ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரீக பொண்டாட்டி.

+12
மாணிக்கம் நடேசன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
அல்கெனா ரிஷி
சிவா
ஜாஹீதாபானு
இளமாறன்
பிஜிராமன்
ஹர்ஷித்
உதயசுதா
முஹைதீன்
16 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty நாகரீக பொண்டாட்டி.

Post by முஹைதீன் Sat Jan 07, 2012 2:10 pm

First topic message reminder :


நாகரீக பொண்டாட்டி.






நாகரீக பொண்டாட்டி.  - Page 3 10vTs


நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட
உடலைத்தான்
அதிகம் பார்த்திருக்கிறோம்.


நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல்
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?


"உன்
பொண்டாட்டியில்
குறைவாய் இருக்கும்
ஆடையை விட
தெளிவாய் தெரியும்
உடல்
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள்.

http://rajamal.blogspot.com/2012/01/blog-post_04.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 08, 2012 11:44 am

இரண்டும் வேணும்தான், மாரியம்மன் கோவில் வேண்டாம்,
ஆஞ்சநேயர் கோவில்தான் வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by சிவா Sun Jan 08, 2012 11:58 am

மாணிக்கம் நடேசன் wrote:இரண்டும் வேணும்தான், மாரியம்மன் கோவில் வேண்டாம்,
ஆஞ்சநேயர் கோவில்தான் வேண்டும்.

ஆஞ்சநேயர் கோவிலில் வடைதான் கிடைக்கும், மனைவி கிடைக்க மாட்டார்! சிரி


நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 08, 2012 12:18 pm

ஏதோ ஒன்னு கிடைச்சா சரி.
வட சாப்டா வயிறு நிறையுமுள்ள.
பொண்டாட்டிய சாப்பிட போனா
முதுகு நிறையுமுள்ள
அடி வாங்கித்தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by ராஜா Sun Jan 08, 2012 12:19 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இரண்டும் வேணும்தான், மாரியம்மன் கோவில் வேண்டாம்,ஆஞ்சநேயர் கோவில்தான் வேண்டும்.
ஆஞ்சநேயர் கோவிலில் வடைதான் கிடைக்கும், மனைவி கிடைக்க மாட்டார்! சிரி
இதென்ன சொந்த அனுபவமா சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by பிரசன்னா Sun Jan 08, 2012 12:37 pm

இங்க என்ன நடக்குது...

இளமாறனுக்கு நாகரீக பொண்டாட்டி
மகாபிரபுவுக்கு நல்ல தமிழ் பெண்...
நடேசன் அய்யவிற்கு ரெண்டும்
சிவாவிற்கு ஆஞ்சநேயர் கோவில் வடை...
ராஜாவிற்கு குசும்பு... சிரி சிரி

ஆஞ்சநேயர் கோவில் வடை...
நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Vadivelu-14
வடை சூப்பரா இருக்குமே... எனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by ராஜா Sun Jan 08, 2012 12:41 pm

பிரசன்னா wrote:ஆஞ்சநேயர் கோவில் வடை... வடை சூப்பரா இருக்குமே... எனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு ...
இத நேரடியா கேட்க வேண்டியது தானே , அதுக்கு ஏன் இவ்வளவு பில்ட்-அப்பு???

(சிதறு தேங்காய் பொறுக்குவது , வடை & பொங்கல் வாங்குவது எல்லாம் நமக்கு கை வந்த கலை தானே பிரசன்னா) சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by பிரசன்னா Sun Jan 08, 2012 12:53 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:ஆஞ்சநேயர் கோவில் வடை... வடை சூப்பரா இருக்குமே... எனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு ...
இத நேரடியா கேட்க வேண்டியது தானே , அதுக்கு ஏன் இவ்வளவு பில்ட்-அப்பு???

(சிதறு தேங்காய் பொறுக்குவது , வடை & பொங்கல் வாங்குவது எல்லாம் நமக்கு கை வந்த கலை தானே பிரசன்னா) சிரி சிரி

சிதறு தேங்காய் ஸ்பெஷல்...பில்ட்-அப்பு

எங்க வீட்டிற்கு மிக அருகில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது நான் சிறுவனாக இருக்கும் போது கோவிலுக்கு பூசாரி தான் அதுவும் மாலை தான் வருவார் மற்ற நேரங்களில் கோவில் வருபவர்களுக்காக மற்ற ஒரு சாவி எங்கள் வீட்டில் இருக்கும், நான் தான் கோவிலை திறந்து விடுவேன்... சிதறு தேங்காய் உடைதால் உடைத்தவர்கள் எடுக்க கூடாது என்று எங்களை எடுதுக்க சொல்வார்கள்... இது போல பொங்கல் புளியோதரை எல்லாம் நிறயா கிடைக்கும்... இப்ப அதெல்லாம் இங்க எங்க கிடைக்கும்.. feeling எனக்கு மட்டும் தான் தெரியும்..

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Vadivelu-launched-vanga-sappidalam-restaurant46

எப்படியெல்லாம் பில்ட்-அப் குடுக்க வேண்டி இருக்கு என்ன கொடுமை சார் இது

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 1
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by ராஜா Sun Jan 08, 2012 1:07 pm

பிரசன்னா wrote:எப்படியெல்லாம் பில்ட்-அப் குடுக்க வேண்டி இருக்கு என்ன கொடுமை சார் இது நாகரீக பொண்டாட்டி.  - Page 3 1
இப்படி எத்தனை டிசைன் டிசைன்னா முகத்த மாத்தினாலும் நாங்க விட மாட்டோம் , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by பிரசன்னா Sun Jan 08, 2012 1:11 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:எப்படியெல்லாம் பில்ட்-அப் குடுக்க வேண்டி இருக்கு என்ன கொடுமை சார் இது
இப்படி எத்தனை டிசைன் டிசைன்னா முகத்த மாத்தினாலும் நாங்க விட மாட்டோம் , சிரி

ஒத்துகிறேன் நீங்க சொன்னது உண்மைனு ஒத்துகிறேன்.. (வேற என்ன பண்ணமுடியும் எல்லாம் நேர்ல பார்தா மாதிரில சொல்றாரு)

escape அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by சிவா Sun Jan 08, 2012 1:17 pm

இங்க என்னை வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலியே! நாகரீக பொண்டாட்டி.  - Page 3 440806


நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 3 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum