ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரீக பொண்டாட்டி.

+12
மாணிக்கம் நடேசன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
அல்கெனா ரிஷி
சிவா
ஜாஹீதாபானு
இளமாறன்
பிஜிராமன்
ஹர்ஷித்
உதயசுதா
முஹைதீன்
16 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty நாகரீக பொண்டாட்டி.

Post by முஹைதீன் Sat Jan 07, 2012 3:40 pm

First topic message reminder :


நாகரீக பொண்டாட்டி.






நாகரீக பொண்டாட்டி.  - Page 2 10vTs


நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட
உடலைத்தான்
அதிகம் பார்த்திருக்கிறோம்.


நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல்
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?


"உன்
பொண்டாட்டியில்
குறைவாய் இருக்கும்
ஆடையை விட
தெளிவாய் தெரியும்
உடல்
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள்.

http://rajamal.blogspot.com/2012/01/blog-post_04.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 10:00 pm

"பாதி நோக்கி" என்று மலயாளத்தில் எழுதி இருக்கிறது! இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் நம்மைவிட அவர்களுக்குத்தான் அதிகமாக வரும் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by இளமாறன் Sun Jan 08, 2012 4:14 am

மகா பிரபு wrote:நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைக்கும் பெண்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். சிரி
என்ன தண்டனை நீங்கள் கொடுப்பீங்க அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by prlakshmi Sun Jan 08, 2012 7:18 am

வீட்டில் மட்டும் போட்டுக்கொள்ளும் உடை என -(நான்கு சுவர்களுக்குள் )
வைத்துவிடவேண்டும்.(ஆசை இருந்தால்)
பெற்றோர் -முதலில் பத்துவயது முதல் அங்கம் தெரியும் உடைகளை போட குழந்தைகளை பழக்கக்கூடாது. தந்தையும் இதில் பெண் குழந்தைகளுக்கு சொல்லலாம்.தவறில்லை. சிறுவயது முதல் போட பழக்கம் ஏறபடுத்தினால் எல்லாம் சரியாக வரும்.


Last edited by prlakshmi on Sun Jan 08, 2012 7:19 am; edited 1 time in total (Reason for editing : ஸ்பெல் mistake)
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by சிவா Sun Jan 08, 2012 8:34 am

இளமாறன் wrote:
மகா பிரபு wrote:நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைக்கும் பெண்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். சிரி
என்ன தண்டனை நீங்கள் கொடுப்பீங்க அதிர்ச்சி

உங்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவோம்!


நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by மகா பிரபு Sun Jan 08, 2012 8:40 am

சிவா wrote:
இளமாறன் wrote:
மகா பிரபு wrote:நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைக்கும் பெண்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். சிரி
என்ன தண்டனை நீங்கள் கொடுப்பீங்க அதிர்ச்சி

உங்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவோம்!
யாருக்கு அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by சிவா Sun Jan 08, 2012 8:45 am

மகா பிரபு wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:
மகா பிரபு wrote:நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைக்கும் பெண்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். சிரி
என்ன தண்டனை நீங்கள் கொடுப்பீங்க அதிர்ச்சி

உங்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவோம்!
யாருக்கு அண்ணா!

இளமாறனுக்குத்தான். ஏன்னா நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க மகா!


நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by மகா பிரபு Sun Jan 08, 2012 8:49 am

சிவா wrote:

இளமாறனுக்குத்தான். ஏன்னா நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க மகா!
ஆமாம் அண்ணா. நாகரீக பொண்டாட்டி இளமாறனுக்கு. நல்ல தமிழ் பெண் எனக்கு. ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by சிவா Sun Jan 08, 2012 8:51 am

மகா பிரபு wrote:
சிவா wrote:

இளமாறனுக்குத்தான். ஏன்னா நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க மகா!
ஆமாம் அண்ணா. நாகரீக பொண்டாட்டி இளமாறனுக்கு. நல்ல தமிழ் பெண் எனக்கு. ஜாலி

இதுவும் சரிதான். சூப்பருங்க


நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 08, 2012 1:10 pm

நல்ல நாகரீக பொண்டாட்டியும், தமிழ் மணக்கும் தமிழ் பொண்டாட்டியும் மகா பிரபுவம், இளமாறனும் எடுத்துக் கிட்ட
என்ன மாதிரி யூத் பசங்க எல்லாம் எங்க போரது.

இதுல ஞாயமே இல்ல, இதுக்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by சிவா Sun Jan 08, 2012 1:12 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல நாகரீக பொண்டாட்டியும், தமிழ் மணக்கும் தமிழ் பொண்டாட்டியும் மகா பிரபுவம், இளமாறனும் எடுத்துக் கிட்ட
என்ன மாதிரி யூத் பசங்க எல்லாம் எங்க போரது.

இதுல ஞாயமே இல்ல, இதுக்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

இரண்டில் எது உங்களுக்கு வேண்டும். உடனே ஏற்பாடு செய்து கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் கல்யாணமும் செய்து வைத்துவிடுகிறேன்!


நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரீக பொண்டாட்டி.  - Page 2 Empty Re: நாகரீக பொண்டாட்டி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum