ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

5 posters

Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by இளமாறன் Sat Jan 07, 2012 4:21 pm

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளத்தை பாதியாக்க குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்குபவர்கள் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான். இந்நிலையில் அவர்களின் சம்பளத்தை பாதியாகக் குறைக்க அந்நாட்டு பிரதமர் லீ சீன் உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பளத்தை எவ்வளவு குறைக்கலாம் என்று ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்ககப்பட்டது. அந்த குழு பிரதமரின் சம்பளத்தில் 336 சதவீதம், அதிபருக்கு 51 சதவீதம், அமைச்சர்களுக்கு 37 சதவீதம் வரை குறைக்கலாம் என்று பரிந்துரைத்து தனது அறிக்கையை கடந்த மாதம் 30ம் தேதி பிரதமரிடம் அளித்தது. இதையடுத்து வரும் 16ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஆண்டுக்கு 23 லட்சம் டாலர் சம்பளம் வாங்குகிறார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவே வெறும் 4 லட்சம் தான் வாங்குகிறார். லீயின் சம்பளம் குறைக்கப்பட்டாலும் அவர் 17 லட்ம் டாலர் வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நாட்டில் ஏழை, பணக்கார மக்களிடையே ஏற்பட்ட வித்தியாசம் தான் இந்த திடீர் சம்பள குறைப்புக்கு காரணம்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty Re: பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by உதயசுதா Sat Jan 07, 2012 5:27 pm

இவங்களாவது பரவாயில்லை, வெளிப்படையா இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம், அதை குறைக்கிறோம் என்று சொல்றாங்க.
நம்ம நாட்டுல மக்கள் சேவகனுக்கு குறைவான சம்பளம் என்று சொல்லி கொண்டு சைடுளா வாங்கி கருப்பு பணமா சேர்த்துகிட்டு இருக்கானுகா


பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Uபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Dபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Aபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Yபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Aபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Sபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Uபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Dபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Hபாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty Re: பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by இளமாறன் Sat Jan 07, 2012 5:38 pm

உதயசுதா wrote:இவங்களாவது பரவாயில்லை, வெளிப்படையா இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம், அதை குறைக்கிறோம் என்று சொல்றாங்க.
நம்ம நாட்டுல மக்கள் சேவகனுக்கு குறைவான சம்பளம் என்று சொல்லி கொண்டு சைடுளா வாங்கி கருப்பு பணமா சேர்த்துகிட்டு இருக்கானுகா

பொதுவான கருப்பு பணம் கணக்கிடப்பட்டு அதை அரசாங்கமே சம்பளமாக கொடுத்துவிட்டால் இவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்களா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty Re: பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by செல்ல கணேஷ் Sat Jan 07, 2012 8:33 pm

தோழமைகளுக்கு,
இந்தியாவில் எம்‌எல்‌ஏ மற்றும் எம்‌பி களுக்கான சம்பளம் போதும் என்ற போதும். இன்னும் அரசு வழங்கும் வீடுகளுக்கு வாடகை தராமல் கடனோடு இருக்கும் எம்‌பி இக்களும் இருக்கிறார்கள். (சலுகை விலையில் வழங்கிய போதும்) உதாரணம் போதும் என்றே நினைக்கிறேன்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty Re: பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by சார்லஸ் mc Sun Jan 08, 2012 12:51 am

பொதுவாக வெளிநாட்டினா் எதையும் சற்று வித்தியாசமாகவே தான் நடந்து கொள்கின்றனா். நல்ல விஷயங்களை நம்மவா்கள் கற்றுக் கொள்வது நாட்டிற்கு நல்லது. செய்வாா்களா?!ம்ம்....


பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் 154550பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் 154550பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் 154550பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் 154550பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty Re: பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by இரா.பகவதி Sun Jan 08, 2012 8:16 am

நாம் ஆளுகளுக்கு 50 லட்சம் கொடுதலும் லஞ்சம் வாங்குவதை விட மாட்டார்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம் Empty Re: பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum