ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

+4
கேசவன்
ந.கார்த்தி
இளமாறன்
ராஜ்அருண்
8 posters

Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by ராஜ்அருண் Sat 7 Jan 2012 - 13:42

இந்த தளத்தில் நீங்கள் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.

அங்கு உள்ள சில சாம்பிள் பொருட்களை கிளிக் செய்து அதில் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் போதும் உங்கள் வீட்டு முகவரி கேட்கபடும் உங்கள் சரியான முகவரி கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த இலவச பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்.

இந்த இலவசங்கள் நீங்கள் ஆர்டர் செய்த தேதியிலிருந்து நான்கு முதல் எட்டு வாரத்திற்குள் உங்களை வந்தடையும்.

எந்த ஒரு பணமும் கொடுக்க தேவையில்லை.

இந்த தளத்தில் தரும் இலவச பொருட்கள் அனைவருக்கும் உபயோகிக்க வண்ணம் இருக்கிறது.

Ariel Soap Powder

Head & Shoulders Shampoo

Olay Total Effects

Pantene Pro V

Pambers

Gillette Fusion

Oral B

Duracell

Whisber

Herbal Essences

இன்னும் நிறைய பொருட்கள் சேர்க்கப்படும் என்றும் உறுதியாக நம்பலாம்.

இது எல்லாம் உண்மை கிடையாது என்பவர்கள் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை. நம்பவும் தேவையில்லை

நான் உண்மையில் சோதித்து பார்த்து எனக்கு வந்த இலவச பொருட்கள் பிறகுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

ரிவார்ட் மீ தளத்தில் இணைய சுட்டி
http://www.rewardme.in/home.php

இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த இலவச பொருட்கள் கிடைக்கும்.

எனக்கு கிடைத்ததை போல அனைவருக்கும் உபயோகப்படட்டும் என்ற நோக்கத்துடன் இந்த தளத்தினை அறிமுகம் செய்திருக்கிறேன். மேலுள்ள பொருட்கள் நான் ஒரு மாதத்திற்கு முன் கேட்டிருந்தவை நேற்று எனக்கு கூரியர் தபாலில் வந்தது.





குறிப்பு :இந்த தகவல் நான் சோதனை செய்து பார்க்கவில்லை ,கௌதம் இன்ஃபோடெக் என்ற தளத்தில் subscribe
செய்ததால் எனக்கு வந்த மெயில் இது ,அந்த தள நிறுவனர் தனக்கு கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார் ,உங்களுக்கும் விருப்பம் இருந்தால் மட்டும் ட்ரை பண்ணுங்க
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by இளமாறன் Sat 7 Jan 2012 - 16:03

இந்த வியாபார உலகில் எதுவுமே இலவசம் இல்லை என்பது மறந்து விட வேண்டாம் ... அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by ந.கார்த்தி Sat 7 Jan 2012 - 20:26

இளமாறன் wrote:இந்த வியாபார உலகில் எதுவுமே இலவசம் இல்லை என்பது மறந்து விட வேண்டாம் ... அன்பு மலர்
இளமாறன் wrote:இந்த வியாபார உலகில் எதுவுமே இலவசம் இல்லை என்பது மறந்து விட வேண்டாம் ... அன்பு மலர்
சரி தான் அண்ணா ஆமோதித்தல்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by கேசவன் Sat 7 Jan 2012 - 22:06

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  1357389இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  59010615இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Images3ijfஇலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by அசுரன் Sat 7 Jan 2012 - 23:21

நல்ல நோக்கத்துடன் நண்பர் இங்கு பகிர்ந்துள்ளார். அவரை பாராட்டுவோம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by சார்லஸ் mc Sun 8 Jan 2012 - 2:19

தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நல்ல மனம் படைத்த நண்பருக்கு எனத பாராட்டுக்கள். இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550 இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550 இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550


இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by puthuvaipraba Sun 8 Jan 2012 - 8:27

எச்சரிக்கையோடு இலவசம் பற்றிய தகவல் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் தோழா
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by கே. பாலா Sun 8 Jan 2012 - 8:57

இந்த வியாபார உலகில் எதுவுமே இலவசம் இல்லை என்பது மறந்து விட வேண்டாம் ... //

P&G நிறுவனம் ....free samples அனுப்புகிறது . பிறகு நீங்கள் கடைகளில் கேட்டுவாங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் !

பகிர்வுக்கு நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்  Empty Re: இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வாங்குங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum