Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
எங்கும் காப்பு கட்டி கொண்டாடும் கிராமப்பொங்கல்
ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் கிராமத்து விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலிடுவது என்று பொதுவாக நாம் நினைத்தாலும், கொண்டாடப்படும் முறைகள் வேறுபடுகிறது. இதனை கொண்டாடும் விதம் குறித்து, கல்வி, வேலை காரணமாக மதுரையில் தங்கியிருக்கும், கிராமத்து இளம் பெண்களிடம் கேட்டோம்.அவர்களின் பொங்கல் இது...
திருஷ்டி குண்டம்
சுமதி (கண்ணத்தேவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்): நான் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம்.ஏ., படிக்கிறேன். காணும் பொங்கல் அன்று, அம்மன் பச்சரி செடி, வேப்பிலை, மாவிலை, நவதானியங்கள் சேர்த்து கட்டிய துணியுடன் காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கும். இந்தக் காப்பை வீடு, தோட்டம், வயல் என கட்டுவோம். மனைப் பொங்கல் அன்று சூரிய உதயத்துக்குள் புத்தாடை உடுத்தி, பனங்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் இவற்றை மாலையாக இரண்டு புதுப்பானையில் கட்டுவோம்.
சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வைத்து கும்பிடுவோம். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று கரும்பு, பனங்கிழங்கு, வாழைப்பழத்தை சேர்த்துக் கட்டிய மாலையை ஆடு, மாடுகளின் கழுத்தில் கட்டுவோம். சூரிய அஸ்தமத்துக்கு பின் மாட்டுத் தொழுவத்தில் இரண்டு பானைகளில் சர்க்கரை, வெண்பொங்கல் வைத்து, ஆடு, மாடுகளுக்கு ஊட்டுவோம். ஒவ்வொரு தெருவிலும், வைக்கோல் பரத்திய குண்டத்தில், கடுகு, உப்பு, மிளகா, சோளம் போன்றவற்றை போட்டு, மூன்று முறை ஆடு மாடுகளை வலம் வர செதபின், குண்டத்தின் ஓரத்தில் நெருப்பை வைத்து அதில் கால்நடைகளை இறங்கி ஓடச் செது திருஷ்டி கழிப்போம். மாடுகள் கழுத்தில் கட்டிய மாலையை அறுத்து, வாழைப்பழத்தை ஊட்டிவிட்டு மாலையை வீட்டில் பத்திரப்படுத்துவோம். இதன் மூலம் கால்நடைகள் மேல் இருக்கும் திருஷ்டி கழிவதுடன்,வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.
சமாதியில் பொங்கல்
மல்லிகா (மீனாட்சிபுரம், விருதுநகர் மாவட்டம்) : நான் மதுரையில் ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன். போகிப் பண்டிகை அன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, தூக்கி எறியும் பொருட்களை எரிப்பதில் இருந்து தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் கொண்டாட்டம் தான். எத்தனை கஷ்டம் என்றாலும், பொங்கல் அன்று புத்தாடை எடுத்து விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கொம்புகளை சீவி அலங்கரித்தை, சாம்பிராணி புகை காண்பித்து வணங்கி வெண்பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டி விடுவோம். பின், இறந்தவர்களின் சமாதிகளுக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து அவர்களை வணங்கியபின் தான் வீட்டில் அசைவம் சமைத்து உறவினர் வீடுகளுக்கும் கொடுத்து சாப்பிடுவோம். அதன் பின் ஊரில் கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
வயல், கிணறுகளில் காப்பு
ஜெயஜோதி( கம்பாளி, விருதுநகர் மாவட்டம்): நான் மதுரையில் ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன். எத்தனை ஏழ்மை நிலை என்றாலும், பொங்கலுக்கு கண்டிப்பாக புத்தாடை உண்டு. போகிப்பண்டிகை அன்று ஊறவைத்த கம்பு, பயறுடன், அம்மன் பச்சரி செடி, வேப்பு, ஆலம்விழுது சேர்த்து வீடு, தோட்டம், வயல், கிணறு என எல்லாப் பகுதிகளிலும் காப்பு கட்டுவோம்.எங்கள் ஊரில் மனைப் பொங்கல் அன்று சூரியன் வருவதற்குள் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டு விடுவோம். மாட்டு பொங்கலன்று வெண்கலச் செம்பில் தண்ணீர் வைத்து மஞ்சள் பூசி, அருகம்புல் சொருகி, தாம்பாளத்தில், கிழங்கு தானியங்களை பரப்பி மாட்டை வணங்குவோம். பின்பு அதற்கு திருஷ்டி கழிப்போம்.
ஓலைப் பெட்டியில் நெல்
சர்மிளா (காரைக்குளம், சிவகங்கை மாவட்டம்): நான் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம்.ஏ., படிக்கிறேன். விவசாயம் தான் எங்கள் வாழ்க்கை. தை முதல் நாள் சூரியனுக்கு சர்க்கரை, வெண்பொங்கல் என இரண்டு பொங்கல் வைத்து வணங்குவோம். மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வோம். இப்படி பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
லட்சுமி வீட்டிற்கு வரும் நாள்
கார்த்திகா (பிசிண்டி, விருதுநகர் மாவட்டம் ): நான் மதுரை யாதவா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். போகிப் பண்டிகை அன்றே வீட்டுக் குப்பைகளை எரிப்பதுடன் அன்றிலிருந்து பொங்கல் முடியும் வரை வீட்டைக் கூட்ட மாட்டோம். பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பதற்காக இதைக் கடைபிடிக்கிறோம். வீடு, கிணறு, வயல் போன்ற இடங்களில் காப்பு கட்டி சூரிய உதயத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குவோம்.இப்படி பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பொங்கல் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
மாவட்ட ரீதியாக பொங்கல் கொண்டாட்டங்களை வரிசைபபடுத்தி அருமையாக விளங்க வைத்தமைக்கு நன்றி அண்ணா.சென்னை பொங்கலையும் விடாம சொல்லி இருக்கலாம்.
1.போகி அன்னைக்கு பக்கத்து வீட்டு குடிசயை கொளுத்துறது
2.பக்கத்து வீட்டு கோலத்தோட பெரிய கோலமா போடுறேன் பேர்வழின்னு ரோட பிளாக் பண்ணுறது
3.எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
4.கரும்பு தின்னுட்டு வீடு,வாசல்,ரோடு-ன்னு பாக்குற எடத்துலலாம் துப்பிவைக்குறது.
5.பொங்கல் செய்யத் தெரியுமோ இல்லையோ ஆனா அதைய்யும் செஞ்சு ஊரு பூராவும் கொடுத்து அவங்க பாவத்த எல்லாம் கொட்டிக்கிறது
இப்படி பல இருக்கு......
குறிப்பு மேற்கூறிய அனைத்து விஷயங்களும் சிரிக்க மட்டுமே!
சிந்திக்க அல்ல,வருத்தபடவும் அல்ல

