ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த்

2 posters

Go down

எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த் Empty எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த்

Post by மீனு Tue Sep 29, 2009 7:20 pm


கமல்ஹாசனை பார்த்து நடிக்க கற்று கொண்டேன் என்று‌ம் திரையுலகில் தான் வளர்ச்சி அடைந்ததற்கு கமலே காரணம் என்றும் சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் பெரு‌மித‌த்துட‌ன் கூறினார்.
கமல்ஹாசனின் திரையுலக பொன் விழாவை கொண்டாடும் வகையில் விஜய் டிவி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர் ரஜினிகாந்த், கமலை பற்றி எல்லோரும் பேசிவிட்டனர். இனி பேச ஒன்றுமில்லை என்று கூறலாம். ஆனால் அது உண்மை இல்லை. கமலை பற்றி 2 நாட்கள் பேசி கொண்டிருக்கலாம். 1975இல் நான் திரையுலகில் அறிமுகமான போது கமல்ஹாசன் பெரிய நடிகனாக இருந்தார். ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் என்னோடு சேர்ந்து நடித்தார்.

பாலச்சந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள், அவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் சேர்ந்து நடித்தோம். இப்படி 10க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது கமல் நினைத்திருந்தால் என்னை போடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம். அவர் சொன்னதை எல்லா இயக்குனர்களும் கேட்டிருப்பார்கள். ஆனால் பெருந்தன்மையோடு என்னோடு இணைந்து நடித்தார்.


நான் இந்த அளவுக்கு பெரிய நடிகனாக கமலே காரணம். நான் அவரை பார்த்துதான் நடிக்க கற்றுகொண்டேன். ஒருமுறை பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ன் போது நான் அவர் நடிப்பை பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன் எங்கடா போனே தம்அடிக்கவா? ஏன்டா. கமல் நடிப்பை பாருடா நடிப்பை கத்துக்கோடா என்று கூறுவார்.


பின்னர் ஒரு கட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் நீங்கள் முன்னேற முடியாது என்று கமல் என்னிடம் கூறினார். நாம் ஒன்றாக இருந்தாலும் ரசிகர்கள் பிரித்து வைத்து விடுவார்கள். அந்த நிலை உங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்தார். அதன் பிறகே நான் தனியே நடித்தேன்.


நான் தொட்ட விஷயங்களை கமல் தொட்டிருக்கிறார். ஆனால் கமல் தொட்ட விஷயங்களை நான் தொடாமல் நடித்தேன். ராஜ்கபூர், திலிப் குமார் போன்ற இந்தி நட்சத்திரங்கள், கமல் இருக்கும் இடத்தில் இவன் எப்படி இவ்வளவு பெரிய நடிகனாக உயர்ந்தான் என்று வியந்து போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு கமல் சிறந்த நடிகர்.


நான் அவரால்தான் இந்த நிலையை அடைந்தேன். மோகன்லால், மம்முட்டி மற்றும் என் போன்ற கலைஞர்களை கலைத்தாய் கையை பிடித்து அழைத்து செல்கிறாள். ஆனால் கமலை மட்டும் இடுப்பில் வைத்து மார்போடு அணைத்து செல்கிறாள். காரணம் கமல் 10 ஜென்மம் தவமிருந்து நடிப்பு வரத்தை பெற்றிருக்கிறார்.


நான் நடித்துக் கொண்டிருக்கும் எந்திரன் படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறி போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னை கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன் எ‌ன்றா‌ர்.


நான் கூட ஷங்கரிடம் கமலை மனதில் வைத்து கொண்டு என்னை வேலைவாங்கக்கூடாது என்று கூறினேன். ஒரு சில காட்சிகளில் அதிக டேக் வாங்கும் போது, ஷங்கரிடம் இதையே மீண்டும் நினைவுபடுத்துவேன். கமல் வாழ்ந்த காலத்தில் அவரோடு சேர்ந்து நடித்துள்ளேன் என்பதற்கான வரலாற்று பதிவாக இந்த விழா அமைந்துள்ளது எ‌ன்று ர‌ஜி‌‌னிகா‌ந்‌த் பே‌சினா‌‌ர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த் Empty Re: எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 7:29 pm

எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த் 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum