Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
3 posters
Page 1 of 1
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
சூனியக்கார மைண்ட் இருக்கிற நபர்களையெல்லாம் சகுனின்னு செல்லமாகவோ,அல்லது டெரராகவோ அழைப்பதுதான் நமது வழக்கம். குறுக்கு புத்தி என்று விளக்கமாகவும் அழைக்கலாம் இந்த சகுனியை. அப்படியாப்பட்ட சகுனியே ச'கூனி'ப்போகிற அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறாராம் படத்தின் நாயகி ப்ரணிதா.
பார்க்கறதுக்குதான் பஞ்சுமிட்டாய். உதவி என்று போனால் யாராலும் நொறுக்க முடியாத பொரிவிளங்கா உருண்டையாக இருக்கிறதாம் அவரது மனசு. அப்படியென்ன பிரச்சனை சகுனி யூனிட்டிற்கு? அதுவும் இந்த அழகு வழியும் அப்சரஸ் மிட்டாயால்?
விசாரித்தால் அத்தனையும் பொய்யா, நிஜமா என்றே புரியாதளவுக்கு குழப்பம். இவர் தொடர்பான எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்து அனுப்பிவிட்டார்களாம். அதன் பின்தான் சில காட்சிகளை ரீ ஷூட் பண்ணினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியிருக்கிறது. வேறு வழியில்லாமல் இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம்.
அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது. இந்த படம் வந்தால்தான் தமிழில் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைக்கும். அப்படியிருக்கும் போது எப்படி இப்படி ஒரு பதிலை சொல்வாங்க? இந்த நியூசே பொய் என்றும் சப்பை கட்டு கட்டுகிறார்கள் ப்ரணிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
ஏதோ புரியுர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்குபிரசன்னா wrote: இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம். அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது.
Re: அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
ராஜா wrote:ஏதோ புரியுர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்குபிரசன்னா wrote: இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம். அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது.
ரொம்ப விளக்கம்மா புரியிர மாதிரி எடுத்து சொல்லாதீங்க பாஸ்...
அப்புறம் மகளிர் அணி சண்டைக்கு வருவாங்க... நமக்கு ஏன் வம்பு... புரியாத மாதிரியும் இருக்குறதே better தலைவா
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
யாருக்கு உங்களுக்கா புரியாதா மாதிரி இருக்கு. சும்மா ஆக்ஷன் விடாதீங்கராஜா wrote:ஏதோ புரியுர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்குபிரசன்னா wrote: இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம். அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அப்படியா ப்ரணிதா? சகுனி யூனிட்டில் சலசலப்பு
பிரசன்னா wrote:ரொம்ப விளக்கம்மா புரியிர மாதிரி எடுத்து சொல்லாதீங்க பாஸ்... அப்புறம் மகளிர் அணி சண்டைக்கு வருவாங்க... நமக்கு ஏன் வம்பு... புரியாத மாதிரியும் இருக்குறதே better தலைவா
_____________________________________________________________________
ஓகே...
Similar topics
» தமிழ் பேசும் ப்ரணிதா சந்தோஷத்தில் கார்த்தி
» கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'
» சகுனி விமர்சனம் :
» சலசலப்பு
» தள்ளிப் போகும் சகுனி
» கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'
» சகுனி விமர்சனம் :
» சலசலப்பு
» தள்ளிப் போகும் சகுனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|