ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு

Go down

உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு Empty உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு

Post by மீனு Tue Sep 29, 2009 7:28 pm

சென்னை, செப். 29

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது


முனைவர் வா.செ. குழந்தைசாமி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 14 ஆண்டுகளாக நடைபெறாதிருந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தற்போது நடத்த முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தமிழறிஞர்கள் நன்றியும், பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகளாவிய நிலையில் பேராசிரியர்களும், தமிழ றிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், குறிப்பாக ஆய்வாளர்களும், மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்

எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும், கால அவகாசம் கூடுதலாகக் கிடைத்தால் வெளிநாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்கள் பெரும் பாலோர் பங்கேற்க வாய்ப்புக் கிட்டும் என்றும், மாநாடு மேலும் சிறப்புறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்


எனவே, போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக் கட்டுரை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழாய்வு அறிஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் வசதியாகத் தற்போது 2010 சனவரி இறுதி வாக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள மாநாடு 2010 ஜூன் திங்கள் இறுதியிலோ அல்லது ஜூலைத் திங்கள் முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என இன்றைய கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.


கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உலக தமிழ் ஆராய்ச்சி கழக துணை தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் கலந்து கொண்ட உறுப்பினர்கள் விவரம்:-


முனைவர் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, கவிப் பேரரசு வைரமுத்து, பேராசிரியர் ராசராசேசுவரி, கவிஞர் கனிமொழி எம்.பி.


முனைவர் மா.நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் சிலம்பொலி செல்லப்பன், கவிவேந்தர் கா.வேழவேந்தன், பேராசிரி யர் சாலமன் பாப்பையா, து.ரவிக்குமார் எம்.எல்.ஏ. முனைவர் பொன். கோதண்டராமன், முனைவர் க.ப.அறவாணன், ஐராவதம் மகாதேவன், முத்துக் குமாரசுவாமி, முனைவர் சுப்பராயலு.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது!
» உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னை
» கோவையில் கோலாகலம்-இன்று தொடங்குகிறது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum