புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
44 Posts - 63%
heezulia
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
236 Posts - 43%
heezulia
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_m10இல்லறம் என்கிற நல்லறம் !!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறம் என்கிற நல்லறம் !!!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jan 07, 2012 10:01 pm

அன்பினால் குடும்பம் ஒன்றாக கட்டப்படவேண்டும் இக்கருத்தை மனித ஞானத்தில் ஈருயிரும் ஓருயிராய் என்றார்கள் ஆனால் தேவஞானம் வெளிப்படுத்துவது: உயிர் மீது மனிதனுக்கு ஆளுமையில்லை அது கடவுள் மனிதனுக்கு அருளுவது மீண்டும் கடவுளால் எடுத்து கொள்ளபடுவது!இது இவரிவர் உயிர் என்று தனியாக பாதுகாக்க படுவதில்லை!ஆத்துமாவே மனிதன் அது ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை இந்த பூமிக்குரிய உடலில் இருப்பதால் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ கருதிக்கொள்ளுகிறது மறுமையில் குடும்பமோ குட்டிகளோ பந்தங்களோ இல்லை கடவுள் ஒருவரே நமக்கு உறவு எஜமான் எல்லாம்!
இப்பூமியில் ஒரே சரீரத்திலிருந்தே --அதாவது ஆணிலிருந்தே பெண் சரீரம் கடவுள் உண்டாக்கினார் ஒரே தன்மை இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ திருமண உறவுக்குள் பிணைக்கபட முடியாது! கடவுள் இணைக்காத ஒன்று ஜோடி சேரவே முடியாது!திருமண மேடையில் ஜோடிகள் மாறிபோவதை நாம் காண்பதில்லையா? கடவுளாக இணைத்து வைக்கிற ஒன்றை உள்ளது உள்ளபடியாக ஏற்றுக்கொள்ளவும் வாழ்ந்தேயாகவேண்டும் என்கிற மனநிலையில் இருவரும் அனுசரித்து போவதில் போட்டி போடுவதால் ஏற்படுகிற காதலே அறிவுப்பூர்வமானது நடைமுறை பூர்வமானதும் கூட!
இயேசு சொன்னார் இவர்கள் இருவரும் ஈருடல் அல்ல ஓர் உடல்! கடவுள் இணைத்ததை மனிதன் பிறிக்காதிருக்கட்டும்!!
வேறொங்கோ பிறந்திருந்தாலும் நம் உடலின் தன்மை அதாவது நமது உடல் உள்ள ஒருவர்தான் நம்மோடு இணைகிறார்கள்! நுனுக்கமாக ஆணின் நிறை பெண்ணின் குறையாகவும்;குறை நிறையாகவும் மாறி இருக்கும்! இதில் சரியான புரிதல் வந்தால் எதில் யார் நிறையோ அவர்களை அந்த விசயத்தை கவணிக்கிறவராக வேலை பகிர்வு செய்து கொள்வது நல்லது இம்மாதியான புரிதல் ஆணுக்கு அதிகமாக இருந்துவிட்டால் குடும்பம் சிறப்பாக அன்பால் அமைதியால் கட்டப்பட்டதாக இருக்கும் கடவுளைத்தேடுகிற சரணடைந்த நிறைபக்தர்களே முன்னுதாரணமாய் விளங்கமுடியும்! உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் முதலாவது மனைவியை நேசிப்பதும் அடங்கும் கடவுள் மீது உள்ளார்ந்த அன்பும் அது போல அவராலும் நாம் நேசிக்கப்படுகிறோம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஒரு நபருக்கே இத்தகைய தெய்வீக அன்பு ஊற்றெடுத்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் பரவும்! கடவுளின் அடியவர்களை குறித்த நற்சான்று சுற்றிலும் இருக்கும்!!!
எனவே ஈருடலும் ஓருடலாய் கடவுளால் இணைக்கப்பட்ட வேறுவேறு ஆத்துமாக்களே கணவன் மனைவி என்பதை உணர்ந்தவர்களாய் பூமிக்குறிய வாழ்வில்கடமையை செய்கிறவர்களாய் இல்லறத்தில் துறவறம் பேணுகிற வாழ்வே சிறந்தது!!!ஒரு நிறைபக்தன் இறுமைகளை கடந்தவனாக இருப்பான் என்பதை கீதை,பைபிள், குரான் சுட்டியுள்ளது!இல்லறத்தில் தன்னொடு பந்தமில்லாத சுதந்திர ஆத்துமாக்கள் தான் தற்காலிகமாக கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற பந்தத்தில் உள்ளது என்பதை உணர்ந்தவனாய் கடமைகளை செய்கிற நேரத்திலும் அவனின் மனம் தன் கடமைகள் சிறப்புற நிறைவேறவும் பந்தமுள்ள ஒன்றான கடவுள் மீதே நிலைத்திருக்கும்!பேரிண்பத்தில் மூழ்கியவனாய் அளவோடு சிற்றின்பத்திலும் கடவுளுக்கு நன்றி செலுத்தியவனாய் நுகர்வான்!!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 07, 2012 10:08 pm

சிறந்த கருத்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 2:29 am

நன்றி தங்கள் பகிர்வுக்கு அன்பு மலர்

இதே கருத்தை இஸ்லாத்திலும் படித்து இருக்கிறேன் ..
உன் உடலில் இருந்து வராத பெண் உனக்கு மனைவியாக இருக்கமுடியாது என்று ...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இல்லறம் என்கிற நல்லறம் !!!! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக