இருளோட – அங்கே
ஒளிந்திருந்த சூரியனை பாசமாய் சூழ
சூரிய வானக் காதலின் சுபம் !
உண்மைக் காதலுக்கு ஓர் உவமையாய் !
Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Mon Jan 09, 2012 12:31 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: இயற்கையில் 'உதித்த' காதல் !
இயற்கையாம் சூரியன் சந்திரன் விண்மீன்
வியக்கிறேன் நானிங்கு விண்ணையே கூட்டிவந்த
உன்னுடைய இன்பமாய் உள்ளத்தில் அண்டிய
இன்பக் கவியினைக் கண்டு
நல்ல கவிதை கார்த்திக்.......மெருகேரும் உன் வரி கண்டு மகிழ்கிறேன்....
வியக்கிறேன் நானிங்கு விண்ணையே கூட்டிவந்த
உன்னுடைய இன்பமாய் உள்ளத்தில் அண்டிய
இன்பக் கவியினைக் கண்டு
நல்ல கவிதை கார்த்திக்.......மெருகேரும் உன் வரி கண்டு மகிழ்கிறேன்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இயற்கையில் 'உதித்த' காதல் !
வெய்யோன் வயல் வரப்பின் மேலோடி,
வானுயர்ந்த மலை பின்னோடி ஒழிய,
காட்டிக் கொடுக்க அங்கே வந்த
விண்மீன் கூட்டத்தைத் துரத்தி
வெண்ணிலவங்கே அரணாய் நிற்க
விடுகதையாய் அவளுக்கு இரவோட,
அதிகாலை இன்னொரு சூரியன் உதிக்கையிலே,
அவனுக்கஞ்சி மேற்கே இருளோட – அங்கே
ஒளிந்திருந்த சூரியனை பாசமாய் சூழ
சூரிய வானக் காதலின் சுபம் !
உண்மைக் காதலுக்கு ஊர் உவமையாய் !
அருமை அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
கடைசி வரியில் ஓர் உவமை ?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இயற்கையில் 'உதித்த' காதல் !
அருமை
கார்த்தி நானும் இவைகளை வைத்து கவிதை ஒன்று எழுதினேன் !
அதையும் இன்று இடுகிறேன் எப்படி உள்ளதென்று கூறு !!!

![இயற்கையில் 'உதித்த' காதல் ! 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![இயற்கையில் 'உதித்த' காதல் ! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![இயற்கையில் 'உதித்த' காதல் ! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயற்கையில் 'உதித்த' காதல் ! 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இயற்கையில் 'உதித்த' காதல் !
எல்லாம் தங்களாலே.. நன்றி..பிஜிராமன் wrote:நல்ல கவிதை கார்த்திக்.......மெருகேரும் உன் வரி கண்டு மகிழ்கிறேன்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓர் ஊராய் இருந்தால் நன்று தான்..இளமாறன் wrote:
அருமை அருமை சூப்பருங்க
கடைசி வரியில் ஓர் உவமை ?
இங்கு பிழைதான் அண்ணா..
நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி கோவி.. பதியுங்கள் பதியுங்கள்..கோவிந்தராஜ் wrote:அருமை சூப்பருங்க
கார்த்தி நானும் இவைகளை வைத்து கவிதை ஒன்று எழுதினேன் !
அதையும் இன்று இடுகிறேன் எப்படி உள்ளதென்று கூறு !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயற்கையில் காணப்படும் அழகுகள்
» இயற்கையில் அமைந்த உருவங்கள்
» உலகில் இயற்கையில் உருவான கிடங்குகள்
» இயற்கையில் இருந்து கற்றுக் கொள்வோம்...!
» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
» இயற்கையில் அமைந்த உருவங்கள்
» உலகில் இயற்கையில் உருவான கிடங்குகள்
» இயற்கையில் இருந்து கற்றுக் கொள்வோம்...!
» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|