புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
437 Posts - 55%
heezulia
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
25 Posts - 3%
prajai
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
5 Posts - 1%
mini
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
3 Posts - 0%
vista
என் சத்தமது  !!! Poll_c10என் சத்தமது  !!! Poll_m10என் சத்தமது  !!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சத்தமது !!!

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 9:18 am

என் வாயிடும் சத்தமது
நெருப்பினை உமிழ வேண்டாம்
என் சத்தமது
உமிழ்ந்திடும் வார்த்தைகள்
நெருப்பினைக் கக்குவது நன்று

வெறும் நெருப்போன்றே
வாழ்க்கைக் உதவா - இடையில்
தண்ணீரின் குளுமையது இனிது

ஆக
வார்த்தை
நெருப்புடன் உமிழனும் நீரை
அதைக் கேட்போர்
பெறனும் மனநிறைவை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jan 07, 2012 12:21 pm

வெறும் நெருப்போன்றே
வாழ்க்கைக் உதவா - இடையில்
தண்ணீரின் குளுமையது இனிது

சூப்பர் பிஜி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 07, 2012 12:25 pm

நல்ல கருத்துள்ள கவிதை...
அருமையிருக்கு

தீயினார் சுட்டபுண் உள்ளாறும் ஆராதே
நாவினால் சுட்ட வடு.

அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:18 pm

ஹிஷாலீ wrote:வெறும் நெருப்போன்றே
வாழ்க்கைக் உதவா - இடையில்
தண்ணீரின் குளுமையது இனிது

சூப்பர் பிஜி

மிக்க நன்றிகள் ஹிஷாலி புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:20 pm

உமா wrote:நல்ல கருத்துள்ள கவிதை...
அருமையிருக்கு

தீயினார் சுட்டபுண் உள்ளாறும் ஆராதே
நாவினால் சுட்ட வடு.

அருமையிருக்கு

நல்ல கருத்துள்ள கவிதைனு சொன்னீங்க ஓகே குட் மார்னிங்.........

அப்றம் எதுக்கு அந்த குறள் சொன்னீங்க அக்கா.......... சிரி

சரி ஏதோ உணர்ச்சி வசப் பட்டு சொல்லிருக்கீங்க......இருந்தாலும்,........நல்ல குறள் தான்.........

திட்டக் கூடாது.........அடிக்க கூடாது............சரியா கா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 07, 2012 2:22 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:நல்ல கருத்துள்ள கவிதை...
அருமையிருக்கு

தீயினார் சுட்டபுண் உள்ளாறும் ஆராதே
நாவினால் சுட்ட வடு.

அருமையிருக்கு

நல்ல கருத்துள்ள கவிதைனு சொன்னீங்க ஓகே குட் மார்னிங்.........

அப்றம் எதுக்கு அந்த குறள் சொன்னீங்க அக்கா.......... சிரி

சரி ஏதோ உணர்ச்சி வசப் பட்டு சொல்லிருக்கீங்க......இருந்தாலும்,........நல்ல குறள் தான்.........

திட்டக் கூடாது.........அடிக்க கூடாது............சரியா கா

உன் கவிதை சொல்ல வந்த கருத்து அந்த குறள் தானே. சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 07, 2012 2:23 pm

கருத்துள்ள கவிதை என் சத்தமது  !!! 224747944

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 07, 2012 2:34 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:37 pm

உன் கவிதை சொல்ல வந்த கருத்து அந்த குறள் தானே.

அக்கா சோகம் எதுக்கு, நா உங்களுக்கு பல்பு லாம் தர மாட்டேன்.....

நிச்சய்ம் இந்த கருத்து அந்த குறள் உடன் ஒத்து வருகிறது........

நான் என்ன சொல்ல வந்தேனா.......சும்மா கத்தி பேசுறதுனால ஒண்ணும் ஆகாது, அந்த கத்தாளில் வரும் வார்த்தைகள் தான், ஏதாவது நல்லதையோ நல்ல கருத்தையோ, தரும், அதே போல எப்பவும் கருத்து கருத்துணு இல்லாம, இதமாய், பதமாய், அன்பாய், சில வார்த்தைகளும் கூற வேண்டும்......இது நாம் வாழ்வில் எல்லா இடங்களிலும், அப்பா குழந்தையிடம், ஆசான் மாணவனிடம் என அனைத்து இடங்களிலும் செய்ய வேண்டும்........என்று கூறினேன்...

அதுனால் தான்.........வார்த்தை நெருப்புடன் உமிழனும் நீரை என்று கூறி உள்ளேன்........

பூ வ பூ னும் சொல்லலாம்......புஷ்பம் நு சொல்லலாம்.......நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்......சரியா கா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:38 pm

முஹைதீன் wrote:கருத்துள்ள கவிதை என் சத்தமது  !!! 224747944

மிக்க நன்றிகள் முகைதீன்........ புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக