ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

+4
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
சிவா
8 posters

Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by சிவா Sat Jan 07, 2012 8:51 am

தெற்கு சூடான் நாட்டில் பிபோர் என்ற பகுதியில் மாடுகள் மேய்ச்சல் தொடர்பாக இரு பழங்குடியின மக்களிடையே தகராறு மூண்டது. இதனை அடுத்து ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் திரண்டு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் சென்று எதிர் தரப்பினரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளையும், பல ஆயிரம் கால்நடைகளையும் கடத்திச் சென்று விட்டனர். கடந்த வாரம் இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. போலீசார் சென்று துப்பாக்கி சூடு நடத்தியதும் வன்முறை கும்பல் தப்பி ஓடி விட்டது.

இது பற்றி போலீஸ் கமிஷனர் ஜோஸ்வா கொன்யி கூறுகையில், இந்த இன மோதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தேடி கண்டுபிடித்து வருகிறோம். பலியானவர்களில் 959 பேர் ஆண்கள். 2,182 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்தார். ஆனால் இந்த சம்பவம் தொலைதூரத்தில் நடந்திருப்பதால் அதை உறுதி செய்ய முடியவில்லை என ஐ.நா. சபைக்கான ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூடான் நாட்டில் இருந்து கடந்த ஜுலை மாதம் தான் தெற்கு சூடான் தனியாக பிரிந்தது. அதன் பிறகு நடந்த மிகவும் மோசமான கலவரம் இது என கூறப்படுகிறது.

தினதந்தி


மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by இரா.பகவதி Sat Jan 07, 2012 9:26 am

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 9:29 am

அய்யோ என்ன கொடுமை சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by பிஜிராமன் Sat Jan 07, 2012 9:32 am

இன்னுமா இப்படிலாம், கொடும் பாவிங்க இருக்காங்க......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by மகா பிரபு Sat Jan 07, 2012 9:44 am

அட கொடுமையே! அதிர்ச்சி

ஒரு இளவரசனின் படுகொலை தான் முதல் உலகப்போர் ஏற்படவே காரணம். அதுபோல தான் இதுவும்.
சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by ராஜா Sat Jan 07, 2012 11:45 am

அறிவுகெட்ட மூடர்கள் ...................... வேறென்ன சொல்ல என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by பாலாஜி Sat Jan 07, 2012 11:48 am

என்ன கொடுமை இது ... ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by உமா Sat Jan 07, 2012 12:14 pm

இவர்கள் எல்லாம் மனிதர்களா....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by சிவா Sat Jan 07, 2012 12:31 pm

நல்ல வேளை, நான் இந்தப் பக்கம் மாடு மேய்க்கச் செல்வதில்லை.


மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை Empty Re: மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum