ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?

2 posters

Go down

குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Empty குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Post by இளமாறன் Sun Jan 08, 2012 1:27 pm

டெல்லி: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து எட்டு வாரத்திற்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தேர்தல் நடைமுறை விதிகளின்படி, தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், `மிகக் கடுமையான குற்றவியல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பெயர் இருந்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்சு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மோகன், நாடாளுமன்றத்தில் உள்ள 76 எம்.பி.க்களுக்கு எதிராக 275 மிகக் கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு தகுந்த சட்டத்தை இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.

8 வாரத்திற்குள் பதில்

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் தலைமை தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Empty Re: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Post by ராஜா Sun Jan 08, 2012 1:37 pm

அப்படி பார்த்தா , இந்தியாவில் இனிமேல் எல்லா தேர்தலுக்கும் புதிதாக தான் ஆட்களை நிறுத்தணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Empty Re: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Post by இளமாறன் Sun Jan 08, 2012 1:40 pm

ராஜா wrote:அப்படி பார்த்தா , இந்தியாவில் இனிமேல் எல்லா தேர்தலுக்கும் புதிதாக தான் ஆட்களை நிறுத்தணும்

அப்போ கெட்டவங்களுக்கு தான் எல்லாரும் ஓட்டு போடுறங்களா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Empty Re: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Post by ராஜா Sun Jan 08, 2012 1:44 pm

இளமாறன் wrote:
ராஜா wrote:அப்படி பார்த்தா , இந்தியாவில் இனிமேல் எல்லா தேர்தலுக்கும் புதிதாக தான் ஆட்களை நிறுத்தணும்
அப்போ கெட்டவங்களுக்கு தான் எல்லாரும் ஓட்டு போடுறங்களா சோகம்
அய்........ இவருக்கு தெரியாதாமா...... ஜாலி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள்  கருத்து  என்ன ? Empty Re: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum