ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2 posters

Go down

IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு! Empty IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Post by முஹைதீன் Sat Jan 07, 2012 2:55 pm

[color:908e=#000]IIT-JEE
2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு!


IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு! Iit-jee-240x300IIT-JEE
இந்திய தொழில்நுட்ப கழகம், (IIT) கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க நடைபெறம் நுழைவுத்
தேர்வான ஐஐடி-ஜேஇஇ 2012ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது.
ஐஐடியில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்
இத்தேர்வை எழுத வேண்டும். ஐஐடிக்கள் மட்டுமல்லாமல் வேறு பல கல்வி நிறுவனங்களும்
இந்த நுழைவுத் தேர்வு முடிவினை தங்களது மாணவ சேர்க்கைக்கு எடுத்துக்
கொள்வதால், மாணவர்களிடையே இந்த தேர்வுக்கு அதிக மதிப்பு உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல
மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். 2010 மற்றும் அதற்கு முந்தைய
ஆண்டுகளில் இருந்து இந்த நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும்
கல்வியாண்டில் நடைபெறும் நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.

அக்டோபர் 31ம் தேதியில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நிறுவனத்தை சென்று சேர கடைசி நாள் டிசம்பர்
மாதம் 15ம் தேதியாகும்.நுழைவுத் தேர்வு 2012, ஏப்ரல் 8ம் தேதி
நடைபெறுகிறது. காலை 9-12 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2-5மணி வரை இரண்டாம்
தாளுக்கான தேர்வும் நடைபெறும்.

கேள்வித்தாள்கள் மூன்று பாடப்பிரிவுகளை
உள்ளடக்கியதாக இருக்கும். இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் இருந்து
கேள்விகள் கேட்கப்படும். இரண்டு தேர்வுகளுக்கும் தலா 3 மணி நேரம்
ஒதுக்கப்படும்.சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள்
அமைந்திருக்கும். சரியான பதிலுடன் உள்ள வட்டத்தை கருப்பு மை பேனாவால் நிரப்ப
வேண்டும். சில பாடப்பிரிவு கேள்விகளுக்கு அளிக்கப்படும் தவறான பதில்களுக்கு
எதிர்மறை மதிப்பெண்களும் உண்டு.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில்
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில்
நடைபெறுகிறது.

இத்தேர்வு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் கல்வி
களஞ்சியம்
இணயத்தில் வெளியாகும்!!

--
V.A.
Syed Abdul Hameed
No 5/1, 3rd Street, Eswar Nagar
Kodambakkam - Chennai
600 024

Tel 044-24814466 / 23780252
Mob
9445110544
Mob 9094833511


Please visit www.anet2010.webs.com

Your valuable comments are
invited to improve the services.

Please visit our web : www.uniconchennai.webs.com

UNICON ENGINEERING CONTRACTORS (CHENNAI) PVT
LTD hameed.unicon@gmail.com











ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு! Empty Re: IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Post by ந.கார்த்தி Sat Jan 07, 2012 6:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum