Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.
Page 1 of 1
வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.
வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மறந்து போய்விடுவதுண்டு.
ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான வழி இல்லாததது என எத்தனையோ காரணங்களை இதற்கு கூறலாம்.
எது எப்படியோ வலைப்பதிவு என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டேன் என்று புலம்பித்தவிக்கும் நிலைக்கு பல பதிவர்கள் ஆளாவதுண்டு.சிலருக்கு இது குற்ற உணர்வை கூட ஏற்படுத்தலாம்.
வலைப்பதிவு என்றில்லை;குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்துபவர்களும் தங்கள் கணக்கை மறந்து மாதக்கணக்கில் புதிய பதிவு எதனையுமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் உண்டு.
தொழில்நுட்ப யுகம் சமுக வலைப்பின்னல் சேவைகள் முலமாக பகிர்வதை சுலபமாக்கியிருக்கும் அதே நேரத்தில் இத்தகைய மன உறுத்தல்களுக்கும் ஆளாக்கி விடுகிறது.
நிற்க அடிக்கடி பதிவிட தவறும் வலைப்பதிவாளர்களை இடித்து காட்டுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.மாறாக வலைப்பதிவு மறதிக்கான காரணம் எதுவாக இருக்குமானாலும் அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு தரும் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்வதே ஆகும்.
கீப் ஆன் போஸ்டிங் என்னும் அந்த தளம் வலப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுனை ஒரேடியாக மறந்துவிடாமல் இருப்பதகான நினைவூட்டல் சேவையை வழங்குகிறது.அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு மேல நீங்கள் புதிய பதிவிடாமல் இருக்கும் போது இந்த சேவை அது குறித்து உங்களுக்கு நினைவூட்டி பதிவிடச்சொல்கிறது.
இதே போல டிவிட்டர் குறும்பதிவு சேவையை பயன்படுத்துபவர்களும் புதிய 140 எழுத்து பதிவுகளை வெளியிடாமல் இருந்தால் இந்த சேவை இமெயில் வாயிலாக நினைவூட்டும்.
சுறுசுறுப்பான வலைபதிவாளராக இருக்க விரும்புகிறவர்கல் இந்த சேவையை பயன்படுத்தினால் தொடர்ந்து வலைப்பதிவை புதுப்பித்து கொண்டே இருக்கலாம்.உற்ற நண்பனைப்போல இந்த சேவை நீங்கள் பதிவிட்டு நாளாச்சு என நினைவுபடுத்தி உங்களை ஊக்கப்படுத்தும்.
இணையத்தில் எத்தனையோ வகையான நினைவூட்டல் சேவைகள் இருக்கின்றன.அவற்றில் வலைப்பதிவாளர்களுக்கான நினைவூட்டல் சேவையாக கீ ஆன் போஸ்டிங் அமைந்துள்ளது.
வலைப்பதிவு அல்லது டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் அவற்றை மறந்துபோய்விடும் பழக்கமும் கொண்டிருந்தால் இந்த சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
இணையதள முகவரி;http://keeponposting.com/
நன்றி
சைபர் சிம்மன்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Similar topics
» தவறு செய்து விட்டீர்களா? மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» சி.எம். செல்லுக்கு தனி இணையதளம்
» உதாரணங்களுக்காக ஒரு இணையதளம்.
» குழந்தைகளுக்கு ஒரு இணையதளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum