Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
+6
ரா.ரா3275
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
கார்த்திக்.எம்.ஆர்
பிஜிராமன்
10 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
First topic message reminder :
வணக்கம் மக்களே நான் பாடுறேன் பாட்டு
என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா
பண்டிகைக்கு வாங்னேன் வாங்னேன்
ரொம்ப பழசும் ஆக்ல
சட்டை நிறமோ செவப்பு செவப்பு
நடுவ்ல கோடும் இருக்கும்
என் சட்ட சட்ட அது நல்ல சட்ட ...
ரொம்ப நல்லாவே உழைச்ச சட்ட ...
அதன் பேரு பேரு அது நல்ல பேரு
பேர சொல்லாட்டி அவன் காண்டு
இப்ப.. நானு... படுறேன் வெக்கம்
சட்ட நாள துக்கம்
என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா
ஃபாரீன் பவுடர் போட்டு துவைப்பேன்
பாத்து பாத்து காயவும் வைப்பேன்.....
இப்ப போச்சே போச்சே எல்லாம் போச்சே போச்சே
திரும்ப வாங்கவும் பைசா இல்ல
விதி ஆடிரிச்சு கிரிக்கெட் ஆடிரிச்சு
ரொம்ப நல்லாவே ஆடிரிச்சு....
நானு இப்ப கதறுறேன் பாரு
சட்ட கிழிஞ்சு நாரு
என் நிலைமை..... யாருக்கும்.. வந்திட வேணாமடா
இந்த கஷ்டமும் நஷ்டமும் என்னோட போட்டுமடா
இத படிச்சிட்டு யாருக்கும்...கொலவெறி வர வேணாம்.....
இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....
வணக்கம் மக்களே நான் பாடுறேன் பாட்டு
என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா
பண்டிகைக்கு வாங்னேன் வாங்னேன்
ரொம்ப பழசும் ஆக்ல
சட்டை நிறமோ செவப்பு செவப்பு
நடுவ்ல கோடும் இருக்கும்
என் சட்ட சட்ட அது நல்ல சட்ட ...
ரொம்ப நல்லாவே உழைச்ச சட்ட ...
அதன் பேரு பேரு அது நல்ல பேரு
பேர சொல்லாட்டி அவன் காண்டு
இப்ப.. நானு... படுறேன் வெக்கம்
சட்ட நாள துக்கம்
என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா
ஃபாரீன் பவுடர் போட்டு துவைப்பேன்
பாத்து பாத்து காயவும் வைப்பேன்.....
இப்ப போச்சே போச்சே எல்லாம் போச்சே போச்சே
திரும்ப வாங்கவும் பைசா இல்ல
விதி ஆடிரிச்சு கிரிக்கெட் ஆடிரிச்சு
ரொம்ப நல்லாவே ஆடிரிச்சு....
நானு இப்ப கதறுறேன் பாரு
சட்ட கிழிஞ்சு நாரு
என் நிலைமை..... யாருக்கும்.. வந்திட வேணாமடா
இந்த கஷ்டமும் நஷ்டமும் என்னோட போட்டுமடா
இத படிச்சிட்டு யாருக்கும்...கொலவெறி வர வேணாம்.....
இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
பிஜிராமன் wrote:உமா wrote:இதை படிச்சு இங்கே நிறைய பேரு சட்டையா கிழிக்கிட்டாங்கலாம்.
சில உண்மைக்கால சொல்லக்கூடாது.......இருந்தாலும் சொல்றேன் கா...
ஒரு பெரிய துணிகடை, ரொம்ப நாளா ஷர்ட் லாம் விக்கல, எப்படியாச்சும் முடிச்சு குடுநு கேட்டாங்க......அதான், இந்த முயற்சி
அதுக்கு இவ்ளோ விளம்பரமா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
உதயசுதா wrote:இதை படிச்சு வேற யாருக்காச்சும் கொலை வெறி வந்து உங்க இன்னோர் sattaiya kizikkaama இருந்தா சரி
இல்லையே இல்லையே......எனக்கு இன்னொரு சட்டை இல்லையே.......இப்ப என்ன பண்ணுவாங்க.வேணும்னா அவங்களையே ஒரு சட்டை வாங்கிட்டு வந்து மாட்டி விட்டு கிழிக்க நான் அனுமதி தரேன் கா
அக்கா நீங்க கொஞ்சம் கூடவா சிரிக்கல...சிரிக்கல சிரிக்கல
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
அதுக்கு இவ்ளோ விளம்பரமா.
விளம்பரம் இல்லாம விக்கிறது எப்டி கா இந்த காலத்துல.......எல்லாத்துக்கும் விளம்பரந்தேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
நீங்க கொஞ்சம் கூட சிரிக்கலையா என்று கேட்டு அழுவும்போதுதான் சிரிப்பு வருது ராமன்பிஜிராமன் wrote:உதயசுதா wrote:இதை படிச்சு வேற யாருக்காச்சும் கொலை வெறி வந்து உங்க இன்னோர் sattaiya kizikkaama இருந்தா சரி
இல்லையே இல்லையே......எனக்கு இன்னொரு சட்டை இல்லையே.......இப்ப என்ன பண்ணுவாங்க.வேணும்னா அவங்களையே ஒரு சட்டை வாங்கிட்டு வந்து மாட்டி விட்டு கிழிக்க நான் அனுமதி தரேன் கா
அக்கா நீங்க கொஞ்சம் கூடவா சிரிக்கல...சிரிக்கல சிரிக்கல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
நீங்க கொஞ்சம் கூட சிரிக்கலையா என்று கேட்டு அழுவும்போதுதான் சிரிப்பு வருது ராமன்
சரி விடுங்க கா.......இப்பையாச்சும் சிரிசீங்களே........நான் இன்னைக்கு கொஞ்சம் நல்லா தூங்குவேன்.........
இப்ப எனக்கு ஒரு ஐடியா வந்திருச்சு........இனி நா சிரிப்பு வர பதிவு போட்டா........கீழ ரெண்டு வரிக்கு அழுவேன்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
நல்ல வேலை நான் யாரையோ விரட்டிகிட்டு போறதை யாரும் பாக்கலை.பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:பிஜிராமன் wrote:எனக்கு உடம்புல சுகரும் இல்லை
மனசுலே ---------- இல்லை
பாருங்க பெரியோர்களே ஒரு ஆசான் பேசுற பேச்ச........
இருந்தாலும் பஞ்ச் நல்லா ரைமீங்கா ஆ தான் இருக்கு.......
அந்த பயம் இருக்கட்டும்.....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
நல்ல வேலை நான் யாரையோ விரட்டிகிட்டு போறதை யாரும் பாக்கலை.
இந்த பேச்சு இந்த பேச்சு தான்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
அண்ணனை அடிப்பது பாவம்.பிஜிராமன் wrote:நல்ல வேலை நான் யாரையோ விரட்டிகிட்டு போறதை யாரும் பாக்கலை.
இந்த பேச்சு இந்த பேச்சு தான்..........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
அண்ணனை அடிப்பது பாவம். சோகம்
அண்ணா அடிக்கலா, உங்க மூஞ்சில தூசு அதான் கைள கிளவ்ஸ் போட்டு தொடச்சு விடுறேன்.......ஹையோ ஹையோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
ஆனால் ஓன்று, இப்படி தொடர் அரட்டையால் உன் சட்டை ரெண்டு நாளா கிளிஞ்சுகிட்டே இருக்கு .பிஜிராமன் wrote:அண்ணனை அடிப்பது பாவம். சோகம்
அண்ணா அடிக்கலா, உங்க மூஞ்சில தூசு அதான் கைள கிளவ்ஸ் போட்டு தொடச்சு விடுறேன்.......ஹையோ ஹையோ
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்
» கிழிந்த சட்டை
» கதை:மணச் சட்டை !
» தங்க சட்டை
» அழுக்குச் சட்டை
» கிழிந்த சட்டை
» கதை:மணச் சட்டை !
» தங்க சட்டை
» அழுக்குச் சட்டை
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|