ஜேன் செல்வகுமார் wrote:

செய்தது போலவே சொல்கிறீர்களே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
இளமாறன் wrote:ஜேன் செல்வகுமார் wrote:

நானும் சென்னை தானே இளா
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
இளமாறன் wrote:எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க
உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
ஜேன் செல்வகுமார் wrote:இளமாறன் wrote:எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.

கல்விக்காக விடுதியில் படிக்கும் பெண் பிள்ளைகள் பழக்கம் இன்றி போவதால் நமது முன்னோர்களின் பழக்கங்கள் இளைய தலைமுறையினரிடம் போய் சேராதபோது ..இப்படி பொங்கலின் மதிப்பு இழக்கபடுகிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
ஜேன் செல்வகுமார் wrote:இளமாறன் wrote:எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க
உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!
ஏம்ப்பா இப்ப நகர்புறங்களில் எங்க அடுப்பு வச்சு பொங்கல் வைக்கிறாங்க.காலம் எவ்வளோவோ மாறிடுச்சு. அதனால் நாங்களும் சில்வர் பானையில் பொங்கல் வைக்கிறோம். மண் பானைய தூக்கி காஸ் அடுப்புல வச்சு பொங்கல் வச்சா எம்புட்டு நேரம் ஆகும் என்று தெரியுமா?எவ்வளவு காஸ் வேஸ்ட். காஸ் விக்கிர விலையில இதெல்லாம் சாத்தியமே இல்லை. சரி அடுப்பு வச்சு பொங்கல் வைக்கலாம் என்றால் சமையலறையே சின்னதா இருக்கு. அதுல gasukku பக்கத்துல அடுப்பு பத்த வைக்கமுடியுமா.ஏதோ ஒரு வகையில் பொங்கல் வைக்கிறோம்ன்னு சந்தோசபட்டுக்கொங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
இளமாறன் wrote:ஜேன் செல்வகுமார் wrote:இளமாறன் wrote:எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க
உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!
கல்விக்காக விடுதியில் படிக்கும் பெண் பிள்ளைகள் பழக்கம் இன்றி போவதால் நமது முன்னோர்களின் பழக்கங்கள் இளைய தலைமுறையினரிடம் போய் சேராதபோது ..இப்படி பொங்கலின் மதிப்பு இழக்கபடுகிறது
ம்,ஆனால் நமது சமுதாய பன்பாட்டையும் சிறப்புகளையும் அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்ப்பது நமது கடமை என்பதை நாம் அறிய வேண்டும்....
Re: மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்
அருமை ,சிவா wrote:ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் கிராமத்து விவசாயின் விசுவாசமே பொங்கல்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முதல் மரியாதை!
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» முதல் மரியாதை ...!
» மனைவிக்கு முதல் மரியாதை...! - ஹைகூ
» மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum