ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

+6
ரா.ரா3275
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
கார்த்திக்.எம்.ஆர்
பிஜிராமன்
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 8:55 am

வணக்கம் மக்களே நான் பாடுறேன் பாட்டு

என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா


பண்டிகைக்கு வாங்னேன் வாங்னேன்
ரொம்ப பழசும் ஆக்ல
சட்டை நிறமோ செவப்பு செவப்பு
நடுவ்ல கோடும் இருக்கும்

என் சட்ட சட்ட அது நல்ல சட்ட ...
ரொம்ப நல்லாவே உழைச்ச சட்ட ...
அதன் பேரு பேரு அது நல்ல பேரு
பேர சொல்லாட்டி அவன் காண்டு

இப்ப.. நானு... படுறேன் வெக்கம்
சட்ட நாள துக்கம்

என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா


ஃபாரீன் பவுடர் போட்டு துவைப்பேன்
பாத்து பாத்து காயவும் வைப்பேன்.....

இப்ப போச்சே போச்சே எல்லாம் போச்சே போச்சே
திரும்ப வாங்கவும் பைசா இல்ல
விதி ஆடிரிச்சு கிரிக்கெட் ஆடிரிச்சு
ரொம்ப நல்லாவே ஆடிரிச்சு....

நானு இப்ப கதறுறேன் பாரு
சட்ட கிழிஞ்சு நாரு

என் நிலைமை..... யாருக்கும்.. வந்திட வேணாமடா
இந்த கஷ்டமும் நஷ்டமும் என்னோட போட்டுமடா



இத படிச்சிட்டு யாருக்கும்...கொலவெறி வர வேணாம்.....
இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Jan 08, 2012 9:01 am

கொலைவெறி இல்லாக் கொலைவெறிப் பாடல்.. அருமை பிஜி அண்ணா..
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by கோவிந்தராஜ் Sun Jan 08, 2012 9:03 am

அண்ணா இத எந்த பாட்டோட டுன்ல பாடனும் !
புன்னகை சூப்பருங்க


என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 599303
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 9:07 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:கொலைவெறி இல்லாக் கொலைவெறிப் பாடல்.. அருமை பிஜி அண்ணா..
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி கார்த்திக் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 9:08 am

கோவிந்தராஜ் wrote:அண்ணா இத எந்த பாட்டோட டுன்ல பாடனும் !
புன்னகை சூப்பருங்க

கொலவெறி பாடலோட ட்யூன் ல தான் தம்பி....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by கோவிந்தராஜ் Sun Jan 08, 2012 9:13 am

பிஜிராமன் wrote:
கோவிந்தராஜ் wrote:அண்ணா இத எந்த பாட்டோட டுன்ல பாடனும் !
புன்னகை சூப்பருங்க

கொலவெறி பாடலோட ட்யூன் ல தான் தம்பி....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இப்பதான் பாடி பார்த்தேன் சூப்பருங்க


என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 599303
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by மகா பிரபு Sun Jan 08, 2012 10:21 am

பிஜிராமன் wrote:இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....
சிப்பு வருது என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 745155 சிரிச்சுட்டேன் போதுமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 08, 2012 11:52 am

பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு பட்டம் விட்டீங்களா, அதான் உங்க வீட்டுக்கார அம்மா உங்க சட்டைய பிச்சிட்டாங்கலோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 5:45 pm

கோவிந்தராஜ் wrote:
பிஜிராமன் wrote:
கோவிந்தராஜ் wrote:அண்ணா இத எந்த பாட்டோட டுன்ல பாடனும் !
புன்னகை சூப்பருங்க

கொலவெறி பாடலோட ட்யூன் ல தான் தம்பி....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இப்பதான் பாடி பார்த்தேன் சூப்பருங்க

மிக்க நன்றிகள் தம்பி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 5:46 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....
சிப்பு வருது என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! 745155 சிரிச்சுட்டேன் போதுமா?

பாத்து சிரிங்க அண்ணா.......பல்லு கொட்டிர போகுது.........சிரிக்கிறாராம்லா சிரிப்பு பைத்தியம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! Empty Re: என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum