ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

5 posters

Go down

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Empty ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Post by மகா பிரபு Sun Jan 08, 2012 7:02 am

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி சனிக்கிழமை கூறியது:÷ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் பதவியிலிருந்து குஷ்வாஹாவை முதல்வர் மாயாவதி பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால், ஊழலுக்கு எதிராகப் பிரசாரம் செய்த பாஜக, குஷ்வாஹாவை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் குஷ்வாஹா ஊழல் செய்ததாகக் கூறப்பட்ட புகாரை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவரது ஊழலை இளைஞர் காங்கிரஸ்தான் வெளிக்கொண்டு வந்தது.

அவரை முதல்வர் மாயாவதி பதவி நீக்கம் செய்த பின், எங்கள் கட்சியில் சேருவதற்கு முயற்சித்தார். மேலும், தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றும்படியும் கேட்டார்.

ஆனால், அவரைக் கட்சியில் சேர்க்க நாங்கள் மறுத்துவிட்டோம். மேலும், உங்களைக் காப்பாற்ற மாட்டோம்; சிறைக்கு அனுப்புவோம் என்று தெரிவித்தோம் என்றார்.

dinamani
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Empty Re: ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 08, 2012 11:46 am

அதான் எல்லா ஊழல்களும் அந்த குடும்பமே பண்ணிடுராங்களே, அப்புறம் மத்தவங்க எதுக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Empty Re: ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Post by ராஜா Sun Jan 08, 2012 12:20 pm

மாணிக்கம் நடேசன் wrote:அதான் எல்லா ஊழல்களும் அந்த குடும்பமே பண்ணிடுராங்களே, அப்புறம் மத்தவங்க எதுக்கு.
அதானே , அப்புறம் பங்கு கேட்டா என்ன பண்ணுறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Empty Re: ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Post by பிரசன்னா Sun Jan 08, 2012 12:22 pm

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அதான் எல்லா ஊழல்களும் அந்த குடும்பமே பண்ணிடுராங்களே, அப்புறம் மத்தவங்க எதுக்கு.
அதானே , அப்புறம் பங்கு கேட்டா என்ன பண்ணுறது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Empty Re: ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Post by இளமாறன் Sun Jan 08, 2012 1:33 pm

ஊழல்வாதி அப்படி பிரித்து பார்த்தா அந்த கட்சி la யாருமே இருக்கமாட்டாங்களே அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி Empty Re: ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum