ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரீக பொண்டாட்டி.

+12
மாணிக்கம் நடேசன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
அல்கெனா ரிஷி
சிவா
ஜாஹீதாபானு
இளமாறன்
பிஜிராமன்
ஹர்ஷித்
உதயசுதா
முஹைதீன்
16 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty நாகரீக பொண்டாட்டி.

Post by முஹைதீன் Sat Jan 07, 2012 2:10 pm

First topic message reminder :


நாகரீக பொண்டாட்டி.






நாகரீக பொண்டாட்டி.  - Page 6 10vTs


நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட
உடலைத்தான்
அதிகம் பார்த்திருக்கிறோம்.


நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல்
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?


"உன்
பொண்டாட்டியில்
குறைவாய் இருக்கும்
ஆடையை விட
தெளிவாய் தெரியும்
உடல்
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள்.

http://rajamal.blogspot.com/2012/01/blog-post_04.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 8:37 pm

உனக்கு தரலைன்னு வயித்தேரிச்சலா??


சரியா இல்லைனாலும், ஒரு யூகமா சொல்லலாம்... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by மகா பிரபு Sun Jan 08, 2012 8:40 pm

பிஜிராமன் wrote:
உனக்கு தரலைன்னு வயித்தேரிச்சலா??


சரியா இல்லைனாலும், ஒரு யூகமா சொல்லலாம்... சிரி
ஒத்துக்கிட்டா சரி. ரிலாக்ஸ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by பிஜிராமன் Sun Jan 08, 2012 8:50 pm

ஒத்துக்கிட்டா சரி.


டீ அ குடிங்க டீ அ குடிங்க........காப்பி தனமா பேசிட்டு சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 08, 2012 9:24 pm

எல்லோரும், பதிவிட்ட நம்ம முஹைதீன் தம்பியை மறந்துவிட்டீர்களே சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by அசுரன் Sun Jan 08, 2012 11:17 pm

முஹைதீன் wrote:
நாகரீக பொண்டாட்டி.






நாகரீக பொண்டாட்டி.  - Page 6 10vTs


நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட
உடலைத்தான்
அதிகம் பார்த்திருக்கிறோம்.


நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல்
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?


"உன்
பொண்டாட்டியில்
குறைவாய் இருக்கும்
ஆடையை விட
தெளிவாய் தெரியும்
உடல்
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள்.

http://rajamal.blogspot.com/2012/01/blog-post_04.html
மிக மிக அருமையான படைப்பு என்றே இதை சொல்லலாம்.. இதில் என் கருத்து என்னவென்றால்... அடுத்தவர் மனைவியின் உடலை பார்க்கும் ஈனர்கள் வெட்கப்படாமல் அவள் புருசனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் கேலியாக உள்ளது. கவிஞருக்கு பாராட்டுகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by ரா.ரா3275 Sun Jan 08, 2012 11:22 pm

நல்ல பதிவு...நல்ல பகிர்வு...


நாகரீக பொண்டாட்டி.  - Page 6 224747944

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Rநாகரீக பொண்டாட்டி.  - Page 6 Aநாகரீக பொண்டாட்டி.  - Page 6 Emptyநாகரீக பொண்டாட்டி.  - Page 6 Rநாகரீக பொண்டாட்டி.  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 6 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum