புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_m10த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த‌மிழ‌க மீனவர்கள் ‌மீதான தா‌க்குத‌லை க‌ண்டுகொ‌ள்ளாத அரசு‌க‌ள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 9:58 pm

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது என்றும், இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்றும் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் குற்றம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும் தே.மு.தி.க சார்பில் டெல்லியில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்ட‌ம் நடைபெ‌ற்றது.
இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்‌‌தி‌ற்கு தலைமை தா‌ங்‌கி ‌விஜயகா‌ந்‌த் பேசுகை‌யி‌ல், தலைநகர் டெல்லியில் தே.மு.தி.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. உண்ணாவிரதம் ஏன் இருக்கிறோம் என்றால், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனை மத்திய அரசும், மாநில அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது. அப்பாவி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை யார் பாதுகாக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சியில் இருப்பவர்கள் தானே பாதுகாக்க வேண்டும். அது தானே அவர்களின் கடமை.
எதற்கெடுத்தாலும் கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால் அது மக்களுக்கு நல்லது செய்வதாக இருக்க வேண்டும். அப்படி நல்லது செய்யவில்லை என்றால், அந்த ஒப்பந்தத்தை மீற வேண்டியது தானே.
எம்.பி.க்கள் டெல்லியில் கூட்டம் போட்டு பிரதமரிடம் மனுக் கொடுக்கிறோம் என்கிறார்கள். அங்கே தமிழகத்தில் முதலமைச்சர் மீனவர் பிரச்சனைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்கிறார். பிரதமரும் நான் முதலமை‌ச்சருக்கு கடிதம் எழுதுகிறேன் என்கிறார். இது தான் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி தான் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

(வெப்துனியா)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக