புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
58 Posts - 64%
heezulia
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
53 Posts - 65%
heezulia
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_m10பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 1:27 pm

பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட E_1325406865

பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட E_1325406872

பிரவுசர்களில் பயர்பாக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில் வாடிக்கை யாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும். இவற்றை இணைத்துச் செயல்படுத்தும் ஆட் ஆன் தொகுப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. ஆம், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் ஓர் ஆட் ஆன் புரோகிராமி னை இணைப்பதன் மூலம், தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து தருமாறு பயர்பாக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம்.இதற்கு உதவும் ஆட் ஆன் புரோகிராம் பெயர் ஜிமெயில் செக்கர் (Gmail Checker).

இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/gmailchecker என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த தளம் சென்று, Add to Firefox என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரை மீண்டும் இயக்கவும். இது இன்ஸ்டால் ஆனவுடன், Customize Toolbar விண்டோவில் காட்டப்படும். இதனை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் சென்று வைத்துக் கொள்ளலாம். Customize Toolbar பெறுவதற்கு View கிளிக் செய்து, டூல்பார் மெனுவில் இருந்து Customize என்பதனைக் கிளிக் செய்திடவும். இனி Manage Accounts என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Gmail Checker டயலாக் பாக்ஸில், கேட்கப்படும் அக்கவுண்ட் தகவல்களைத் தரவும். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் தகவல்களையும் தரலாம். இனி, இந்த ஐகானைக் கிளிக் செய்து ஒரு அக்கவுண்ட் அல்லது அமைத்த அனைத்து அக்கவுண்ட்களையும் பெறலாம். இங்கு கிடைக்கும் அஞ்சல்களில், குறிப்பிட்ட ஒன்றைத் திறந்து பார்க்கலாம்.

Settings கிளிக் செய்து நாம் விரும்பும் வகையில் நம் ஆப்ஷன்களை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, Show notification popup என்பதில் டிக் அடையாளம் அமைத்தால், புதிய மெயில்கள் பெறப்படுகையில், டாஸ்க் பார் மேலாக, பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, அதில் தகவல்கள் கிடைக்கும். இதனுடன், புதிய மெயில்களைச் செக் செய்திட, கால அவகாசம், பிரவுசர் திறக்கும்போது தானாகவே ஜிமெயில் தளத்தில் லாக் இன் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இவை அனைத்தும் செட்டிங்ஸ் பகுதியில் மேற்கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் மலர்

பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:31 pm

நன்றி நன்றி சிவா அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Ila
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Jan 07, 2012 2:34 pm

சூப்பருங்க ஜாலி நன்றி

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 07, 2012 6:54 pm

நன்றி அண்ணா சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக