புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_m10அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 1:42 pm

அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு

அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Pranitha02


சூனியக்கார மைண்ட் இருக்கிற நபர்களையெல்லாம் சகுனின்னு செல்லமாகவோ,அல்லது டெரராகவோ அழைப்பதுதான் நமது வழக்கம். குறுக்கு புத்தி என்று விளக்கமாகவும் அழைக்கலாம் இந்த சகுனியை. அப்படியாப்பட்ட சகுனியே ச'கூனி'ப்போகிற அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறாராம் படத்தின் நாயகி ப்ரணிதா.

பார்க்கறதுக்குதான் பஞ்சுமிட்டாய். உதவி என்று போனால் யாராலும் நொறுக்க முடியாத பொரிவிளங்கா உருண்டையாக இருக்கிறதாம் அவரது மனசு. அப்படியென்ன பிரச்சனை சகுனி யூனிட்டிற்கு? அதுவும் இந்த அழகு வழியும் அப்சரஸ் மிட்டாயால்?

விசாரித்தால் அத்தனையும் பொய்யா, நிஜமா என்றே புரியாதளவுக்கு குழப்பம். இவர் தொடர்பான எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்து அனுப்பிவிட்டார்களாம். அதன் பின்தான் சில காட்சிகளை ரீ ஷூட் பண்ணினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியிருக்கிறது. வேறு வழியில்லாமல் இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம்.

அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது. இந்த படம் வந்தால்தான் தமிழில் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைக்கும். அப்படியிருக்கும் போது எப்படி இப்படி ஒரு பதிலை சொல்வாங்க? இந்த நியூசே பொய் என்றும் சப்பை கட்டு கட்டுகிறார்கள் ப்ரணிதாவுக்கு நெருக்கமானவர்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 2:27 pm

பிரசன்னா wrote:அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Pranitha02 இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம். அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது.
ஏதோ புரியுர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு மப்பு ஏறிப்போச்சு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 2:30 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote: இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம். அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது.
ஏதோ புரியுர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு மப்பு ஏறிப்போச்சு

ரொம்ப விளக்கம்மா புரியிர மாதிரி எடுத்து சொல்லாதீங்க பாஸ்...
அப்புறம் மகளிர் அணி சண்டைக்கு வருவாங்க... நமக்கு ஏன் வம்பு... புரியாத மாதிரியும் இருக்குறதே better தலைவா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 08, 2012 2:32 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Pranitha02 இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம். அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது.
ஏதோ புரியுர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு மப்பு ஏறிப்போச்சு
யாருக்கு உங்களுக்கா புரியாதா மாதிரி இருக்கு. சும்மா ஆக்ஷன் விடாதீங்க




அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Uஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Dஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Aஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Yஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Aஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Sஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Uஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Dஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு Hஅப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 2:57 pm

பிரசன்னா wrote:ரொம்ப விளக்கம்மா புரியிர மாதிரி எடுத்து சொல்லாதீங்க பாஸ்... அப்புறம் மகளிர் அணி சண்டைக்கு வருவாங்க... நமக்கு ஏன் வம்பு... புரியாத மாதிரியும் இருக்குறதே better தலைவா

_____________________________________________________________________
ஓகே...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக