புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷியாவிடம் உள்ள ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல: அமெரிக்க நிபுணர் தகவல் Poll_c10ரஷியாவிடம் உள்ள ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல: அமெரிக்க நிபுணர் தகவல் Poll_m10ரஷியாவிடம் உள்ள ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல: அமெரிக்க நிபுணர் தகவல் Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷியாவிடம் உள்ள ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல: அமெரிக்க நிபுணர் தகவல்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:39 pm

லண்டன், செப். 29

2-ம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்ததும் அதன் அதிபர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது

ஜெர்மனியில் புக்ரைன் என்ற இடத்தில் இருந்த பாதாள அறையில் அவர் சயனைடு மாத்திரை விழுங்கி பின்னர் தன்னைத்தானே சுட்டு கொன்றதாக தகவல் வெளியானது. பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த பாதாள அறையில் இருந்து ரஷிய படைகள் ஹிட்லர் மண்டை ஓட்டை கைப்பற்றினர். அது இப்போதும் ரஷியாவிடம் இருக்கிறது. அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஓட்டையும் உள்ளது

அந்த மண்டை ஓட்டை அமெரிக்காவை சேர்ந்த தொல்லியல் நிபுணர் ரிக் பல்லேன் டோனி ஆய்வு செய்தார். டி.என்.ஏ.பரி சோதனையும் நடத்தினார். இதில் அந்த மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்று தெரிய வந்துள்ளது.

இது பற்றி அவர் கூறியதாவது:-

இந்த மண்டை ஓடு பெண்ணுக்குரியது. ஆண்கள் மண்டை ஓடு கடினமானதாகவும், பெண்கள் மண்டை ஓடு மெல்லியதாகவும் இருக்கும். இது மெல்லியதாக இருக்கிறது. எனவே இந்த மண்டை ஓடு பெண்ணுக்குரியது

ஹிட்லர் இறந்த போது அவருக்கு வயது 56. ஆனால் மண்டை ஓட்டை ஆய்வு செய்ததில் அதற்கு 40 வயதுக்கும் குறைவாக இருக்கிறது. எனவே இது ஹிட்லர் மண்டை ஓடு அல்ல என்பது உறுதியாக தெரிகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல என்று கூறுவதால் அவர் உண்மையிலேயே பாதாள அறையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எங்கும் சென்று விட்டாரா? என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக