ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

+3
ராஜா
மகா பிரபு
இளமாறன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Empty நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by இளமாறன் Sat Jan 07, 2012 4:13 pm

First topic message reminder :

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

இன்று (07.01.2012) காலையில் வெளியான நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.


100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். அ.தி.மு.கவினரின் த்ôக்குதலைக் கண்டு நடுங்கி ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர்.


தொடர்ந்து கற்களும் சோடாபாட்டில்களும் நக்கீரன் அலுவலகத்திற்குள் பறந்து வந்தபடியே இருந்தன. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் ஆகியோர் களத்திற்கு நேரில் வ்ந்து செய்தி சேகரிக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க ரவுடிகள் கற்களை வீசினர்.


போலீசார் அவர்களைப் பெயருக்குத் தடுத்தபோது, போலீசாரைத் தள்ளிவிட்டுவிடடு அ.தி.மு.க ரவுடிகள் தாக்குதலைத் தொடர்ந்தனர். நக்கீரன் அலுவலக்ததிற்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகையினரும் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, அ.தி.மு.கவின் ஒவ்வொரு அணியினரும் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருக்கிறார்கள். தற்போதும் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by சிவா Sat Jan 07, 2012 9:37 pm

நக்கீரன் திமுகவின் கொள்கை பரப்புப் பத்திரிகை. கடந்த தேர்தலில் அதிமுக மாபெரும் தோல்வியைத் தழுவும் என்று தொடர்ந்து எழுதி வந்தார்கள். ஜெயலலிதா பற்றிய கட்டுரை திமுக தலைமையின் ஆதரவுடன் எழுதப்பட்டிருக்கலாம்.

///சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள்///

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இவைகளுடன் அலைவது, கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்.


நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by அசுரன் Sat Jan 07, 2012 11:45 pm

சிவா wrote:நக்கீரன் திமுகவின் கொள்கை பரப்புப் பத்திரிகை. கடந்த தேர்தலில் அதிமுக மாபெரும் தோல்வியைத் தழுவும் என்று தொடர்ந்து எழுதி வந்தார்கள். ஜெயலலிதா பற்றிய கட்டுரை திமுக தலைமையின் ஆதரவுடன் எழுதப்பட்டிருக்கலாம்.

///சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள்///
பழைய செல்போன், பழைய ஹார்டிஸ்க் என இப்படி இருந்தாலும் பரவாயில்லை புன்னகை
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இவைகளுடன் அலைவது, கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by இளமாறன் Sun Jan 08, 2012 3:50 am

சிவா wrote:

///சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள்///

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இவைகளுடன் அலைவது, கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்.

புதுசா என்ன ஆயுதம் தரலாம் நீங்களே அதையும் சொல்லிடுங்க தல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! - Page 2 Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum